Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 இராஜாக்கள் 12:9

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 12 2 இராஜாக்கள் 12:9

2 இராஜாக்கள் 12:9
ஆசாரியனாகிய யோய்தா ஒரு பெட்டியை எடுத்து, அதின் மூடியிலே ஒரு துவாரமிட்டு, அதைப் பலிபீடத்தண்டையிலே கர்த்தருடைய ஆலயத்தில் ஜனங்கள் உட்பிரவேசிக்கும் வலதுபக்கத்தில் வைத்தான்; வாசற்படியைக் காக்கிற ஆசாரியர்கள் கர்த்தருடைய ஆலயத்திற்குக் கொண்டுவரப்பட்ட பணத்தையெல்லாம் அதிலே போட்டார்கள்.

Tamil Indian Revised Version
ஆசாரியனாகிய யோய்தா ஒரு பெட்டியை எடுத்து, அதின் மூடியிலே ஒரு துவாரமிட்டு, அதைப் பலிபீடத்தின் அருகில் கர்த்தருடைய ஆலயத்தில் மக்கள் உட்பிரவேசிக்கும் வலதுபக்கத்தில் வைத்தான்; வாசற்படியைக் காக்கிற ஆசாரியர்கள் கர்த்தருடைய ஆலயத்திற்குக் கொண்டுவரப்பட்ட பணத்தையெல்லாம் அதிலே போட்டார்கள்.

Tamil Easy Reading Version
எனவே, ஆசாரியனான யோய்தா ஒரு பெட்டியை எடுத்து அதன் மேல் பகுதியில் துவாரமிட்டான். அதனைப் பலிபீடத்தின் தென்பகுதியில் வைத்தான். அப்பெட்டி கர்த்தருடைய ஆலயத்திற்குள் நுழையும் கதவுக்கருகில் இருந்தது. சில ஆசாரியர்கள் வாசலைக் காவல் செய்தனர். அவர்கள் கர்த்தருக்காக ஜனங்கள் தரும் பணத்தை வாங்கி பெட்டிக்குள் போட்டனர்.

திருவிவிலியம்
குரு யோயாதா ஒரு பணப் பெட்டியை எடுத்து, அதன் மூடியில் துளையிட்டு, கோவிலின் நுழைவாயிலின் வலப்பக்கமாக பீடத்தருகே வைத்தார். வாயிலைக் காவல் செய்த குருக்கள் ஆண்டவரின் இல்லத்திற்கு வந்த பணம் அனைத்தையும் அதில் போட்டு வந்தனர்.

2 Kings 12:82 Kings 122 Kings 12:10

King James Version (KJV)
But Jehoiada the priest took a chest, and bored a hole in the lid of it, and set it beside the altar, on the right side as one cometh into the house of the LORD: and the priests that kept the door put therein all the money that was brought into the house of the LORD.

American Standard Version (ASV)
But Jehoiada the priest took a chest, and bored a hole in the lid of it, and set it beside the altar, on the right side as one cometh into the house of Jehovah: and the priests that kept the threshold put therein all the money that was brought into the house of Jehovah.

Bible in Basic English (BBE)
But Jehoiada the priest took a chest, and making a hole in the cover of it, put it by the altar, on the right side when one comes into the house of the Lord; and the priests who kept the door put in it regularly all the money which was taken into the house of the Lord.

Darby English Bible (DBY)
And Jehoiada the priest took a chest, and bored a hole in the lid, and set it beside the altar, on the right side as one comes into the house of Jehovah; and the priests that kept the door put into it all the money brought into the house of Jehovah.

Webster’s Bible (WBT)
But Jehoiada the priest took a chest, and bored a hole in the lid of it, and set it beside the altar, on the right side as one cometh into the house of the LORD: and the priests that kept the door put in it all the money that was brought into the house of the LORD.

World English Bible (WEB)
But Jehoiada the priest took a chest, and bored a hole in the lid of it, and set it beside the altar, on the right side as one comes into the house of Yahweh: and the priests who kept the threshold put therein all the money that was brought into the house of Yahweh.

Young’s Literal Translation (YLT)
and Jehoiada the priest taketh a chest, and pierceth a hole in its lid, and putteth it near the altar, on the right side, as one cometh in to the house of Jehovah, and the priests keeping the threshold have put there all the money that is brought in to the house of Jehovah.

2 இராஜாக்கள் 2 Kings 12:9
ஆசாரியனாகிய யோய்தா ஒரு பெட்டியை எடுத்து, அதின் மூடியிலே ஒரு துவாரமிட்டு, அதைப் பலிபீடத்தண்டையிலே கர்த்தருடைய ஆலயத்தில் ஜனங்கள் உட்பிரவேசிக்கும் வலதுபக்கத்தில் வைத்தான்; வாசற்படியைக் காக்கிற ஆசாரியர்கள் கர்த்தருடைய ஆலயத்திற்குக் கொண்டுவரப்பட்ட பணத்தையெல்லாம் அதிலே போட்டார்கள்.
But Jehoiada the priest took a chest, and bored a hole in the lid of it, and set it beside the altar, on the right side as one cometh into the house of the LORD: and the priests that kept the door put therein all the money that was brought into the house of the LORD.

But
Jehoiada
וַיִּקַּ֞חwayyiqqaḥva-yee-KAHK
the
priest
יְהֽוֹיָדָ֤עyĕhôyādāʿyeh-hoh-ya-DA
took
הַכֹּהֵן֙hakkōhēnha-koh-HANE
a
אֲר֣וֹןʾărônuh-RONE
chest,
אֶחָ֔דʾeḥādeh-HAHD
bored
and
וַיִּקֹּ֥בwayyiqqōbva-yee-KOVE
a
hole
חֹ֖רḥōrhore
in
the
lid
בְּדַלְתּ֑וֹbĕdaltôbeh-dahl-TOH
set
and
it,
of
וַיִּתֵּ֣ןwayyittēnva-yee-TANE
it
beside
אֹתוֹ֩ʾōtôoh-TOH
the
altar,
אֵ֨צֶלʾēṣelA-tsel
side
right
the
on
הַמִּזְבֵּ֜חַhammizbēaḥha-meez-BAY-ak
as
one
בִיָּמִ֗יןbiyyāmînvee-ya-MEEN
cometh
בְּבוֹאbĕbôʾbeh-VOH
into
the
house
אִישׁ֙ʾîšeesh
of
the
Lord:
בֵּ֣יתbêtbate
priests
the
and
יְהוָ֔הyĕhwâyeh-VA
that
kept
וְנָֽתְנוּwĕnātĕnûveh-NA-teh-noo
the
door
שָׁ֤מָּהšāmmâSHA-ma
put
הַכֹּֽהֲנִים֙hakkōhănîmha-koh-huh-NEEM
therein
שֹֽׁמְרֵ֣יšōmĕrêshoh-meh-RAY

הַסַּ֔ףhassapha-SAHF
all
אֶתʾetet
the
money
כָּלkālkahl
brought
was
that
הַכֶּ֖סֶףhakkesepha-KEH-sef
into
the
house
הַמּוּבָ֥אhammûbāʾha-moo-VA
of
the
Lord.
בֵיתbêtvate
יְהוָֽה׃yĕhwâyeh-VA


Tags ஆசாரியனாகிய யோய்தா ஒரு பெட்டியை எடுத்து அதின் மூடியிலே ஒரு துவாரமிட்டு அதைப் பலிபீடத்தண்டையிலே கர்த்தருடைய ஆலயத்தில் ஜனங்கள் உட்பிரவேசிக்கும் வலதுபக்கத்தில் வைத்தான் வாசற்படியைக் காக்கிற ஆசாரியர்கள் கர்த்தருடைய ஆலயத்திற்குக் கொண்டுவரப்பட்ட பணத்தையெல்லாம் அதிலே போட்டார்கள்
2 இராஜாக்கள் 12:9 Concordance 2 இராஜாக்கள் 12:9 Interlinear 2 இராஜாக்கள் 12:9 Image