2 இராஜாக்கள் 1:6
அதற்கு அவர்கள்: ஒரு மனுஷன் எங்களுக்கு எதிர்ப்பட்டுவந்து: நீங்கள் உங்களை அனுப்பின ராஜாவினிடத்தில் திரும்பிப்போய், இஸ்ரவேலிலே தேவன் இல்லையென்றா நீ எக்ரோனின் தேவனாகிய பாகால்சேபூபிடத்தில் விசாரிக்கப்போகிறாய்; இதினிமித்தம் நீ ஏறின கட்டிலிலிருந்து இறங்காமல் சாகவே சாவாய் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்பதை அவனோடே சொல்லுங்கள் என்றான் என்று சொன்னார்கள்.
Tamil Indian Revised Version
அதற்கு அவர்கள்: ஒரு மனிதன் எங்களுக்கு எதிர்ப்பட்டுவந்து: நீங்கள் உங்களை அனுப்பின ராஜாவிடம் திரும்பிப்போய், இஸ்ரவேலிலே தேவன் இல்லையென்றா நீ எக்ரோனின் தேவனாகிய பாகால்சேபூவிடத்தில் விசாரிக்கப்போகிறாய்; இதனால் நீ ஏறின கட்டிலிலிருந்து இறங்காமல் நிச்சயமாக மரணமடைவாய் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்பதை அவனிடம் சொல்லுங்கள் என்றான் என்று சொன்னார்கள்.
Tamil Easy Reading Version
அவர்கள் அவனிடம், “ஒருவன் எங்களைச் சந்தித்தான். உங்களை அனுப்பிய அரசனிடமே திரும்பிச்சென்று, கர்த்தர் சொல்லும் வார்த்தைகளை சொல்லுங்கள் என்று அவன் திருப்பி அனுப்பினான். கர்த்தர் சொல்கிறார்: ‘இஸ்ரவேலுக்குள் தேவன் இருக்க, எக்ரோனின் தேவனாகிய பாகால் சேபூபிடம் ஏன் கேள்வி கேட்க அரசன் தூதுவர்களை அனுப்பினான்? இவ்வாறு செய்ததால் நீ உடல் நலம் தேறாமல் படுத்தபடுக்கையிலேயே மரித்துவிடுவாய்’” என்றனர்.
திருவிவிலியம்
அதற்கு அவர்கள் மறுமொழியாக, “வழியில் ஓர் ஆள் எங்களைச் சந்தித்து, ‘நீங்கள் உங்களை அனுப்பின அரசனிடம் போய், ஆண்டவர் கூறுவது இதுவே: இஸ்ரயேலுக்குக் கடவுள் இல்லை என்றா, நீ எக்ரோனின் தெய்வமாகிய பாகால் செபூபிடம் குறிகேட்க ஆள் அனுப்புகிறாய்? நீ கிடக்கும் படுக்கையிலிருந்து எழுந்திருக்க மாட்டாய்; அங்கேயே செத்துப் போவாய்; இது உறுதி! என்று சொல்லுங்கள்’ என்றார்” என்று கூறினர்.
King James Version (KJV)
And they said unto him, There came a man up to meet us, and said unto us, Go, turn again unto the king that sent you, and say unto him, Thus saith the LORD, Is it not because there is not a God in Israel, that thou sendest to enquire of Baalzebub the god of Ekron? therefore thou shalt not come down from that bed on which thou art gone up, but shalt surely die.
American Standard Version (ASV)
And they said unto him, There came up a man to meet us, and said unto us, Go, turn again unto the king that sent you, and say unto him, Thus saith Jehovah, Is it because there is no God in Israel, that thou sendest to inquire of Baal-zebub, the god of Ekron? therefore thou shalt not come down from the bed whither thou art gone up, but shalt surely die.
Bible in Basic English (BBE)
And they said to him, On our way we had a meeting with a man who said, Go back to the king who sent you and say to him, The Lord says, Is it because there is no God in Israel that you send to put a question to Baal-zebub, the god of Ekron? For this reason, you will not come down from the bed on to which you have gone up, but death will certainly come to you.
Darby English Bible (DBY)
And they said unto him, A man came up to meet us, and said to us, Go, return to the king that sent you and say to him, Thus saith Jehovah: Is it because there is not a God in Israel, that thou sendest to inquire of Baal-zebub the god of Ekron? therefore thou shalt not come down from the bed on which thou art gone up, but shalt certainly die.
Webster’s Bible (WBT)
And they said to him, There came up a man to meet us, and said to us, Go, turn again to the king that sent you, and say to him, Thus saith the LORD, Is it not because there is not a God in Israel, that thou sendest to inquire of Baal-zebub the god of Ekron? therefore thou shalt not come down from that bed on which thou art gone up, but shalt surely die.
World English Bible (WEB)
They said to him, There came up a man to meet us, and said to us, Go, turn again to the king who sent you, and tell him, Thus says Yahweh, Is it because there is no God in Israel, that you send to inquire of Baal Zebub, the god of Ekron? therefore you shall not come down from the bed where you are gone up, but shall surely die.
Young’s Literal Translation (YLT)
And they say unto him, `A man hath come up to meet us, and saith unto us, Go, turn back unto the king who sent you, and ye have said unto him, Thus said Jehovah, Is it because there is not a God in Israel — thou art sending to inquire of Baal-Zebub god of Ekron? therefore, the bed whither thou hast gone up, thou dost not come down from it, for thou dost certainly die.’
2 இராஜாக்கள் 2 Kings 1:6
அதற்கு அவர்கள்: ஒரு மனுஷன் எங்களுக்கு எதிர்ப்பட்டுவந்து: நீங்கள் உங்களை அனுப்பின ராஜாவினிடத்தில் திரும்பிப்போய், இஸ்ரவேலிலே தேவன் இல்லையென்றா நீ எக்ரோனின் தேவனாகிய பாகால்சேபூபிடத்தில் விசாரிக்கப்போகிறாய்; இதினிமித்தம் நீ ஏறின கட்டிலிலிருந்து இறங்காமல் சாகவே சாவாய் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்பதை அவனோடே சொல்லுங்கள் என்றான் என்று சொன்னார்கள்.
And they said unto him, There came a man up to meet us, and said unto us, Go, turn again unto the king that sent you, and say unto him, Thus saith the LORD, Is it not because there is not a God in Israel, that thou sendest to enquire of Baalzebub the god of Ekron? therefore thou shalt not come down from that bed on which thou art gone up, but shalt surely die.
| And they said | וַיֹּֽאמְר֨וּ | wayyōʾmĕrû | va-yoh-meh-ROO |
| unto | אֵלָ֜יו | ʾēlāyw | ay-LAV |
| up came There him, | אִ֣ישׁ׀ | ʾîš | eesh |
| a man | עָלָ֣ה | ʿālâ | ah-LA |
| to meet | לִקְרָאתֵ֗נוּ | liqrāʾtēnû | leek-ra-TAY-noo |
| said and us, | וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| unto | אֵלֵינוּ֮ | ʾēlênû | ay-lay-NOO |
| us, Go, | לְכ֣וּ | lĕkû | leh-HOO |
| again turn | שׁוּבוּ֮ | šûbû | shoo-VOO |
| unto | אֶל | ʾel | el |
| the king | הַמֶּ֣לֶךְ | hammelek | ha-MEH-lek |
| that | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| sent | שָׁלַ֣ח | šālaḥ | sha-LAHK |
| you, and say | אֶתְכֶם֒ | ʾetkem | et-HEM |
| unto | וְדִבַּרְתֶּ֣ם | wĕdibbartem | veh-dee-bahr-TEM |
| Thus him, | אֵלָ֗יו | ʾēlāyw | ay-LAV |
| saith | כֹּ֚ה | kō | koh |
| the Lord, | אָמַ֣ר | ʾāmar | ah-MAHR |
| Is it not because | יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA |
| not is there | הֲֽמִבְּלִ֤י | hămibbĕlî | huh-mee-beh-LEE |
| a God | אֵין | ʾên | ane |
| in Israel, | אֱלֹהִים֙ | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| that thou | בְּיִשְׂרָאֵ֔ל | bĕyiśrāʾēl | beh-yees-ra-ALE |
| sendest | אַתָּ֣ה | ʾattâ | ah-TA |
| inquire to | שֹׁלֵ֔חַ | šōlēaḥ | shoh-LAY-ak |
| of Baal-zebub | לִדְרֹ֕שׁ | lidrōš | leed-ROHSH |
| the god | בְּבַ֥עַל | bĕbaʿal | beh-VA-al |
| of Ekron? | זְב֖וּב | zĕbûb | zeh-VOOV |
| therefore | אֱלֹהֵ֣י | ʾĕlōhê | ay-loh-HAY |
| not shalt thou | עֶקְר֑וֹן | ʿeqrôn | ek-RONE |
| come down | לָ֠כֵן | lākēn | LA-hane |
| from | הַמִּטָּ֞ה | hammiṭṭâ | ha-mee-TA |
| that bed | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| on which | עָלִ֥יתָ | ʿālîtā | ah-LEE-ta |
| שָּׁ֛ם | šām | shahm | |
| thou art gone up, | לֹֽא | lōʾ | loh |
| but | תֵרֵ֥ד | tērēd | tay-RADE |
| shalt surely | מִמֶּ֖נָּה | mimmennâ | mee-MEH-na |
| die. | כִּי | kî | kee |
| מ֥וֹת | môt | mote | |
| תָּמֽוּת׃ | tāmût | ta-MOOT |
Tags அதற்கு அவர்கள் ஒரு மனுஷன் எங்களுக்கு எதிர்ப்பட்டுவந்து நீங்கள் உங்களை அனுப்பின ராஜாவினிடத்தில் திரும்பிப்போய் இஸ்ரவேலிலே தேவன் இல்லையென்றா நீ எக்ரோனின் தேவனாகிய பாகால்சேபூபிடத்தில் விசாரிக்கப்போகிறாய் இதினிமித்தம் நீ ஏறின கட்டிலிலிருந்து இறங்காமல் சாகவே சாவாய் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்பதை அவனோடே சொல்லுங்கள் என்றான் என்று சொன்னார்கள்
2 இராஜாக்கள் 1:6 Concordance 2 இராஜாக்கள் 1:6 Interlinear 2 இராஜாக்கள் 1:6 Image