2 கொரிந்தியர் 12:11
மேன்மைபாராட்டி, புத்தியீனனாயினேன்; நீங்களே இதற்கு என்னைப் பலவந்தப்படுத்தினீர்கள். நான் ஒன்றுமில்லையென்றாலும், மகா பிரதான அப்போஸ்தலருக்கும் நான் எவ்வளவும் குறைந்தவனாயிராதபடியால், உங்களாலே மெச்சிக்கொள்ளப்படவேண்டியதாயிருந்ததே.
Tamil Indian Revised Version
மேன்மைபாராட்டி, புத்தியீனன் ஆனேன்; நீங்களே இதற்கு என்னைக் கட்டாயப்படுத்தினீர்கள். நான் ஒன்றுமில்லை என்றாலும், பிரதான அப்போஸ்தலர்களுக்கும் நான் சிறிதளவும் குறைந்தவனாக இல்லாதபடியால், உங்களாலே பாராட்டப்பட வேண்டியதாக இருந்ததே.
Tamil Easy Reading Version
நான் முட்டாளைப் போன்று பேசிக்கொண்டிருந்திருக்கிறேன். இவ்வாறு நீங்களே என்னைச் செய்தீர்கள். நீங்களெல்லாம் என்னைப் பாராட்டியிருக்கலாம். நான் அதற்குத் தகுதியுடையவன் அல்லன். எனினும் என்னை “அந்த மகா பிரதான அப்போஸ்தலர்களோடு” ஒப்பிடும்போது நான் குறைந்தவன் அல்லன்.
திருவிவிலியம்
நான் ஓர் அறிவிலிபோல் பேசிவிட்டேன். என்னைப் பாராட்டி இருக்க வேண்டிய நீங்களே என்னை அப்படிப் பேசவைத்து விட்டீர்கள். நான் ஒன்றுமில்லை. எனினும், அந்த மாபெரும் திருத்தூதர்களை விட எதிலும் குறைந்தவனல்ல.
Title
கொரிந்து கிறிஸ்தவர்கள் மேல் பவுலின் அன்பு
Other Title
கொரிந்துத் திருச்சபையின் மீது அக்கறை
King James Version (KJV)
I am become a fool in glorying; ye have compelled me: for I ought to have been commended of you: for in nothing am I behind the very chiefest apostles, though I be nothing.
American Standard Version (ASV)
I am become foolish: ye compelled me; for I ought to have been commended of you: for in nothing was I behind the very chiefest apostles, though I am nothing.
Bible in Basic English (BBE)
I have been forced by you to become foolish, though it was right for my praise to have come from you: for in no way was I less than the chief of the Apostles, though I am nothing.
Darby English Bible (DBY)
I have become a fool; *ye* have compelled me; for *I* ought to have been commended by you; for I have been nothing behind those who were in surpassing degree apostles, if also I am nothing.
World English Bible (WEB)
I have become foolish in boasting. You compelled me, for I ought to have been commended by you, for in nothing was I inferior to the very best apostles, though I am nothing.
Young’s Literal Translation (YLT)
I have become a fool — boasting; ye — ye did compel me; for I ought by you to have been commended, for in nothing was I behind the very chiefest apostles — even if I am nothing.
2 கொரிந்தியர் 2 Corinthians 12:11
மேன்மைபாராட்டி, புத்தியீனனாயினேன்; நீங்களே இதற்கு என்னைப் பலவந்தப்படுத்தினீர்கள். நான் ஒன்றுமில்லையென்றாலும், மகா பிரதான அப்போஸ்தலருக்கும் நான் எவ்வளவும் குறைந்தவனாயிராதபடியால், உங்களாலே மெச்சிக்கொள்ளப்படவேண்டியதாயிருந்ததே.
I am become a fool in glorying; ye have compelled me: for I ought to have been commended of you: for in nothing am I behind the very chiefest apostles, though I be nothing.
| I am become | Γέγονα | gegona | GAY-goh-na |
| a fool | ἄφρων | aphrōn | AH-frone |
| in glorying; | καυχώμενος· | kauchōmenos | kaf-HOH-may-nose |
| ye | ὑμεῖς | hymeis | yoo-MEES |
| compelled have | με | me | may |
| me: | ἠναγκάσατε | ēnankasate | ay-nahng-KA-sa-tay |
| for | ἐγὼ | egō | ay-GOH |
| I | γὰρ | gar | gahr |
| ought | ὤφειλον | ōpheilon | OH-fee-lone |
| commended been have to | ὑφ' | hyph | yoof |
| of | ὑμῶν | hymōn | yoo-MONE |
| you: | συνίστασθαι· | synistasthai | syoon-EE-sta-sthay |
| for | οὐδὲν | ouden | oo-THANE |
| in nothing | γὰρ | gar | gahr |
| behind I am | ὑστέρησα | hysterēsa | yoo-STAY-ray-sa |
| the | τῶν | tōn | tone |
| very | ὑπερ | hyper | yoo-pare |
| chiefest | λίαν | lian | LEE-an |
| apostles, | ἀποστόλων | apostolōn | ah-poh-STOH-lone |
| though | εἰ | ei | ee |
| I be | καὶ | kai | kay |
| οὐδέν | ouden | oo-THANE | |
| nothing. | εἰμι | eimi | ee-mee |
Tags மேன்மைபாராட்டி புத்தியீனனாயினேன் நீங்களே இதற்கு என்னைப் பலவந்தப்படுத்தினீர்கள் நான் ஒன்றுமில்லையென்றாலும் மகா பிரதான அப்போஸ்தலருக்கும் நான் எவ்வளவும் குறைந்தவனாயிராதபடியால் உங்களாலே மெச்சிக்கொள்ளப்படவேண்டியதாயிருந்ததே
2 கொரிந்தியர் 12:11 Concordance 2 கொரிந்தியர் 12:11 Interlinear 2 கொரிந்தியர் 12:11 Image