2 கொரிந்தியர் 11:33
அப்பொழுது நான் கூடையிலே வைக்கப்பட்டு, ஜன்னலிலிருந்து மதில்வழியாய் இறக்கிவிடப்பட்டு, அவனுடைய கைக்குத் தப்பினேன்.
Tamil Indian Revised Version
அப்பொழுது நான் கூடையிலே வைக்கப்பட்டு, மதிலிலிருந்த ஜன்னல் வழியாக இறக்கிவிடப்பட்டு, அவனுடைய கைக்குத் தப்பினேன்.
Tamil Easy Reading Version
ஆனால் சில நண்பர்கள் என்னைக் கூடைக்குள் வைத்து சுவரில் ஒரு சிறிய துளை செய்து அதன் வழியே என்னை இறக்கிவிட்டனர். எனவே நான் அந்த படைத் தளபதியிடமிருந்து தப்பினேன்.
திருவிவிலியம்
ஆனால், நான் நகர மதிலில் இருந்த பலகணி வழியாகக் கூடையில் வைத்து இறக்கப்பட்டு அவர் கைக்குக் தப்பினேன்.
King James Version (KJV)
And through a window in a basket was I let down by the wall, and escaped his hands.
American Standard Version (ASV)
and through a window was I let down in a basket by the wall, and escaped his hands.
Bible in Basic English (BBE)
And being let down in a basket from the wall through a window, I got free from his hands.
Darby English Bible (DBY)
and through a window in a basket I was let down by the wall, and escaped his hands.
World English Bible (WEB)
Through a window I was let down in a basket by the wall, and escaped his hands.
Young’s Literal Translation (YLT)
and through a window in a rope basket I was let down, through the wall, and fled out of his hands.
2 கொரிந்தியர் 2 Corinthians 11:33
அப்பொழுது நான் கூடையிலே வைக்கப்பட்டு, ஜன்னலிலிருந்து மதில்வழியாய் இறக்கிவிடப்பட்டு, அவனுடைய கைக்குத் தப்பினேன்.
And through a window in a basket was I let down by the wall, and escaped his hands.
| And | καὶ | kai | kay |
| through | διὰ | dia | thee-AH |
| a window | θυρίδος | thyridos | thyoo-REE-those |
| in | ἐν | en | ane |
| a basket | σαργάνῃ | sarganē | sahr-GA-nay |
| down let I was | ἐχαλάσθην | echalasthēn | ay-ha-LA-sthane |
| by | διὰ | dia | thee-AH |
| the | τοῦ | tou | too |
| wall, | τείχους | teichous | TEE-hoos |
| and | καὶ | kai | kay |
| escaped | ἐξέφυγον | exephygon | ayks-A-fyoo-gone |
| his | τὰς | tas | tahs |
| χεῖρας | cheiras | HEE-rahs | |
| hands. | αὐτοῦ | autou | af-TOO |
Tags அப்பொழுது நான் கூடையிலே வைக்கப்பட்டு ஜன்னலிலிருந்து மதில்வழியாய் இறக்கிவிடப்பட்டு அவனுடைய கைக்குத் தப்பினேன்
2 கொரிந்தியர் 11:33 Concordance 2 கொரிந்தியர் 11:33 Interlinear 2 கொரிந்தியர் 11:33 Image