Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 இராஜாக்கள் 10:9

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 10 2 இராஜாக்கள் 10:9

2 இராஜாக்கள் 10:9
மறுநாள் காலமே அவன் வெளியே வந்து நின்று, சகல ஜனங்களையும் நோக்கி: நீங்கள் நீதிமான்களல்லவா? இதோ, என் ஆண்டவனுக்கு விரோதமாகக் கட்டுப்பாடுபண்ணி அவனைக் கொன்றுபோட்டேனே; ஆனாலும் இவர்கள் எல்லாரையும் கொன்றவன் யார்?

Tamil Indian Revised Version
மறுநாள் காலமே அவன் வெளியேவந்து நின்று, சகல மக்களையும் நோக்கி: நீங்கள் நீதிமான்களல்லவா? இதோ, நான் என் எஜமானுக்கு விரோதமாக சதித்திட்டம் தீட்டி அவனைக் கொன்றுபோட்டேனே; ஆனாலும் இவர்கள் எல்லோரையும் கொன்றவன் யார்?

Tamil Easy Reading Version
காலையில், யெகூ வெளியே வந்து ஜனங்கள் முன்பு நின்றான். அவன் ஜனங்களிடம். “நீங்கள் ஏதும் அறியாதவர்கள். நான் என் எஜமானனுக்கு எதிராகத் திட்டங்கள் பல வைத்திருந்தேன். நான் அவனைக் கொன்றேன். ஆனால் அவனது பிள்ளைகளைக் கொன்றது யார்? அவர்களைக் கொன்றவர்கள் நீங்கள் தான்!

திருவிவிலியம்
மறுநாள் பொழுது புலர்ந்ததும் அவன் வெளியே வந்து மக்கள் அனைவரின் முன்னிலையில் நின்றுகொண்டு கூறியது: “நீங்கள் குற்றமற்றவர்கள். என் தலைவனுக்கு எதிராய்ச் சூழ்ச்சி செய்து அவனைக் கொன்றவன் நான்தான். இவர்கள் எல்லாரையும் கொன்றது யார் தெரியுமா?

2 Kings 10:82 Kings 102 Kings 10:10

King James Version (KJV)
And it came to pass in the morning, that he went out, and stood, and said to all the people, Ye be righteous: behold, I conspired against my master, and slew him: but who slew all these?

American Standard Version (ASV)
And it came to pass in the morning, that he went out, and stood, and said to all the people, Ye are righteous: behold, I conspired against my master, and slew him; but who smote all these?

Bible in Basic English (BBE)
And in the morning he went out and, stopping, said to all the people there, You are upright men: it is true that I made designs against my master, and put him to death; but who is responsible for the death of all these?

Darby English Bible (DBY)
And it came to pass in the morning that he went out; and he stood, and said to all the people, Ye are righteous! behold, I conspired against my master and killed him; but who smote all these?

Webster’s Bible (WBT)
And it came to pass in the morning, that he went out, and stood, and said to all the people, Ye are righteous: behold, I conspired against my master, and slew him: but who slew all these?

World English Bible (WEB)
It happened in the morning, that he went out, and stood, and said to all the people, You are righteous: behold, I conspired against my master, and killed him; but who struck all these?

Young’s Literal Translation (YLT)
And it cometh to pass in the morning, that he goeth out, and standeth, and saith unto all the people, `Righteous are ye; lo, I have conspired against my lord, and slay him — and who smote all these?

2 இராஜாக்கள் 2 Kings 10:9
மறுநாள் காலமே அவன் வெளியே வந்து நின்று, சகல ஜனங்களையும் நோக்கி: நீங்கள் நீதிமான்களல்லவா? இதோ, என் ஆண்டவனுக்கு விரோதமாகக் கட்டுப்பாடுபண்ணி அவனைக் கொன்றுபோட்டேனே; ஆனாலும் இவர்கள் எல்லாரையும் கொன்றவன் யார்?
And it came to pass in the morning, that he went out, and stood, and said to all the people, Ye be righteous: behold, I conspired against my master, and slew him: but who slew all these?

And
it
came
to
pass
וַיְהִ֤יwayhîvai-HEE
morning,
the
in
בַבֹּ֙קֶר֙babbōqerva-BOH-KER
out,
went
he
that
וַיֵּצֵ֣אwayyēṣēʾva-yay-TSAY
and
stood,
וַֽיַּעֲמֹ֔דwayyaʿămōdva-ya-uh-MODE
and
said
וַיֹּ֙אמֶר֙wayyōʾmerva-YOH-MER
to
אֶלʾelel
all
כָּלkālkahl
people,
the
הָעָ֔םhāʿāmha-AM
Ye
צַדִּקִ֖יםṣaddiqîmtsa-dee-KEEM
be
righteous:
אַתֶּ֑םʾattemah-TEM
behold,
הִנֵּ֨הhinnēhee-NAY
I
אֲנִ֜יʾănîuh-NEE
conspired
קָשַׁ֤רְתִּיqāšartîka-SHAHR-tee
against
עַלʿalal
master,
my
אֲדֹנִי֙ʾădōniyuh-doh-NEE
and
slew
וָֽאֶהְרְגֵ֔הוּwāʾehrĕgēhûva-eh-reh-ɡAY-hoo
who
but
him:
וּמִ֥יûmîoo-MEE
slew
הִכָּ֖הhikkâhee-KA

אֶתʾetet
all
כָּלkālkahl
these?
אֵֽלֶּה׃ʾēlleA-leh


Tags மறுநாள் காலமே அவன் வெளியே வந்து நின்று சகல ஜனங்களையும் நோக்கி நீங்கள் நீதிமான்களல்லவா இதோ என் ஆண்டவனுக்கு விரோதமாகக் கட்டுப்பாடுபண்ணி அவனைக் கொன்றுபோட்டேனே ஆனாலும் இவர்கள் எல்லாரையும் கொன்றவன் யார்
2 இராஜாக்கள் 10:9 Concordance 2 இராஜாக்கள் 10:9 Interlinear 2 இராஜாக்கள் 10:9 Image