2 கொரிந்தியர் 9:4
மக்கெதோனியர் என்னுடனேகூட வந்து, உங்களை ஆயத்தப்படாதவர்களாகக் கண்டால், இவ்வளவு நிச்சயமாய் உங்களைப் புகழ்ந்ததற்காக, நீங்கள் வெட்கப்படுவீர்களென்று நாங்கள் சொல்லாமல், நாங்களே வெட்கப்படவேண்டியதாயிருக்கும்.
Tamil Indian Revised Version
மக்கெதோனியர்கள் என்னோடு வந்து, நீங்கள் ஆயத்தப்படாதவர்களாக இருப்பதைப் பார்த்தால், இவ்வளவு உறுதியாக உங்களைப் புகழ்ந்ததற்காக, நீங்கள் வெட்கப்படுவீர்கள் என்று நாங்கள் சொல்லாமல், நாங்களே வெட்கப்படவேண்டியதாக இருக்கும்.
Tamil Easy Reading Version
நான் சில மக்கதோனியர்களோடு அங்கே வரும்போது நீங்கள் தயாராய் இல்லாமல் இருந்தீர்களெனில் அதனால் எனக்கு மிகவும் வெட்கம் உண்டாகும். ஏனென்றால் உங்களைப் பற்றி அவ்வளவு உறுதியாகக் கூறியிருக்கிறேன். (அது உங்களுக்கும் அவமானத்தைத் தரும்.)
திருவிவிலியம்
என்னோடு வரும் மாசிதோனியர் நீங்கள் பொருளுதவிக்கான ஏற்பாடுகளைச் செய்யவில்லை என்று கண்டால் நாங்கள் வெட்கமுற வேண்டியிருக்கும்; நீங்களும் வெட்கமுற வேண்டியிருக்கும் எனச் சொல்ல வேண்டியதில்லை. உங்கள் மீது நான் அத்துணைத் திடநம்பிக்கை கொண்டிருக்கிறேன் அல்லவா!
King James Version (KJV)
Lest haply if they of Macedonia come with me, and find you unprepared, we (that we say not, ye) should be ashamed in this same confident boasting.
American Standard Version (ASV)
lest by any means, if there come with me any of Macedonia and find you unprepared, we (that we say not, ye) should be put to shame in this confidence.
Bible in Basic English (BBE)
For fear that, if any from Macedonia come with me, and you are not ready, we (not to say, you) might be put to shame in this thing.
Darby English Bible (DBY)
lest haply, if Macedonians come with me and find you unprepared, *we*, that we say not *ye*, may be put to shame in this confidence.
World English Bible (WEB)
so that I won’t by any means, if there come with me any of Macedonia and find you unprepared, we (to say nothing of you) should be disappointed in this confident boasting.
Young’s Literal Translation (YLT)
lest if Macedonians may come with me, and find you unprepared, we — we may be put to shame (that we say not — ye) in this same confidence of boasting.
2 கொரிந்தியர் 2 Corinthians 9:4
மக்கெதோனியர் என்னுடனேகூட வந்து, உங்களை ஆயத்தப்படாதவர்களாகக் கண்டால், இவ்வளவு நிச்சயமாய் உங்களைப் புகழ்ந்ததற்காக, நீங்கள் வெட்கப்படுவீர்களென்று நாங்கள் சொல்லாமல், நாங்களே வெட்கப்படவேண்டியதாயிருக்கும்.
Lest haply if they of Macedonia come with me, and find you unprepared, we (that we say not, ye) should be ashamed in this same confident boasting.
| Lest haply | μήπως | mēpōs | MAY-pose |
| if | ἐὰν | ean | ay-AN |
| they of Macedonia | ἔλθωσιν | elthōsin | ALE-thoh-seen |
| come | σὺν | syn | syoon |
| with | ἐμοὶ | emoi | ay-MOO |
| me, | Μακεδόνες | makedones | ma-kay-THOH-nase |
| and | καὶ | kai | kay |
| find | εὕρωσιν | heurōsin | AVE-roh-seen |
| you | ὑμᾶς | hymas | yoo-MAHS |
| unprepared, | ἀπαρασκευάστους | aparaskeuastous | ah-pa-ra-skave-AH-stoos |
| we | καταισχυνθῶμεν | kataischynthōmen | ka-tay-skyoon-THOH-mane |
| (that | ἡμεῖς | hēmeis | ay-MEES |
| we say | ἵνα | hina | EE-na |
| not, | μή | mē | may |
| ye) | λέγωμεν | legōmen | LAY-goh-mane |
| should be ashamed | ὑμεῖς | hymeis | yoo-MEES |
| in | ἐν | en | ane |
| this same | τῇ | tē | tay |
| ὑποστάσει | hypostasei | yoo-poh-STA-see | |
| confident | ταύτῃ | tautē | TAF-tay |
| τῆς | tēs | tase | |
| boasting. | καυχήσεως | kauchēseōs | kaf-HAY-say-ose |
Tags மக்கெதோனியர் என்னுடனேகூட வந்து உங்களை ஆயத்தப்படாதவர்களாகக் கண்டால் இவ்வளவு நிச்சயமாய் உங்களைப் புகழ்ந்ததற்காக நீங்கள் வெட்கப்படுவீர்களென்று நாங்கள் சொல்லாமல் நாங்களே வெட்கப்படவேண்டியதாயிருக்கும்
2 கொரிந்தியர் 9:4 Concordance 2 கொரிந்தியர் 9:4 Interlinear 2 கொரிந்தியர் 9:4 Image