Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 கொரிந்தியர் 9:5

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 கொரிந்தியர் 2 கொரிந்தியர் 9 2 கொரிந்தியர் 9:5

2 கொரிந்தியர் 9:5
ஆகையால், வாக்குத்தத்தம் பண்ணப்பட்டிருக்கிற உங்கள் தானதர்மமானது லோபத்தனமாய்க் கொடுக்கப்பட்டதாயிராமல், உதாரத்துவமாய்க் கொடுக்கப்பட்டதாயிருக்கும்படியாக அதை ஆயத்தப்படுத்துகிறதற்குச் சகோதரரை ஏவி, உங்களிடத்தில் முன்னதாக அனுப்புவது எனக்கு அவசியம் என்று காணப்பட்டது.

Tamil Indian Revised Version
ஆகவே, வாக்குறுதிபண்ணப்பட்டிருக்கிற உங்களுடைய தர்ம உதவியானது கட்டாயப்படுத்திக் கொடுக்கப்பட்டதாக இல்லாமல், தாராளமாகக் கொடுக்கப்பட்டதாக இருப்பதற்காக அதை ஆயத்தப்படுத்துகிறதற்குச் சகோதரர்களை முதலில் உங்களிடம் அனுப்புவது அவசியம் என்று எனக்குத் தோன்றியது.

Tamil Easy Reading Version
ஆகையால் நாங்கள் வருவதற்கு முன்னரே எங்கள் சகோதரர்களை உங்களிடம் அனுப்பி வைப்பது அவசியம் என்று நினைத்தேன். நீங்கள் ஏற்கெனவே சொன்னபடி விருப்பமுடன் பொருட்களைக் கொடுத்து உதவுங்கள். அச்சகோதரர்கள் அவற்றைச் சேர்த்துத் தயாராக வைத்திருப்பர்.

திருவிவிலியம்
இந்தச் சகோதரர்கள் எனக்கு முன்னால் உங்களிடம் வந்து நீங்கள் வாக்களித்த நன்கொடையைத் திரட்டி வைக்க முன்னேற்பாடு செய்தால் நான் அங்கு வரும்போது அது தயார் நிலையில் இருக்கும். அது கட்டாயப்படுத்தித் திரட்டப்பட்டதாக அன்றி, நீங்களாகக் கொடுத்த நன்கொடையாகவும் இருக்கும்.⒫

2 Corinthians 9:42 Corinthians 92 Corinthians 9:6

King James Version (KJV)
Therefore I thought it necessary to exhort the brethren, that they would go before unto you, and make up beforehand your bounty, whereof ye had notice before, that the same might be ready, as a matter of bounty, and not as of covetousness.

American Standard Version (ASV)
I thought it necessary therefore to entreat the brethren, that they would go before unto you, and make up beforehand your aforepromised bounty, that the same might be ready as a matter of bounty, and not of extortion.

Bible in Basic English (BBE)
So it seemed to me wise for the brothers to go before, and see that the amount which you had undertaken to give was ready, so that it might be a cause for praise, and not as if we were making profit out of you.

Darby English Bible (DBY)
I thought it necessary therefore to beg the brethren that they would come to you, and complete beforehand your fore-announced blessing, that this may be ready thus as blessing, and not as got out of you.

World English Bible (WEB)
I thought it necessary therefore to entreat the brothers that they would go before to you, and arrange ahead of time the generous gift that you promised before, that the same might be ready as a matter of generosity, and not of greediness.

Young’s Literal Translation (YLT)
Necessary, therefore, I thought `it’ to exhort the brethren, that they may go before to you, and may make up before your formerly announced blessing, that this be ready, as a blessing, and not as covetousness.

2 கொரிந்தியர் 2 Corinthians 9:5
ஆகையால், வாக்குத்தத்தம் பண்ணப்பட்டிருக்கிற உங்கள் தானதர்மமானது லோபத்தனமாய்க் கொடுக்கப்பட்டதாயிராமல், உதாரத்துவமாய்க் கொடுக்கப்பட்டதாயிருக்கும்படியாக அதை ஆயத்தப்படுத்துகிறதற்குச் சகோதரரை ஏவி, உங்களிடத்தில் முன்னதாக அனுப்புவது எனக்கு அவசியம் என்று காணப்பட்டது.
Therefore I thought it necessary to exhort the brethren, that they would go before unto you, and make up beforehand your bounty, whereof ye had notice before, that the same might be ready, as a matter of bounty, and not as of covetousness.

Therefore
ἀναγκαῖονanankaionah-nahng-KAY-one
I
thought
it
οὖνounoon
necessary
ἡγησάμηνhēgēsamēnay-gay-SA-mane
exhort
to
παρακαλέσαιparakalesaipa-ra-ka-LAY-say
the
τοὺςtoustoos
brethren,
ἀδελφοὺςadelphousah-thale-FOOS
that
ἵναhinaEE-na
before
go
would
they
προέλθωσινproelthōsinproh-ALE-thoh-seen
unto
εἰςeisees
you,
ὑμᾶςhymasyoo-MAHS
and
καὶkaikay
beforehand
up
make
προκαταρτίσωσινprokatartisōsinproh-ka-tahr-TEE-soh-seen
your
τὴνtēntane
bounty,
προκατηγγελμένηνprokatēngelmenēnproh-ka-tayng-gale-MAY-nane

εὐλογίανeulogianave-loh-GEE-an
whereof
ye
had
notice
before,
ὑμῶνhymōnyoo-MONE
same
the
that
ταύτηνtautēnTAF-tane
might
be
ἑτοίμηνhetoimēnay-TOO-mane
ready,
εἶναιeinaiEE-nay

οὕτωςhoutōsOO-tose
as
ὡςhōsose
a
matter
of
bounty,
εὐλογίανeulogianave-loh-GEE-an
and
καὶkaikay
not
μὴmay
as
ὡσπερhōsperoh-spare
of
covetousness.
πλεονεξίανpleonexianplay-oh-nay-KSEE-an


Tags ஆகையால் வாக்குத்தத்தம் பண்ணப்பட்டிருக்கிற உங்கள் தானதர்மமானது லோபத்தனமாய்க் கொடுக்கப்பட்டதாயிராமல் உதாரத்துவமாய்க் கொடுக்கப்பட்டதாயிருக்கும்படியாக அதை ஆயத்தப்படுத்துகிறதற்குச் சகோதரரை ஏவி உங்களிடத்தில் முன்னதாக அனுப்புவது எனக்கு அவசியம் என்று காணப்பட்டது
2 கொரிந்தியர் 9:5 Concordance 2 கொரிந்தியர் 9:5 Interlinear 2 கொரிந்தியர் 9:5 Image