Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 இராஜாக்கள் 11:2

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 11 2 இராஜாக்கள் 11:2

2 இராஜாக்கள் 11:2
யோராம் என்னும் ராஜாவின் குமாரத்தியும் அகசியாவின் சகோதரியுமாகிய யோசேபாள், கொலையுண்ணப்படுகிற ராஜகுமாரரின் நடுவிலிருக்கிற அகசியாவின் மகனாகிய யோவாசைக் களவாய் எடுத்தாள்; அவன் கொல்லப்படாதபடி, அவனையும் அவன் தாதியையும் அத்தாலியாளுக்குத் தெரியாமல் பள்ளி அறையில் ஒளித்து வைத்தார்கள்.

Tamil Indian Revised Version
ராஜாவாகிய யோராமின் மகளும் அகசியாவின் சகோதரியுமாகிய யோசேபாள், கொலைசெய்யப்படுகிற ராஜகுமாரரின் நடுவிலிருக்கிற அகசியாவின் மகனாகிய யோவாசை யாருக்கும் தெரியாமல் எடுத்தாள்; அவன் கொல்லப்படாதபடி, அவனையும் அவன் வளர்ப்புத் தாயையும் அத்தாலியாளுக்குத் தெரியாமல் படுக்கையறையில் ஒளித்துவைத்தார்கள்.

Tamil Easy Reading Version
அரசனான யோராமின் மகள் யோசேபாள் ஆவாள். இவள் அகசியாவிற்குச் சகோதரி ஆவாள். யோவாஸ் அகசியா அரசனின் மகன்களுள் ஒருவன். மற்றவர்கள் கொல்லப்பட்டபோது அவள் அவனைக் காப்பற்றி ஒளித்து வைத்தாள். தன் படுக்கையறையிலேயே யோவாசையும் அவனது தாதியையும் மறைத்து வைத்தாள். இவ்வாறு யோவாஸ் அத்தாலியாவால் கொல்லப்படாமல் தப்பித்தான்.

திருவிவிலியம்
அரசன் யோராமின் மகளும், அகசியாவின் சகோதரியுமான யோசேபா அகசியாவின் மகன் யோவாசைத் தூக்கிக்கொண்டு போய் ஒளித்து வைத்தாள். அவன் கொல்லப்படவிருந்த அரசிளம் புதல்வர்களில் ஒருவன். அவனையும் அவன் செவிலித் தாயையும், தனது பள்ளியறையினுள் அத்தலியாவின் பார்வையிலிருந்து யோசேபா* மறைத்து வைத்தாள். எனவே, அவன் உயிர் தப்பினான்.

2 Kings 11:12 Kings 112 Kings 11:3

King James Version (KJV)
But Jehosheba, the daughter of king Joram, sister of Ahaziah, took Joash the son of Ahaziah, and stole him from among the king’s sons which were slain; and they hid him, even him and his nurse, in the bedchamber from Athaliah, so that he was not slain.

American Standard Version (ASV)
But Jehosheba, the daughter of king Joram, sister of Ahaziah, took Joash the son of Ahaziah, and stole him away from among the king’s sons that were slain, even him and his nurse, `and put them’ in the bedchamber; and they hid him from Athaliah, so that he was not slain;

Bible in Basic English (BBE)
But Jehosheba, the daughter of King Joram, sister of Ahaziah, secretly took Joash, the son of Ahaziah, with the woman who took care of him, away from among the king’s sons who were put to death, and put him in the bedroom; and they kept him safe from Athaliah, so that he was not put to death.

Darby English Bible (DBY)
But Jehosheba, the daughter of king Joram, the sister of Ahaziah, took Joash the son of Ahaziah and stole him from among the king’s sons that were slain, [and hid] him and his nurse in the bedchamber; and they hid him from Athaliah, so that he was not slain.

Webster’s Bible (WBT)
But Jehosheba, the daughter of king Joram, sister of Ahaziah, took Joash the the son of Ahaziah, and stole him from among the king’s sons who were slain; and they hid him, even him and his nurse, in the bed-chamber, from Athaliah, so that he was not slain.

World English Bible (WEB)
But Jehosheba, the daughter of king Joram, sister of Ahaziah, took Joash the son of Ahaziah, and stole him away from among the king’s sons who were slain, even him and his nurse, [and put them] in the bedchamber; and they hid him from Athaliah, so that he was not slain;

Young’s Literal Translation (YLT)
and Jehosheba daughter of king Joram, sister of Ahaziah, taketh Joash son of Ahaziah, and stealeth him out of the midst of the sons of the king who are put to death, him and his nurse, in the inner part of the bed-chambers, and they hide him from the presence of Athaliah, and he hath not been put to death,

2 இராஜாக்கள் 2 Kings 11:2
யோராம் என்னும் ராஜாவின் குமாரத்தியும் அகசியாவின் சகோதரியுமாகிய யோசேபாள், கொலையுண்ணப்படுகிற ராஜகுமாரரின் நடுவிலிருக்கிற அகசியாவின் மகனாகிய யோவாசைக் களவாய் எடுத்தாள்; அவன் கொல்லப்படாதபடி, அவனையும் அவன் தாதியையும் அத்தாலியாளுக்குத் தெரியாமல் பள்ளி அறையில் ஒளித்து வைத்தார்கள்.
But Jehosheba, the daughter of king Joram, sister of Ahaziah, took Joash the son of Ahaziah, and stole him from among the king's sons which were slain; and they hid him, even him and his nurse, in the bedchamber from Athaliah, so that he was not slain.

But
Jehosheba,
וַתִּקַּ֣חwattiqqaḥva-tee-KAHK
the
daughter
יְהוֹשֶׁ֣בַעyĕhôšebaʿyeh-hoh-SHEH-va
of
king
בַּתbatbaht
Joram,
הַמֶּֽלֶךְhammelekha-MEH-lek
sister
י֠וֹרָםyôromYOH-rome
of
Ahaziah,
אֲח֨וֹתʾăḥôtuh-HOTE
took
אֲחַזְיָ֜הוּʾăḥazyāhûuh-hahz-YA-hoo

אֶתʾetet
Joash
יוֹאָ֣שׁyôʾāšyoh-ASH
the
son
בֶּןbenben
of
Ahaziah,
אֲחַזְיָ֗הʾăḥazyâuh-hahz-YA
stole
and
וַתִּגְנֹ֤בwattignōbva-teeɡ-NOVE
him
from
among
אֹתוֹ֙ʾōtôoh-TOH
the
king's
מִתּ֤וֹךְmittôkMEE-toke
sons
בְּנֵֽיbĕnêbeh-NAY
which
were
slain;
הַמֶּ֙לֶךְ֙hammelekha-MEH-lek
and
they
hid
הַמֻּ֣מָוּתִ֔יםhammumowwtîmha-MOO-moh-WTEEM
nurse,
his
and
him
even
him,
אֹת֥וֹʾōtôoh-TOH
bedchamber
the
in
וְאֶתwĕʾetveh-ET

מֵֽינִקְתּ֖וֹmêniqtômay-neek-TOH
from
בַּֽחֲדַ֣רbaḥădarba-huh-DAHR
Athaliah,
הַמִּטּ֑וֹתhammiṭṭôtha-MEE-tote
not
was
he
that
so
וַיַּסְתִּ֧רוּwayyastirûva-yahs-TEE-roo
slain.
אֹת֛וֹʾōtôoh-TOH
מִפְּנֵ֥יmippĕnêmee-peh-NAY
עֲתַלְיָ֖הוּʿătalyāhûuh-tahl-YA-hoo
וְלֹ֥אwĕlōʾveh-LOH
הוּמָֽת׃hûmāthoo-MAHT


Tags யோராம் என்னும் ராஜாவின் குமாரத்தியும் அகசியாவின் சகோதரியுமாகிய யோசேபாள் கொலையுண்ணப்படுகிற ராஜகுமாரரின் நடுவிலிருக்கிற அகசியாவின் மகனாகிய யோவாசைக் களவாய் எடுத்தாள் அவன் கொல்லப்படாதபடி அவனையும் அவன் தாதியையும் அத்தாலியாளுக்குத் தெரியாமல் பள்ளி அறையில் ஒளித்து வைத்தார்கள்
2 இராஜாக்கள் 11:2 Concordance 2 இராஜாக்கள் 11:2 Interlinear 2 இராஜாக்கள் 11:2 Image