Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 இராஜாக்கள் 10:1

2 Kings 10:1 தமிழ் வேதாகமம் 2 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 10

2 இராஜாக்கள் 10:1
ஆகாபுக்குச் சமாரியாவிலே எழுபது குமாரர் இருந்தபடியினால், யெகூ சமாரியாவிலிருக்கிற யெஸ்ரயேலின் பிரபுக்களாகிய மூப்பரிடத்துக்கும், ஆகாபுடைய பிள்ளைகளை வளர்க்கிறவர்களிடத்துக்கும் நிருபங்களை எழுதியனுப்பினான்.


2 இராஜாக்கள் 10:1 ஆங்கிலத்தில்

aakaapukkuch Samaariyaavilae Elupathu Kumaarar Irunthapatiyinaal, Yekoo Samaariyaavilirukkira Yesrayaelin Pirapukkalaakiya Moopparidaththukkum, Aakaaputaiya Pillaikalai Valarkkiravarkalidaththukkum Nirupangalai Eluthiyanuppinaan.


Tags ஆகாபுக்குச் சமாரியாவிலே எழுபது குமாரர் இருந்தபடியினால் யெகூ சமாரியாவிலிருக்கிற யெஸ்ரயேலின் பிரபுக்களாகிய மூப்பரிடத்துக்கும் ஆகாபுடைய பிள்ளைகளை வளர்க்கிறவர்களிடத்துக்கும் நிருபங்களை எழுதியனுப்பினான்
2 இராஜாக்கள் 10:1 Concordance 2 இராஜாக்கள் 10:1 Interlinear 2 இராஜாக்கள் 10:1 Image