2 கொரிந்தியர் 13:2
நான் இரண்டாந்தரம் உங்களிடத்திலிருந்தபோது சொன்னதுபோல, இப்பொழுது தூரமாயிருந்தும் உங்களிடத்திலிருக்கிறவனாக, நான் மறுபடியும் வந்தால் தப்பவிடமாட்டேனென்று முன்பு பாவஞ்செய்தவர்களுக்கும் மற்ற எல்லாருக்கும் முன்னறிவித்து எழுதுகிறேன்.
Tamil Indian Revised Version
நான் இரண்டாம்முறை உங்களோடு இருந்தபோது சொன்னதுபோல, இப்பொழுது தூரத்தில் இருந்தும் உங்களிடம் இருக்கிறவனாக, நான் மீண்டும் வந்தால் தப்பவிடமாட்டேன் என்று முன்பு பாவம் செய்தவர்களுக்கும் மற்ற எல்லோருக்கும் முன்னறிவித்து எழுதுகிறேன்.
Tamil Easy Reading Version
நான் இரண்டாவது முறை உங்களோடு இருந்தபோது பாவம் செய்தவர்களை எச்சரித்திருந்தேன். இப்பொழுது உங்களிடம் இருந்து விலகி இருக்கிறேன். பாவம் செய்த மற்ற எல்லாரையும் எச்சரிக்கிறேன். நான் உங்களிடம் மீண்டும் வரும்போது உங்கள் பாவங்களுக்காக உங்களைத் தண்டிப்பேன்.
திருவிவிலியம்
முன்பு, பாவம் செய்தோரையும் மற்ற எல்லாரையும் கூட நான் ஏற்கெனவே எச்சரித்தது போலவே மீண்டும் எச்சரிக்கிறேன். இரண்டாம் முறை நான் உங்களிடம் வந்தபோது செய்தது போலவே இப்போதும் நான் இங்கிருந்தே எச்சரிக்கிறேன். நான் மீண்டும் அங்கு வரும்போது அவர்களை நான் எளிதாக விட்டுவிடப் போவதில்லை.
King James Version (KJV)
I told you before, and foretell you, as if I were present, the second time; and being absent now I write to them which heretofore have sinned, and to all other, that, if I come again, I will not spare:
American Standard Version (ASV)
I have said beforehand, and I do say beforehand, as when I was present the second time, so now, being absent, to them that have sinned heretofore, and to all the rest, that, if I come again, I will not spare;
Bible in Basic English (BBE)
I said before, and still say it before I come, as being present for the second time, though I am still away from you, to those who have done wrong before, and to all the others, that if I come again I will not have pity;
Darby English Bible (DBY)
I have declared beforehand, and I say beforehand as present the second time, and now absent, to those that have sinned before, and to all the rest, that if I come again I will not spare.
World English Bible (WEB)
I have said beforehand, and I do say beforehand, as when I was present the second time, so now, being absent, I write to those who have sinned before now, and to all the rest, that, if I come again, I will not spare;
Young’s Literal Translation (YLT)
I have said before, and I say `it’ before, as being present, the second time, and being absent, now, do I write to those having sinned before, and to all the rest, that if I come again, I will not spare,
2 கொரிந்தியர் 2 Corinthians 13:2
நான் இரண்டாந்தரம் உங்களிடத்திலிருந்தபோது சொன்னதுபோல, இப்பொழுது தூரமாயிருந்தும் உங்களிடத்திலிருக்கிறவனாக, நான் மறுபடியும் வந்தால் தப்பவிடமாட்டேனென்று முன்பு பாவஞ்செய்தவர்களுக்கும் மற்ற எல்லாருக்கும் முன்னறிவித்து எழுதுகிறேன்.
I told you before, and foretell you, as if I were present, the second time; and being absent now I write to them which heretofore have sinned, and to all other, that, if I come again, I will not spare:
| I told you before, | προείρηκα | proeirēka | proh-EE-ray-ka |
| and | καὶ | kai | kay |
| you, foretell | προλέγω | prolegō | proh-LAY-goh |
| as if | ὡς | hōs | ose |
| present, were I | παρὼν | parōn | pa-RONE |
| the | τὸ | to | toh |
| second time; | δεύτερον | deuteron | THAYF-tay-rone |
| and | καὶ | kai | kay |
| absent being | ἀπὼν | apōn | ah-PONE |
| now | νῦν | nyn | nyoon |
| I write | γράφω | graphō | GRA-foh |
| have heretofore which them to | τοῖς | tois | toos |
| sinned, | προημαρτηκόσιν | proēmartēkosin | proh-ay-mahr-tay-KOH-seen |
| and | καὶ | kai | kay |
| to all | τοῖς | tois | toos |
| λοιποῖς | loipois | loo-POOS | |
| other, | πᾶσιν | pasin | PA-seen |
| that, | ὅτι | hoti | OH-tee |
| if | ἐὰν | ean | ay-AN |
| I come | ἔλθω | elthō | ALE-thoh |
| εἰς | eis | ees | |
| again, | τὸ | to | toh |
| I will not | πάλιν | palin | PA-leen |
| spare: | οὐ | ou | oo |
| φείσομαι | pheisomai | FEE-soh-may |
Tags நான் இரண்டாந்தரம் உங்களிடத்திலிருந்தபோது சொன்னதுபோல இப்பொழுது தூரமாயிருந்தும் உங்களிடத்திலிருக்கிறவனாக நான் மறுபடியும் வந்தால் தப்பவிடமாட்டேனென்று முன்பு பாவஞ்செய்தவர்களுக்கும் மற்ற எல்லாருக்கும் முன்னறிவித்து எழுதுகிறேன்
2 கொரிந்தியர் 13:2 Concordance 2 கொரிந்தியர் 13:2 Interlinear 2 கொரிந்தியர் 13:2 Image