2 கொரிந்தியர் 7:8
ஆதலால் நான் நிருபத்தினாலே உங்களைத் துக்கப்படுத்தியிருந்தும், அந்த நிருபம் கொஞ்சப்பொழுதாகிலும் உங்களைத் துக்கப்படுத்தினதென்று கண்டு நான் மனஸ்தாபப்பட்டிருந்தும், இப்பொழுது மனஸ்தாபப்படுகிறதில்லை.
Tamil Indian Revised Version
ஆதலால் நான் கடிதத்தினால் உங்களைத் துக்கப்படுத்தியிருந்தும், அந்தக் கடிதம் கொஞ்சகாலம் உங்களைத் துக்கப்படுத்தினது என்று பார்த்து நான் வருத்தப்பட்டிருந்தும், இப்பொழுது வருத்தப்படுகிறது இல்லை.
Tamil Easy Reading Version
நான் உங்களுக்கு எழுதிய நிருபம் ஏதேனும் வருத்தத்தை தந்திருக்குமானால் அதை எழுதியதற்காக நான் இப்பொழுது வருத்தப்படவில்லை. அந்நிருபம் உங்களுக்கு வருத்தத்தை தந்தது என அறிவேன். அதற்காக அப்பொழுது வருந்தினேன். ஆனால் அது கொஞ்ச காலத்துக்குத்தான் உங்களுக்குத் துயரத்தைத் தந்தது.
திருவிவிலியம்
நான் எழுதிய திருமுகம் உங்களை மனவருத்தப்படுத்தியது என்பதை அறிந்தபோது அதுபற்றி நான் வருந்தவில்லை. அத்திருமுகம் உங்களைச் சிறிது காலத்துக்கு மனவருத்தப்படுத்தியது என்பது உண்மைதான். முதலில் அதுபற்றி நான் வருத்தப்பட்டாலும்,
King James Version (KJV)
For though I made you sorry with a letter, I do not repent, though I did repent: for I perceive that the same epistle hath made you sorry, though it were but for a season.
American Standard Version (ASV)
For though I made you sorry with my epistle, I do not regret it: though I did regret `it’ (for I see that that epistle made you sorry, though but for a season),
Bible in Basic English (BBE)
For though my letter gave you pain, I have no regret for it now, though I had before; for I see that the letter gave you pain, but only for a time.
Darby English Bible (DBY)
For if also I grieved you in the letter, I do not regret [it], if even I have regretted it; for I see that that letter, if even [it were] only for a time, grieved you.
World English Bible (WEB)
For though I made you sorry with my letter, I do not regret it, though I did regret it. For I see that my letter made you sorry, though just for a while.
Young’s Literal Translation (YLT)
because even if I made you sorry in the letter, I do not repent — if even I did repent — for I perceive that the letter, even if for an hour, did make you sorry.
2 கொரிந்தியர் 2 Corinthians 7:8
ஆதலால் நான் நிருபத்தினாலே உங்களைத் துக்கப்படுத்தியிருந்தும், அந்த நிருபம் கொஞ்சப்பொழுதாகிலும் உங்களைத் துக்கப்படுத்தினதென்று கண்டு நான் மனஸ்தாபப்பட்டிருந்தும், இப்பொழுது மனஸ்தாபப்படுகிறதில்லை.
For though I made you sorry with a letter, I do not repent, though I did repent: for I perceive that the same epistle hath made you sorry, though it were but for a season.
| For | ὅτι | hoti | OH-tee |
| though | εἰ | ei | ee |
| καὶ | kai | kay | |
| I made you | ἐλύπησα | elypēsa | ay-LYOO-pay-sa |
| sorry | ὑμᾶς | hymas | yoo-MAHS |
| with | ἐν | en | ane |
a | τῇ | tē | tay |
| letter, | ἐπιστολῇ | epistolē | ay-pee-stoh-LAY |
| I do not | οὐ | ou | oo |
| repent, | μεταμέλομαι· | metamelomai | may-ta-MAY-loh-may |
| though | εἰ | ei | ee |
| καὶ | kai | kay | |
| repent: did I | μετεμελόμην | metemelomēn | may-tay-may-LOH-mane |
| for | βλέπω | blepō | VLAY-poh |
| I perceive | γὰρ | gar | gahr |
| that | ὅτι | hoti | OH-tee |
| the | ἡ | hē | ay |
| same | ἐπιστολὴ | epistolē | ay-pee-stoh-LAY |
| made hath epistle | ἐκείνη | ekeinē | ake-EE-nay |
| you | εἰ | ei | ee |
| sorry, | καὶ | kai | kay |
| though | πρὸς | pros | prose |
| but were it | ὥραν | hōran | OH-rahn |
| for | ἐλύπησεν | elypēsen | ay-LYOO-pay-sane |
| a season. | ὑμᾶς | hymas | yoo-MAHS |
Tags ஆதலால் நான் நிருபத்தினாலே உங்களைத் துக்கப்படுத்தியிருந்தும் அந்த நிருபம் கொஞ்சப்பொழுதாகிலும் உங்களைத் துக்கப்படுத்தினதென்று கண்டு நான் மனஸ்தாபப்பட்டிருந்தும் இப்பொழுது மனஸ்தாபப்படுகிறதில்லை
2 கொரிந்தியர் 7:8 Concordance 2 கொரிந்தியர் 7:8 Interlinear 2 கொரிந்தியர் 7:8 Image