Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 இராஜாக்கள் 1:5

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 1 2 இராஜாக்கள் 1:5

2 இராஜாக்கள் 1:5
அந்த ஆட்கள் அவனிடத்திற்குத் திரும்பிவந்தபோது: நீங்கள் திரும்பி வந்தது என்ன என்று அவன் அவர்களிடத்தில் கேட்டான்.

Tamil Indian Revised Version
அந்த ஆட்கள் அவனிடத்திற்குத் திரும்பிவந்தபோது: நீங்கள் ஏன் திரும்பிவந்தீர்கள் என்று அவன் அவர்களிடம் கேட்டான்.

Tamil Easy Reading Version
தூதுவர்கள் அகசியாவிடம் திரும்பிப் போக, அவனோ “ஏன் இவ்வளவு விரைவில் வந்தீர்கள்?” என்று கேட்டான்.

திருவிவிலியம்
திரும்பி வந்த தூதரை நோக்கி, அரசன், “ஏன் திரும்பி வந்துவிட்டீர்கள்?” என்று அவர்களைக் கேட்டான்.

2 Kings 1:42 Kings 12 Kings 1:6

King James Version (KJV)
And when the messengers turned back unto him, he said unto them, Why are ye now turned back?

American Standard Version (ASV)
And the messengers returned unto him, and he said unto them, Why is it that ye are returned?

Bible in Basic English (BBE)
And the men he had sent came back to the king; and he said to them, Why have you come back?

Darby English Bible (DBY)
And the messengers returned to him; and he said to them, Why have ye returned?

Webster’s Bible (WBT)
And when the messengers turned back to him, he said to them, Why have ye now returned?

World English Bible (WEB)
The messengers returned to him, and he said to them, Why is it that you have returned?

Young’s Literal Translation (YLT)
And the messengers turn back unto him, and he saith unto them, `What `is’ this — ye have turned back!’

2 இராஜாக்கள் 2 Kings 1:5
அந்த ஆட்கள் அவனிடத்திற்குத் திரும்பிவந்தபோது: நீங்கள் திரும்பி வந்தது என்ன என்று அவன் அவர்களிடத்தில் கேட்டான்.
And when the messengers turned back unto him, he said unto them, Why are ye now turned back?

And
when
the
messengers
וַיָּשׁ֥וּבוּwayyāšûbûva-ya-SHOO-voo
turned
back
הַמַּלְאָכִ֖יםhammalʾākîmha-mahl-ah-HEEM
unto
אֵלָ֑יוʾēlāyway-LAV
said
he
him,
וַיֹּ֥אמֶרwayyōʾmerva-YOH-mer
unto
אֲלֵיהֶ֖םʾălêhemuh-lay-HEM
them,
Why
מַהmama
are
ye
now
זֶּ֥הzezeh
turned
back?
שַׁבְתֶּֽם׃šabtemshahv-TEM


Tags அந்த ஆட்கள் அவனிடத்திற்குத் திரும்பிவந்தபோது நீங்கள் திரும்பி வந்தது என்ன என்று அவன் அவர்களிடத்தில் கேட்டான்
2 இராஜாக்கள் 1:5 Concordance 2 இராஜாக்கள் 1:5 Interlinear 2 இராஜாக்கள் 1:5 Image