Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 இராஜாக்கள் 1:9

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 1 2 இராஜாக்கள் 1:9

2 இராஜாக்கள் 1:9
அவனிடத்திற்கு ஒரு தலைவனையும், அவனுடைய ஐம்பது சேவகரையும் அனுப்பினான்; மலையின் உச்சியில் உட்கார்ந்திருக்கிற அவனிடத்தில் இவன் ஏறிப்போய்: தேவனுடைய மனுஷனே, ராஜா உன்னை வரச்சொல்லுகிறார் என்றான்.

Tamil Indian Revised Version
அவனிடத்திற்கு ஒரு தலைவனையும், அவனுடைய ஐம்பது வீரர்களையும் அனுப்பினான்; மலையின் உச்சியில் உட்கார்ந்திருக்கிற அவனிடத்தில் இவன் ஏறிப்போய்: தேவனுடைய மனிதனே, ராஜா உன்னை வரச்சொல்லுகிறார் என்றான்.

Tamil Easy Reading Version
அகசியா ஒரு தளபதியையும் 50 ஆட்களையும் எலியாவிடம் அனுப்பினான். அவர்கள் வந்தபோது, எலியா மலையுச்சியில் இருந்தான். தளபதி அவனிடம், “தேவமனிதனே, உங்களைக் கீழே வருமாறு அரசர் சொல்கிறார்” என்றான்.

திருவிவிலியம்
உடனே அரசன் ஐம்பதின்மர் தலைவன் ஒருவனை அவனுடைய ஐம்பது வீரரோடு அவரிடம் அனுப்பினான். தலைவனும் சென்று, ஒரு மலையின் உச்சியில் அமர்ந்திருந்த எலியாவைக் கண்டு அவரிடம், “கடவுளின் அடியவரே! கீழே இறங்கி வாரும்; இது அரச கட்டளை!” என்றான்.

Title
அகசியாவால் அனுப்பப்பட்ட தளபதிகளை அக்கினி அழித்தது

2 Kings 1:82 Kings 12 Kings 1:10

King James Version (KJV)
Then the king sent unto him a captain of fifty with his fifty. And he went up to him: and, behold, he sat on the top of an hill. And he spake unto him, Thou man of God, the king hath said, Come down.

American Standard Version (ASV)
Then `the king’ sent unto him a captain of fifty with his fifty. And he went up to him: and, behold, he was sitting on the top of the hill. And he spake unto him, O man of God, the king hath said, Come down.

Bible in Basic English (BBE)
Then the king sent to him a captain of fifty with his fifty men; and he went up to him where he was seated on the top of a hill, and said to him, O man of God, the king has said, Come down.

Darby English Bible (DBY)
And he sent to him a captain of fifty with his fifty. And he went up to him, and behold, he sat on the top of the mount. And he spoke to him: Man of God, the king says, Come down!

Webster’s Bible (WBT)
Then the king sent to him a captain of fifty with his fifty. And he went up to him: and behold, he sat on the top of a hill. And he spoke to him, Thou man of God, the king hath said, Come down.

World English Bible (WEB)
Then [the king] sent to him a captain of fifty with his fifty. He went up to him: and, behold, he was sitting on the top of the hill. He spoke to him, man of God, the king has said, Come down.

Young’s Literal Translation (YLT)
And he sendeth unto him a head of fifty and his fifty, and he goeth up unto him (and lo, he is sitting on the top of the hill), and he speaketh unto him, `O man of God, the king hath spoken, Come down.’

2 இராஜாக்கள் 2 Kings 1:9
அவனிடத்திற்கு ஒரு தலைவனையும், அவனுடைய ஐம்பது சேவகரையும் அனுப்பினான்; மலையின் உச்சியில் உட்கார்ந்திருக்கிற அவனிடத்தில் இவன் ஏறிப்போய்: தேவனுடைய மனுஷனே, ராஜா உன்னை வரச்சொல்லுகிறார் என்றான்.
Then the king sent unto him a captain of fifty with his fifty. And he went up to him: and, behold, he sat on the top of an hill. And he spake unto him, Thou man of God, the king hath said, Come down.

Then
the
king
sent
וַיִּשְׁלַ֥חwayyišlaḥva-yeesh-LAHK
unto
אֵלָ֛יוʾēlāyway-LAV
captain
a
him
שַׂרśarsahr
of
fifty
חֲמִשִּׁ֖יםḥămiššîmhuh-mee-SHEEM
fifty.
his
with
וַֽחֲמִשָּׁ֑יוwaḥămiššāywva-huh-mee-SHAV
And
he
went
up
וַיַּ֣עַלwayyaʿalva-YA-al
to
אֵלָ֗יוʾēlāyway-LAV
him:
and,
behold,
וְהִנֵּה֙wĕhinnēhveh-hee-NAY
sat
he
יֹשֵׁב֙yōšēbyoh-SHAVE
on
עַלʿalal
the
top
רֹ֣אשׁrōšrohsh
hill.
an
of
הָהָ֔רhāhārha-HAHR
And
he
spake
וַיְדַבֵּ֣רwaydabbērvai-da-BARE
unto
אֵלָ֔יוʾēlāyway-LAV
man
Thou
him,
אִ֚ישׁʾîšeesh
of
God,
הָֽאֱלֹהִ֔יםhāʾĕlōhîmha-ay-loh-HEEM
the
king
הַמֶּ֥לֶךְhammelekha-MEH-lek
hath
said,
דִּבֶּ֖רdibberdee-BER
Come
down.
רֵֽדָה׃rēdâRAY-da


Tags அவனிடத்திற்கு ஒரு தலைவனையும் அவனுடைய ஐம்பது சேவகரையும் அனுப்பினான் மலையின் உச்சியில் உட்கார்ந்திருக்கிற அவனிடத்தில் இவன் ஏறிப்போய் தேவனுடைய மனுஷனே ராஜா உன்னை வரச்சொல்லுகிறார் என்றான்
2 இராஜாக்கள் 1:9 Concordance 2 இராஜாக்கள் 1:9 Interlinear 2 இராஜாக்கள் 1:9 Image