2 கொரிந்தியர் 13:6
நாங்களோ பரீட்சைக்கு நில்லாதவர்களல்லவென்பதை அறிவீர்களென்று நம்புகிறேன்.
Tamil Indian Revised Version
நாங்களோ பரீட்சைக்கு நிற்காதவர்கள் அல்ல என்பதைத் தெரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
Tamil Easy Reading Version
நாங்கள் சோதனையில் தோற்றவர்கள் இல்லை என்பதை நீங்கள் அடையாளம் கண்டுகொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
திருவிவிலியம்
நாங்கள் எங்கள் தகுதியை மெய்ப்பித்துக் காட்டியுள்ளோம் என்பதை நீங்கள் உணர்வீர்கள் என்னும் எதிர்நோக்குடன் இருக்கிறேன்.
King James Version (KJV)
But I trust that ye shall know that we are not reprobates.
American Standard Version (ASV)
But I hope that ye shall know that we are not reprobate.
Bible in Basic English (BBE)
But it is my hope that you will have no doubt that we are truly Christ’s.
Darby English Bible (DBY)
Now I hope that ye will know that *we* are not reprobates.
World English Bible (WEB)
But I hope that you will know that we aren’t disqualified.
Young’s Literal Translation (YLT)
and I hope that ye shall know that we — we are not disapproved of;
2 கொரிந்தியர் 2 Corinthians 13:6
நாங்களோ பரீட்சைக்கு நில்லாதவர்களல்லவென்பதை அறிவீர்களென்று நம்புகிறேன்.
But I trust that ye shall know that we are not reprobates.
| But | ἐλπίζω | elpizō | ale-PEE-zoh |
| I trust | δὲ | de | thay |
| that | ὅτι | hoti | OH-tee |
| know shall ye | γνώσεσθε | gnōsesthe | GNOH-say-sthay |
| that | ὅτι | hoti | OH-tee |
| we | ἡμεῖς | hēmeis | ay-MEES |
| are | οὐκ | ouk | ook |
| not | ἐσμὲν | esmen | ay-SMANE |
| reprobates. | ἀδόκιμοι | adokimoi | ah-THOH-kee-moo |
Tags நாங்களோ பரீட்சைக்கு நில்லாதவர்களல்லவென்பதை அறிவீர்களென்று நம்புகிறேன்
2 கொரிந்தியர் 13:6 Concordance 2 கொரிந்தியர் 13:6 Interlinear 2 கொரிந்தியர் 13:6 Image