Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 கொரிந்தியர் 13:7

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 கொரிந்தியர் 2 கொரிந்தியர் 13 2 கொரிந்தியர் 13:7

2 கொரிந்தியர் 13:7
மேலும் நீங்கள் ஒரு பொல்லாங்கும் செய்யாதிருக்கும்படியாக, தேவனை நோக்கி விண்ணப்பம் பண்ணுகிறேன். நாங்கள் பரீட்சைக்கு நின்றவர்களென்று காணப்படும்பொருட்டல்ல, நாங்கள் பரீட்சைக்கு நில்லாதவர்கள்போலிருந்தாலும், நீங்கள் நலமானதைச் செய்யும்பொருட்டே விண்ணப்பம் பண்ணுகிறேன்.

Tamil Indian Revised Version
மேலும் நீங்கள் ஒரு பொல்லாங்கும் செய்யாமல் இருக்கும்படியாக, தேவனை நோக்கி வேண்டுதல்செய்கிறேன். நாங்கள் பரீட்சைக்கு நின்றவர்கள் என்று தெரிவதற்காக இல்லை, நாங்கள் பரீட்சைக்கு நிற்காதவர்கள்போல இருந்தாலும், நீங்கள் நலமானதைச் செய்யும்படியே வேண்டுதல்செய்கிறேன்.

Tamil Easy Reading Version
நீங்கள் தவறாக எதுவும் செய்யக் கூடாது என்பதே தேவனிடம் எங்கள் பிரார்த்தனை. நாங்கள் சோதனையில் வெற்றி பெற்றோமா இல்லையா என்பது முக்கியமல்ல. நாங்கள் சோதனையில் தோற்றவர்கள் என மக்கள் நினைக்க நேர்ந்தாலும் கூட நீங்கள் நேர்மையானதைச் செய்ய வேண்டும் என்பதுதான் முக்கியம்.

திருவிவிலியம்
நீங்கள் தீமை எதுவும் செய்யாதிருக்க உங்களுக்காக நாங்கள் கடவுளிடம் வேண்டுகிறோம். எங்கள் தகைமையை எடுத்துக்காட்ட நாங்கள் விரும்பவில்லை. நாங்கள் தகைமையற்றவர்களாகக் காணப்பட்டாலும் நீங்கள் நன்மையையே செய்யவேண்டும் என்பதே எங்கள் வேண்டல்.

2 Corinthians 13:62 Corinthians 132 Corinthians 13:8

King James Version (KJV)
Now I pray to God that ye do no evil; not that we should appear approved, but that ye should do that which is honest, though we be as reprobates.

American Standard Version (ASV)
Now we pray to God that ye do no evil; not that we may appear approved, but that ye may do that which is honorable, though we be as reprobate.

Bible in Basic English (BBE)
Now our prayer to God is that you may do no evil; not in order that it may be put to our credit, but so that you may do what is right, whatever we may seem.

Darby English Bible (DBY)
But we pray to God that ye may do nothing evil; not that *we* may appear approved, but that *ye* may do what is right, and *we* be as reprobates.

World English Bible (WEB)
Now I pray to God that you do no evil; not that we may appear approved, but that you may do that which is honorable, though we are as reprobate.

Young’s Literal Translation (YLT)
and I pray before God that ye do no evil, not that we may appear approved, but that ye may do that which is right, and we may be as disapproved;

2 கொரிந்தியர் 2 Corinthians 13:7
மேலும் நீங்கள் ஒரு பொல்லாங்கும் செய்யாதிருக்கும்படியாக, தேவனை நோக்கி விண்ணப்பம் பண்ணுகிறேன். நாங்கள் பரீட்சைக்கு நின்றவர்களென்று காணப்படும்பொருட்டல்ல, நாங்கள் பரீட்சைக்கு நில்லாதவர்கள்போலிருந்தாலும், நீங்கள் நலமானதைச் செய்யும்பொருட்டே விண்ணப்பம் பண்ணுகிறேன்.
Now I pray to God that ye do no evil; not that we should appear approved, but that ye should do that which is honest, though we be as reprobates.

Now
εὐχόμαιeuchomaiafe-HOH-may
I
pray
δὲdethay
to
πρὸςprosprose

τὸνtontone
God
θεὸνtheonthay-ONE

μὴmay
ye
that
ποιῆσαιpoiēsaipoo-A-say
do
ὑμᾶςhymasyoo-MAHS
no
κακὸνkakonka-KONE
evil;
μηδένmēdenmay-THANE
not
οὐχouchook
that
ἵναhinaEE-na
we
ἡμεῖςhēmeisay-MEES
appear
should
δόκιμοιdokimoiTHOH-kee-moo
approved,
φανῶμενphanōmenfa-NOH-mane
but
ἀλλ'allal
that
ἵναhinaEE-na
ye
ὑμεῖςhymeisyoo-MEES
should
do
τὸtotoh
which
that
καλὸνkalonka-LONE
is
honest,
ποιῆτεpoiētepoo-A-tay
though
ἡμεῖςhēmeisay-MEES
we
δὲdethay
be
ὡςhōsose
as
ἀδόκιμοιadokimoiah-THOH-kee-moo
reprobates.
ὦμενōmenOH-mane


Tags மேலும் நீங்கள் ஒரு பொல்லாங்கும் செய்யாதிருக்கும்படியாக தேவனை நோக்கி விண்ணப்பம் பண்ணுகிறேன் நாங்கள் பரீட்சைக்கு நின்றவர்களென்று காணப்படும்பொருட்டல்ல நாங்கள் பரீட்சைக்கு நில்லாதவர்கள்போலிருந்தாலும் நீங்கள் நலமானதைச் செய்யும்பொருட்டே விண்ணப்பம் பண்ணுகிறேன்
2 கொரிந்தியர் 13:7 Concordance 2 கொரிந்தியர் 13:7 Interlinear 2 கொரிந்தியர் 13:7 Image