2 இராஜாக்கள் 11:6
மூன்றில் ஒருபங்கு சூர் என்னும் வாசலிலும், மூன்றில் ஒருபங்கு காவலாளரின் காவலின் பிறகே இருக்கிற வாசலிலுமிருந்து ஆலயக்காவலைப் பத்திரமாய்க் காக்கவேண்டும்.
Tamil Indian Revised Version
மூன்றில் ஒரு பங்கு சூர் என்னும் வாசலிலும், மூன்றில் ஒரு பங்கு காவலாளர்களின் காவலின் பின்னே இருக்கிற வாசலிலுமிருந்து ஆலயக்காவலைப் பத்திரமாகக் காக்கவேண்டும்.
Tamil Easy Reading Version
இன்னொரு மூன்றில் ஒரு பங்கினர் சூர் வாசலில் இருக்க வேண்டும். மூன்றில் மற்றொரு பங்கினர் காவலர்களுக்குப் பின்னாலுள்ள வாசலில் இருக்க வேண்டும். இவ்வாறு நீ அரசனின் வீட்டைச் சுற்றி சுவர்போல இருக்க வேண்டும.
திருவிவிலியம்
அடுத்த பங்கினர் “சூர்” வாயிலில் காவல் காத்து நிற்க வேண்டும். மூன்றாவது பங்கினர் மற்றைய காவலர்களுக்குப் பின்னால் வாயிலில் காவலிருக்க வேண்டும்.
King James Version (KJV)
And a third part shall be at the gate of Sur; and a third part at the gate behind the guard: so shall ye keep the watch of the house, that it be not broken down.
American Standard Version (ASV)
And a third part shall be at the gate Sur; and a third part at the gate behind the guard: so shall ye keep the watch of the house, and be a barrier.
Bible in Basic English (BBE)
…
Darby English Bible (DBY)
and a third part shall be at the gate of Sur; and a third part at the gate behind the couriers; and ye shall keep the watch of the house for a defence.
Webster’s Bible (WBT)
And a third part shall be at the gate of Sur; and a third part at the gate behind the guard: so shall ye keep the watch of the house, that it be not broken down.
World English Bible (WEB)
A third part shall be at the gate Sur; and a third part at the gate behind the guard: so shall you keep the watch of the house, and be a barrier.
Young’s Literal Translation (YLT)
and the third `is’ at the gate of Sur, and the third at the gate behind the runners, and ye have kept the charge of the house pulled down;
2 இராஜாக்கள் 2 Kings 11:6
மூன்றில் ஒருபங்கு சூர் என்னும் வாசலிலும், மூன்றில் ஒருபங்கு காவலாளரின் காவலின் பிறகே இருக்கிற வாசலிலுமிருந்து ஆலயக்காவலைப் பத்திரமாய்க் காக்கவேண்டும்.
And a third part shall be at the gate of Sur; and a third part at the gate behind the guard: so shall ye keep the watch of the house, that it be not broken down.
| And a third part | וְהַשְּׁלִשִׁית֙ | wĕhaššĕlišît | veh-ha-sheh-lee-SHEET |
| gate the at be shall | בְּשַׁ֣עַר | bĕšaʿar | beh-SHA-ar |
| Sur; of | ס֔וּר | sûr | soor |
| and a third part | וְהַשְּׁלִשִׁ֥ית | wĕhaššĕlišît | veh-ha-sheh-lee-SHEET |
| at the gate | בַּשַּׁ֖עַר | baššaʿar | ba-SHA-ar |
| behind | אַחַ֣ר | ʾaḥar | ah-HAHR |
| the guard: | הָֽרָצִ֑ים | hārāṣîm | ha-ra-TSEEM |
| keep ye shall so | וּשְׁמַרְתֶּ֛ם | ûšĕmartem | oo-sheh-mahr-TEM |
| אֶת | ʾet | et | |
| the watch | מִשְׁמֶ֥רֶת | mišmeret | meesh-MEH-ret |
| house, the of | הַבַּ֖יִת | habbayit | ha-BA-yeet |
| that it be not broken down. | מַסָּֽח׃ | massāḥ | ma-SAHK |
Tags மூன்றில் ஒருபங்கு சூர் என்னும் வாசலிலும் மூன்றில் ஒருபங்கு காவலாளரின் காவலின் பிறகே இருக்கிற வாசலிலுமிருந்து ஆலயக்காவலைப் பத்திரமாய்க் காக்கவேண்டும்
2 இராஜாக்கள் 11:6 Concordance 2 இராஜாக்கள் 11:6 Interlinear 2 இராஜாக்கள் 11:6 Image