Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 இராஜாக்கள் 12:11

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 12 2 இராஜாக்கள் 12:11

2 இராஜாக்கள் 12:11
எண்ணின பணத்தைக் கர்த்தருடைய ஆலயத்திலே விசாரிப்புக்காரர் கையிலே கொடுப்பார்கள்; அதை அவர்கள் கர்த்தருடைய ஆலயத்தைப் பழுதுபார்க்கிற தச்சருக்கும், சிற்பாசாரிகளுக்கும்,

Tamil Indian Revised Version
எண்ணின பணத்தைக் கர்த்தருடைய ஆலயத்திலே கண்காணிப்பாளர்களின் கையிலே கொடுப்பார்கள்; அதை அவர்கள் கர்த்தருடைய ஆலயத்தைப் பழுதுபார்க்கிற தச்சருக்கும், சிற்பிகளுக்கும்,

Tamil Easy Reading Version
அப்பணம் எடை போடப்பட்டவுடன் அப்பணத்தை கர்த்தருடைய ஆலயத்தில் வேலை செய்பவர்களுக்குக் கொடுத்தனர். ஆலயத்தில் பணியாற்றும் தச்சர்கள், கட்டிட வேலைக்காரர்கள் போன்றோருக்கு அப்பணத்தைக் கொடுத்தனர்.

திருவிவிலியம்
இவ்வாறு கணக்கிடப்பட்ட பணத்தை, ஆண்டவரின் இல்லத்தில் பணியைக் கண்காணிக்குமாறு நியமிக்கப்பட்டவர்களிடம் கொடுத்தனர். அவர்களும் ஆண்டவரின் இல்லத்தில் பணியாற்றிய தச்சர்களுக்கும், கொத்தர்களுக்கும்,

2 Kings 12:102 Kings 122 Kings 12:12

King James Version (KJV)
And they gave the money, being told, into the hands of them that did the work, that had the oversight of the house of the LORD: and they laid it out to the carpenters and builders, that wrought upon the house of the LORD,

American Standard Version (ASV)
And they gave the money that was weighed out into the hands of them that did the work, that had the oversight of the house of Jehovah: and they paid it out to the carpenters and the builders, that wrought upon the house of Jehovah,

Bible in Basic English (BBE)
And the money which was measured out they gave regularly to those who were responsible for overseeing the work, and these gave it in payment to the woodworkers and the builders who were working on the house of the Lord,

Darby English Bible (DBY)
And they gave the money, weighed out into the hands of them that did the work, who were appointed over the house of Jehovah; and they laid it out to the carpenters and builders that wrought upon the house of Jehovah,

Webster’s Bible (WBT)
And they gave the money, being counted, into the hands of them that did the work, that had the oversight of the house of the LORD: and they laid it out to the carpenters and builders, that wrought upon the house of the LORD,

World English Bible (WEB)
They gave the money that was weighed out into the hands of those who did the work, who had the oversight of the house of Yahweh: and they paid it out to the carpenters and the builders, who worked on the house of Yahweh,

Young’s Literal Translation (YLT)
and have given the weighed money into the hands of those doing the work, those inspecting the house of Jehovah, and they bring it out to those working in the wood, and to builders who are working in the house of Jehovah,

2 இராஜாக்கள் 2 Kings 12:11
எண்ணின பணத்தைக் கர்த்தருடைய ஆலயத்திலே விசாரிப்புக்காரர் கையிலே கொடுப்பார்கள்; அதை அவர்கள் கர்த்தருடைய ஆலயத்தைப் பழுதுபார்க்கிற தச்சருக்கும், சிற்பாசாரிகளுக்கும்,
And they gave the money, being told, into the hands of them that did the work, that had the oversight of the house of the LORD: and they laid it out to the carpenters and builders, that wrought upon the house of the LORD,

And
they
gave
וְנָֽתְנוּ֙wĕnātĕnûveh-na-teh-NOO

אֶתʾetet
the
money,
הַכֶּ֣סֶףhakkesepha-KEH-sef
told,
being
הַֽמְתֻכָּ֔ןhamtukkānhahm-too-KAHN
into
עַלʿalal
the
hands
יְדֵ֙yĕdēyeh-DAY
did
that
them
of
עֹשֵׂ֣יʿōśêoh-SAY
the
work,
הַמְּלָאכָ֔הhammĕlāʾkâha-meh-la-HA
that
had
the
oversight
הַפְקָדִ֖יםhapqādîmhahf-ka-DEEM
house
the
of
בֵּ֣יתbêtbate
of
the
Lord:
יְהוָ֑הyĕhwâyeh-VA
out
it
laid
they
and
וַיּֽוֹצִיאֻ֜הוּwayyôṣîʾuhûva-yoh-tsee-OO-hoo
carpenters
the
to
לְחָֽרָשֵׁ֤יlĕḥārāšêleh-ha-ra-SHAY

הָעֵץ֙hāʿēṣha-AYTS
and
builders,
וְלַבֹּנִ֔יםwĕlabbōnîmveh-la-boh-NEEM
that
wrought
הָֽעֹשִׂ֖יםhāʿōśîmha-oh-SEEM
house
the
upon
בֵּ֥יתbêtbate
of
the
Lord,
יְהוָֽה׃yĕhwâyeh-VA


Tags எண்ணின பணத்தைக் கர்த்தருடைய ஆலயத்திலே விசாரிப்புக்காரர் கையிலே கொடுப்பார்கள் அதை அவர்கள் கர்த்தருடைய ஆலயத்தைப் பழுதுபார்க்கிற தச்சருக்கும் சிற்பாசாரிகளுக்கும்
2 இராஜாக்கள் 12:11 Concordance 2 இராஜாக்கள் 12:11 Interlinear 2 இராஜாக்கள் 12:11 Image