Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 இராஜாக்கள் 11:19

2 Kings 11:19 தமிழ் வேதாகமம் 2 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 11

2 இராஜாக்கள் 11:19
நூறுபேருக்கு அதிபதிகளையும் தலைவரையும் காவலாளரையும் தேசத்தின் ஜனங்களையும் கூட்டி, ராஜாவைக் கர்த்தருடைய ஆலயத்திலிருந்து இறங்கப் பண்ணி, அவனைக் காவலாளரின் வாசல் வழியாய் ராஜ அரமனைக்கு அழைத்துக் கொண்டுபோனார்கள்; அங்கே அவன் ராஜாக்களுடைய சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்தான்.


2 இராஜாக்கள் 11:19 ஆங்கிலத்தில்

noorupaerukku Athipathikalaiyum Thalaivaraiyum Kaavalaalaraiyum Thaesaththin Janangalaiyum Kootti, Raajaavaik Karththarutaiya Aalayaththilirunthu Irangap Pannnni, Avanaik Kaavalaalarin Vaasal Valiyaay Raaja Aramanaikku Alaiththuk Konnduponaarkal; Angae Avan Raajaakkalutaiya Singaasanaththinmael Utkaarnthaan.


Tags நூறுபேருக்கு அதிபதிகளையும் தலைவரையும் காவலாளரையும் தேசத்தின் ஜனங்களையும் கூட்டி ராஜாவைக் கர்த்தருடைய ஆலயத்திலிருந்து இறங்கப் பண்ணி அவனைக் காவலாளரின் வாசல் வழியாய் ராஜ அரமனைக்கு அழைத்துக் கொண்டுபோனார்கள் அங்கே அவன் ராஜாக்களுடைய சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்தான்
2 இராஜாக்கள் 11:19 Concordance 2 இராஜாக்கள் 11:19 Interlinear 2 இராஜாக்கள் 11:19 Image