Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 கொரிந்தியர் 10:18

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 கொரிந்தியர் 2 கொரிந்தியர் 10 2 கொரிந்தியர் 10:18

2 கொரிந்தியர் 10:18
தன்னைத்தான் புகழுகிறவன் உத்தமனல்ல, கர்த்தரால் புகழப்படுகிறவனே உத்தமன்.

Tamil Indian Revised Version
தன்னைத்தான் புகழுகிறவன் உத்தமன் இல்லை, கர்த்தரால் புகழப்படுகிறவனே உத்தமன்.

Tamil Easy Reading Version
தன்னைத் தானே நல்லவன் என்று கூறிக்கொள்கிறவன் நல்லவன் அல்ல. கர்த்தரால் நல்லவன் என்று ஏற்றுக்கொள்ளப்படுகிறவனே நல்லவன்.

திருவிவிலியம்
தமக்குத் தாமே நற்சான்று கொடுப்போர் அல்ல, மாறாக ஆண்டவரின் நற்சான்று பெற்றவரே ஏற்புடையவர் ஆவர்.

2 Corinthians 10:172 Corinthians 10

King James Version (KJV)
For not he that commendeth himself is approved, but whom the Lord commendeth.

American Standard Version (ASV)
For not he that commendeth himself is approved, but whom the Lord commendeth.

Bible in Basic English (BBE)
For the Lord’s approval of a man is not dependent on his opinion of himself, but on the Lord’s opinion of him.

Darby English Bible (DBY)
For not *he* that commends himself is approved, but whom the Lord commends.

World English Bible (WEB)
For it isn’t he who commends himself who is approved, but whom the Lord commends.

Young’s Literal Translation (YLT)
for not he who is commending himself is approved, but he whom the Lord doth commend.

2 கொரிந்தியர் 2 Corinthians 10:18
தன்னைத்தான் புகழுகிறவன் உத்தமனல்ல, கர்த்தரால் புகழப்படுகிறவனே உத்தமன்.
For not he that commendeth himself is approved, but whom the Lord commendeth.

For
οὐouoo
not
γὰρgargahr
he
that
hooh
commendeth
ἑαυτὸνheautonay-af-TONE

συνίστωνsynistōnsyoon-EE-stone
himself
ἐκεῖνόςekeinosake-EE-NOSE
is
ἐστινestinay-steen
approved,
δόκιμοςdokimosTHOH-kee-mose
but
ἀλλ'allal
whom
ὃνhonone
the
hooh
Lord
κύριοςkyriosKYOO-ree-ose
commendeth.
συνίστησινsynistēsinsyoon-EE-stay-seen


Tags தன்னைத்தான் புகழுகிறவன் உத்தமனல்ல கர்த்தரால் புகழப்படுகிறவனே உத்தமன்
2 கொரிந்தியர் 10:18 Concordance 2 கொரிந்தியர் 10:18 Interlinear 2 கொரிந்தியர் 10:18 Image