Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 கொரிந்தியர் 11:22

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 கொரிந்தியர் 2 கொரிந்தியர் 11 2 கொரிந்தியர் 11:22

2 கொரிந்தியர் 11:22
அவர்கள் எபிரெயரா? நானும் எபிரெயன்; அவர்கள் இஸ்ரவேலரா? நானும் இஸ்ரவேலன்; அவர்கள் ஆபிரகாமின் சந்ததியாரா? நானும் ஆபிரகாமின் சந்ததியான்.

Tamil Indian Revised Version
அவர்கள் எபிரெயரா? நானும் எபிரெயன்; அவர்கள் இஸ்ரவேலரா? நானும் இஸ்ரவேலன்; அவர்கள் ஆபிரகாமின் வம்சத்தாரா? நானும் ஆபிரகாமின் வம்சத்தான்.

Tamil Easy Reading Version
அவர்கள் எபிரேயர்களாக இருந்தால் நானும் அவ்வாறே இருக்கிறேன். அவர்கள் இஸ்ரவேல் தேசத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தால் நானும் அவ்வாறே இருக்கிறேன். அவர்கள் ஆபிரகாமின் குடும்பத்தில் உள்ளவர்களாக இருந்தால் நானும் அவ்வாறே இருக்கிறேன்.

திருவிவிலியம்
அவர்கள் எபிரேயரா? நானும் தான்; அவர்கள் இஸ்ரயேலரா? நானும் தான்; அவர்கள் ஆபிரகாமின் வழிமரபினரா? நானும் தான்.

2 Corinthians 11:212 Corinthians 112 Corinthians 11:23

King James Version (KJV)
Are they Hebrews? so am I. Are they Israelites? so am I. Are they the seed of Abraham? so am I.

American Standard Version (ASV)
Are they Hebrews? so am I. Are they Israelites? so am I. Are they the seed of Abraham? so am I.

Bible in Basic English (BBE)
Are they Hebrews? so am I. Are they of Israel? so am I. Are they the seed of Abraham? so am I.

Darby English Bible (DBY)
Are they Hebrews? *I* also. Are they Israelites? *I* also. Are they seed of Abraham? *I* also.

World English Bible (WEB)
Are they Hebrews? So am I. Are they Israelites? So am I. Are they the seed of Abraham? So am I.

Young’s Literal Translation (YLT)
Hebrews are they? I also! Israelites are they? I also! seed of Abraham are they? I also!

2 கொரிந்தியர் 2 Corinthians 11:22
அவர்கள் எபிரெயரா? நானும் எபிரெயன்; அவர்கள் இஸ்ரவேலரா? நானும் இஸ்ரவேலன்; அவர்கள் ஆபிரகாமின் சந்ததியாரா? நானும் ஆபிரகாமின் சந்ததியான்.
Are they Hebrews? so am I. Are they Israelites? so am I. Are they the seed of Abraham? so am I.

Are
they
Ἑβραῖοίhebraioiay-VRAY-OO
Hebrews?
εἰσινeisinees-een
so
I.
κἀγώkagōka-GOH
they
Are
am
Ἰσραηλῖταίisraēlitaiees-ra-ay-LEE-TAY
Israelites?
εἰσινeisinees-een
so
I.
κἀγώkagōka-GOH
they
Are
am
σπέρμαspermaSPARE-ma
the
seed
Ἀβραάμabraamah-vra-AM
of
Abraham?
εἰσινeisinees-een
so
I.
κἀγώkagōka-GOH


Tags அவர்கள் எபிரெயரா நானும் எபிரெயன் அவர்கள் இஸ்ரவேலரா நானும் இஸ்ரவேலன் அவர்கள் ஆபிரகாமின் சந்ததியாரா நானும் ஆபிரகாமின் சந்ததியான்
2 கொரிந்தியர் 11:22 Concordance 2 கொரிந்தியர் 11:22 Interlinear 2 கொரிந்தியர் 11:22 Image