Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 கொரிந்தியர் 8:15

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 கொரிந்தியர் 2 கொரிந்தியர் 8 2 கொரிந்தியர் 8:15

2 கொரிந்தியர் 8:15
சமநிலைப் பிரமாணத்தின்படியே, அவர்களுடைய செல்வம் உங்கள் வறுமைக்கு உதவும்படிக்கு இக்காலத்திலே உங்களுடைய செல்வம் அவர்களுடைய வறுமைக்கு உதவுவதாக.

Tamil Indian Revised Version
ஏற்றத்தாழ்வற்றப் பிரமாணத்தின்படியே, அவர்களுடைய செல்வம் உங்களுடைய வறுமைக்கு உதவும்படிக்கு இக்காலத்திலே உங்களுடைய செல்வம் அவர்களுடைய வறுமைக்கு உதவுவதாக.

Tamil Easy Reading Version
“அதிகமாகச் சேர்த்தவன் எவனும் அதிகமாக வைத்திருப்பதில்லை. குறைவாக சேர்த்தவன் எவனும் குறைவுடன் இருப்பதில்லை” என்று எழுதப்பட்டுள்ளது.

திருவிவிலியம்
⁽“மிகுதியாகச் சேகரித்தவருக்கு␢ எதுவும் மிஞ்சவில்லை;␢ குறைவாகச் சேகரித்தவருக்கும்␢ எதுவும் குறைவுபடவில்லை”⁾ என்று மறைநூலில் எழுதியுள்ளது அன்றோ!

2 Corinthians 8:142 Corinthians 82 Corinthians 8:16

King James Version (KJV)
As it is written, He that had gathered much had nothing over; and he that had gathered little had no lack.

American Standard Version (ASV)
as it is written, He that `gathered’ much had nothing over; and he that `gathered’ little had no lack.

Bible in Basic English (BBE)
As it says in the Writings, He who had taken up much had nothing over and he who had little had enough.

Darby English Bible (DBY)
According as it is written, He who [gathered] much had no excess, and he who [gathered] little was nothing short.

World English Bible (WEB)
As it is written, “He who gathered much had nothing left over, and he who gathered little had no lack.”

Young’s Literal Translation (YLT)
according as it hath been written, `He who `did gather’ much, had nothing over; and he who `did gather’ little, had no lack.’

2 கொரிந்தியர் 2 Corinthians 8:15
சமநிலைப் பிரமாணத்தின்படியே, அவர்களுடைய செல்வம் உங்கள் வறுமைக்கு உதவும்படிக்கு இக்காலத்திலே உங்களுடைய செல்வம் அவர்களுடைய வறுமைக்கு உதவுவதாக.
As it is written, He that had gathered much had nothing over; and he that had gathered little had no lack.

As
καθὼςkathōska-THOSE
it
is
written,
γέγραπταιgegraptaiGAY-gra-ptay
He
hooh
that
τὸtotoh
had
gathered
much
πολὺpolypoh-LYOO
nothing
had
οὐκoukook
over;
ἐπλεόνασενepleonasenay-play-OH-na-sane
and
καὶkaikay
he
hooh
that
τὸtotoh
little
gathered
had
ὀλίγονoligonoh-LEE-gone
had
no
οὐκoukook
lack.
ἠλαττόνησενēlattonēsenay-laht-TOH-nay-sane


Tags சமநிலைப் பிரமாணத்தின்படியே அவர்களுடைய செல்வம் உங்கள் வறுமைக்கு உதவும்படிக்கு இக்காலத்திலே உங்களுடைய செல்வம் அவர்களுடைய வறுமைக்கு உதவுவதாக
2 கொரிந்தியர் 8:15 Concordance 2 கொரிந்தியர் 8:15 Interlinear 2 கொரிந்தியர் 8:15 Image