2 இராஜாக்கள் 1:17
எலியா சொன்ன கர்த்தருடைய வார்த்தையின்படியே அவன் இறந்து போனான்; அவனுக்குக் குமாரன் இல்லாதபடியினால், அவன் ஸ்தானத்திலே யூதாவின் ராஜாவாகிய யோசபாத்துடைய குமாரனான யோராமின் இரண்டாம் வருஷத்தில் யோராம் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
Tamil Indian Revised Version
எலியா சொன்ன கர்த்தருடைய வார்த்தையின்படியே அவன் இறந்துபோனான்; அவனுக்கு மகன் இல்லாததால், யூதாவின் ராஜாவாகிய யோசபாத்துடைய மகனான யோராமின் இரண்டாம் வருடத்தில் யோராம் அவனுடைய இடத்தில் ராஜாவானான்.
Tamil Easy Reading Version
எலியாவின் மூலமாக, கர்த்தர் சொன்னது போல அகசியா மரித்தான். அவனுக்கு மகன் இல்லாததால் யோராம் புதிய அரசனானான். இது அவன் தந்தை யோசபாத்தின் இரண்டாம் ஆட்சியாண்டில் நடந்தது.
திருவிவிலியம்
எனவே, எலியா வாயிலாக அறிவிக்கப்பட்ட ஆண்டவரது வாக்கிற்கேற்ப, அகசியா இறந்தான். அவனுக்குப் புதல்வர் இல்லாமையால், அவனுக்குப் பின் யோராம்* அரசன் ஆனான். இது யூதா அரசன் யோசபாத்தின் மகன் யோராமின் இரண்டாம் ஆட்சி ஆண்டில் நிகழ்ந்தது.
Title
யோராம் அகசியாவின் இடத்தைப் பெறல்
King James Version (KJV)
So he died according to the word of the LORD which Elijah had spoken. And Jehoram reigned in his stead in the second year of Jehoram the son of Jehoshaphat king of Judah; because he had no son.
American Standard Version (ASV)
So he died according to the word of Jehovah which Elijah had spoken. And Jehoram began to reign in his stead in the second year of Jehoram the son of Jehoshaphat king of Judah; because he had no son.
Bible in Basic English (BBE)
So death came to him, as the Lord had said by the mouth of Elijah. And Jehoram became king in his place in the second year of the rule of Jehoram, son of Jehoshaphat, king of Judah; because he had no son.
Darby English Bible (DBY)
And he died according to the word of Jehovah that Elijah had spoken. And Jehoram began to reign in his stead, in the second year of Jehoram the son of Jehoshaphat king of Judah; for he had no son.
Webster’s Bible (WBT)
So he died according to the word of the LORD which Elijah had spoken. And Jehoram reigned in his stead in the second year of Jehoram the son of Jehoshaphat king of Judah; because he had no son.
World English Bible (WEB)
So he died according to the word of Yahweh which Elijah had spoken. Jehoram began to reign in his place in the second year of Jehoram the son of Jehoshaphat king of Judah; because he had no son.
Young’s Literal Translation (YLT)
And he dieth, according to the word of Jehovah that Elijah spake, and Jehoram reigneth in his stead, in the second year of Jehoram son of Jehoshaphat king of Judah, for he had no son.
2 இராஜாக்கள் 2 Kings 1:17
எலியா சொன்ன கர்த்தருடைய வார்த்தையின்படியே அவன் இறந்து போனான்; அவனுக்குக் குமாரன் இல்லாதபடியினால், அவன் ஸ்தானத்திலே யூதாவின் ராஜாவாகிய யோசபாத்துடைய குமாரனான யோராமின் இரண்டாம் வருஷத்தில் யோராம் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
So he died according to the word of the LORD which Elijah had spoken. And Jehoram reigned in his stead in the second year of Jehoram the son of Jehoshaphat king of Judah; because he had no son.
| So he died | וַיָּ֜מָת | wayyāmot | va-YA-mote |
| according to the word | כִּדְבַ֥ר | kidbar | keed-VAHR |
| Lord the of | יְהוָ֣ה׀ | yĕhwâ | yeh-VA |
| which | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| Elijah | דִּבֶּ֣ר | dibber | dee-BER |
| had spoken. | אֵֽלִיָּ֗הוּ | ʾēliyyāhû | ay-lee-YA-hoo |
| And Jehoram | וַיִּמְלֹ֤ךְ | wayyimlōk | va-yeem-LOKE |
| reigned | יְהוֹרָם֙ | yĕhôrām | yeh-hoh-RAHM |
| stead his in | תַּחְתָּ֔יו | taḥtāyw | tahk-TAV |
| in the second | בִּשְׁנַ֣ת | bišnat | beesh-NAHT |
| year | שְׁתַּ֔יִם | šĕttayim | sheh-TA-yeem |
| Jehoram of | לִֽיהוֹרָ֥ם | lîhôrām | lee-hoh-RAHM |
| the son | בֶּן | ben | ben |
| Jehoshaphat of | יְהֽוֹשָׁפָ֖ט | yĕhôšāpāṭ | yeh-hoh-sha-FAHT |
| king | מֶ֣לֶךְ | melek | MEH-lek |
| of Judah; | יְהוּדָ֑ה | yĕhûdâ | yeh-hoo-DA |
| because | כִּ֛י | kî | kee |
| he had | לֹא | lōʾ | loh |
| no | הָ֥יָה | hāyâ | HA-ya |
| son. | ל֖וֹ | lô | loh |
| בֵּֽן׃ | bēn | bane |
Tags எலியா சொன்ன கர்த்தருடைய வார்த்தையின்படியே அவன் இறந்து போனான் அவனுக்குக் குமாரன் இல்லாதபடியினால் அவன் ஸ்தானத்திலே யூதாவின் ராஜாவாகிய யோசபாத்துடைய குமாரனான யோராமின் இரண்டாம் வருஷத்தில் யோராம் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்
2 இராஜாக்கள் 1:17 Concordance 2 இராஜாக்கள் 1:17 Interlinear 2 இராஜாக்கள் 1:17 Image