Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 இராஜாக்கள் 12:8

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 12 2 இராஜாக்கள் 12:8

2 இராஜாக்கள் 12:8
அப்பொழுது ஆசாரியர்கள் ஜனத்தின் கையிலே பணத்தை வாங்கிக்கொள்ளாமலும், ஆலயத்தைப் பழுதுபாராமலும் இருக்கிறதற்குச் சம்மதித்தார்கள்.

Tamil Indian Revised Version
அப்பொழுது ஆசாரியர்கள் மக்களின் கையிலே பணத்தை வாங்கிக்கொள்ளாமலும், ஆலயத்தைப் பழுதுபார்க்காமலும் இருக்கிறதற்குச் சம்மதித்தார்கள்.

Tamil Easy Reading Version
ஜனங்களிடமிருந்து பணம் பெறுவதை நிறுத்திவிடுவதாக ஆசாரியர்கள் ஒப்புக்கொண்டனர். அதோடு ஆலயத்தைச் செப்பனிடும் பணியைச் செய்வதில்லை என்றும் முடிவுச்செய்தனர்.

திருவிவிலியம்
அவ்வாறே, குருக்கள் மக்களிடமிருந்து பணத்தை இனி பெற்றுக் கொள்வதில்லை என்றும், கோவிலைப் பழுதுபார்க்கும் பொறுப்பேற்பதில்லை என்றும் ஏற்றுக் கொண்டனர்.

2 Kings 12:72 Kings 122 Kings 12:9

King James Version (KJV)
And the priests consented to receive no more money of the people, neither to repair the breaches of the house.

American Standard Version (ASV)
And the priests consented that they should take no `more’ money from the people, neither repair the breaches of the house.

Bible in Basic English (BBE)
So the priests made an agreement to take no more money from the people, and not to make good what was damaged in the house.

Darby English Bible (DBY)
And the priests consented to receive no money of the people, and that they should only repair the breaches of the house.

Webster’s Bible (WBT)
And the priests consented to receive no more money of the people, neither to repair the breaches of the house.

World English Bible (WEB)
The priests consented that they should take no [more] money from the people, neither repair the breaches of the house.

Young’s Literal Translation (YLT)
And the priests consent not to receive money from the people, nor to strengthen the breach of the house,

2 இராஜாக்கள் 2 Kings 12:8
அப்பொழுது ஆசாரியர்கள் ஜனத்தின் கையிலே பணத்தை வாங்கிக்கொள்ளாமலும், ஆலயத்தைப் பழுதுபாராமலும் இருக்கிறதற்குச் சம்மதித்தார்கள்.
And the priests consented to receive no more money of the people, neither to repair the breaches of the house.

And
the
priests
וַיֵּאֹ֖תוּwayyēʾōtûva-yay-OH-too
consented
הַכֹּֽהֲנִ֑יםhakkōhănîmha-koh-huh-NEEM
receive
to
לְבִלְתִּ֤יlĕbiltîleh-veel-TEE
no
קְחַתqĕḥatkeh-HAHT
more
money
כֶּ֙סֶף֙kesepKEH-SEF
of
מֵאֵ֣תmēʾētmay-ATE
people,
the
הָעָ֔םhāʿāmha-AM
neither
וּלְבִלְתִּ֥יûlĕbiltîoo-leh-veel-TEE
to
repair
חַזֵּ֖קḥazzēqha-ZAKE

אֶתʾetet
breaches
the
בֶּ֥דֶקbedeqBEH-dek
of
the
house.
הַבָּֽיִת׃habbāyitha-BA-yeet


Tags அப்பொழுது ஆசாரியர்கள் ஜனத்தின் கையிலே பணத்தை வாங்கிக்கொள்ளாமலும் ஆலயத்தைப் பழுதுபாராமலும் இருக்கிறதற்குச் சம்மதித்தார்கள்
2 இராஜாக்கள் 12:8 Concordance 2 இராஜாக்கள் 12:8 Interlinear 2 இராஜாக்கள் 12:8 Image