Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 கொரிந்தியர் 11:11

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 கொரிந்தியர் 2 கொரிந்தியர் 11 2 கொரிந்தியர் 11:11

2 கொரிந்தியர் 11:11
இப்படிச் சொல்லவேண்டியதென்ன? நான் உங்களைச் சிநேகியாதபடியினாலேயோ? தேவன் அறிவார்.

Tamil Indian Revised Version
இப்படிச் சொல்லவேண்டியதென்ன? நான் உங்களை நேசிக்காதபடியாலோ? தேவன் அறிவார்.

Tamil Easy Reading Version
உங்களுக்குப் பாரமாயிருக்க விரும்பவில்லை என்று ஏன் கூறுகிறேன். உங்கள் மீது எனக்கு அன்பில்லையா? உண்டு. அதைப்பற்றி தேவன் நன்கு அறிவார்.

திருவிவிலியம்
ஏன் இப்படிச் சொல்கிறேன்? உங்களிடம் எனக்கு அன்பே இல்லை என்பதாலா? நான் உங்கள் மீது அன்புகொண்டவன் என்பது கடவுளுக்குத் தெரியும்.⒫

2 Corinthians 11:102 Corinthians 112 Corinthians 11:12

King James Version (KJV)
Wherefore? because I love you not? God knoweth.

American Standard Version (ASV)
Wherefore? because I love you not? God knoweth.

Bible in Basic English (BBE)
Why? because I have no love for you? let God be judge.

Darby English Bible (DBY)
Why? because I do not love you? God knows.

World English Bible (WEB)
Why? Because I don’t love you? God knows.

Young’s Literal Translation (YLT)
wherefore? because I do not love you? God hath known!

2 கொரிந்தியர் 2 Corinthians 11:11
இப்படிச் சொல்லவேண்டியதென்ன? நான் உங்களைச் சிநேகியாதபடியினாலேயோ? தேவன் அறிவார்.
Wherefore? because I love you not? God knoweth.

Wherefore?
διατί;diatithee-ah-TEE
because
ὅτιhotiOH-tee
I
love
οὐκoukook
you
ἀγαπῶagapōah-ga-POH
not?
ὑμᾶς;hymasyoo-MAHS

hooh
God
θεὸςtheosthay-OSE
knoweth.
οἶδεν·oidenOO-thane


Tags இப்படிச் சொல்லவேண்டியதென்ன நான் உங்களைச் சிநேகியாதபடியினாலேயோ தேவன் அறிவார்
2 கொரிந்தியர் 11:11 Concordance 2 கொரிந்தியர் 11:11 Interlinear 2 கொரிந்தியர் 11:11 Image