2 இராஜாக்கள் 13:14
அவன் நாட்களில் எலிசா மரணத்துக்கு ஏதுவான வியாதியாய்க் கிடந்தான்; அப்பொழுது இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாஸ் அவனிடத்துக்குப் போய், அவன்மேல் விழுந்து, அழுது: என் தகப்பனே, என் தகப்பனே, இஸ்ரவேலுக்கு இரதமும் குதிரைவீரருமாயிருந்தவரே என்றான்.
Tamil Indian Revised Version
அவனுடைய நாட்களில் எலிசா மரணத்திற்கு ஏதுவான வியாதியாகக் கிடந்தான்; அப்பொழுது இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாஸ் அவனிடத்திற்குப் போய், அவன்மேல் விழுந்து, அழுது: என் தகப்பனே, என் தகப்பனே, இஸ்ரவேலுக்கு இரதமும் குதிரைவீரருமாயிருந்தவரே என்றான்.
Tamil Easy Reading Version
எலிசா நோயுற்றான். பின், இந்த நோயாலேயே அவன் மரித்துப்போனான். இஸ்ரவேல் அரசனான யோவாஸ், எலிசாவைப் பார்க்கப் போனான். யோவாஸ் எலிசாவுக்காக அழுதான். அவன் “என் தந்தையே! என் தந்தையே! இது இஸ்ரவேலின் இரதமும் அதன் குதிரைகளுக்கும் ஏற்ற நேரமா?” என்றான்.
திருவிவிலியம்
எலிசா நோயினால் வாதைப்பட்டுச் சாகக் கிடந்தபொழுது இஸ்ரயேலின் அரசன் யோவாசு அவரிடம் சென்று, “என் தந்தாய்! என் தந்தாய்! இஸ்ரயேலின் தேரே! அந்தத் தேரின் பாகனே!” என்று அவருக்கு முன்பாகக் கதறி அழுதான்.
Title
யோவாஸ் எலிசாவை சந்திக்கிறான்
Other Title
எலிசாவின் இறப்பு
King James Version (KJV)
Now Elisha was fallen sick of his sickness whereof he died. And Joash the king of Israel came down unto him, and wept over his face, and said, O my father, my father, the chariot of Israel, and the horsemen thereof.
American Standard Version (ASV)
Now Elisha was fallen sick of his sickness whereof he died: and Joash the king of Israel came down unto him, and wept over him, and said, My father, my father, the chariots of Israel and the horsemen thereof!
Bible in Basic English (BBE)
Now Elisha became ill with the disease which was the cause of his death: and Joash, king of Israel, came down to him, and weeping over him said, My father, my father, the war-carriages of Israel and its horsemen!
Darby English Bible (DBY)
And Elisha fell sick of his sickness in which he died. And Joash the king of Israel came down to him, and wept over his face, and said, My father, my father! the chariot of Israel and the horsemen thereof!
Webster’s Bible (WBT)
Now Elisha had fallen sick of his disease of which he died. And Joash the king of Israel came down to him, and wept over his face, and said, O my father, my father, the chariot of Israel, and the horsemen thereof.
World English Bible (WEB)
Now Elisha was fallen sick of his sickness of which he died: and Joash the king of Israel came down to him, and wept over him, and said, My father, my father, the chariots of Israel and the horsemen of it!
Young’s Literal Translation (YLT)
And Elisha hath been sick with his sickness in which he dieth, and come down unto him doth Joash king of Israel, and weepeth on his face, and saith, `My father, my father, the chariot of Israel, and its horsemen.’
2 இராஜாக்கள் 2 Kings 13:14
அவன் நாட்களில் எலிசா மரணத்துக்கு ஏதுவான வியாதியாய்க் கிடந்தான்; அப்பொழுது இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாஸ் அவனிடத்துக்குப் போய், அவன்மேல் விழுந்து, அழுது: என் தகப்பனே, என் தகப்பனே, இஸ்ரவேலுக்கு இரதமும் குதிரைவீரருமாயிருந்தவரே என்றான்.
Now Elisha was fallen sick of his sickness whereof he died. And Joash the king of Israel came down unto him, and wept over his face, and said, O my father, my father, the chariot of Israel, and the horsemen thereof.
| Now Elisha | וֶֽאֱלִישָׁע֙ | weʾĕlîšāʿ | veh-ay-lee-SHA |
| was fallen sick | חָלָ֣ה | ḥālâ | ha-LA |
| of | אֶת | ʾet | et |
| his sickness | חָלְי֔וֹ | ḥolyô | hole-YOH |
| whereof | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| died. he | יָמ֖וּת | yāmût | ya-MOOT |
| And Joash | בּ֑וֹ | bô | boh |
| the king | וַיֵּ֨רֶד | wayyēred | va-YAY-red |
| Israel of | אֵלָ֜יו | ʾēlāyw | ay-LAV |
| came down | יוֹאָ֣שׁ | yôʾāš | yoh-ASH |
| unto | מֶֽלֶךְ | melek | MEH-lek |
| wept and him, | יִשְׂרָאֵ֗ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| over | וַיֵּ֤בְךְּ | wayyēbĕk | va-YAY-vek |
| his face, | עַל | ʿal | al |
| said, and | פָּנָיו֙ | pānāyw | pa-nav |
| O my father, | וַיֹּאמַ֔ר | wayyōʾmar | va-yoh-MAHR |
| father, my | אָבִ֣י׀ | ʾābî | ah-VEE |
| the chariot | אָבִ֔י | ʾābî | ah-VEE |
| of Israel, | רֶ֥כֶב | rekeb | REH-hev |
| and the horsemen | יִשְׂרָאֵ֖ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| thereof. | וּפָֽרָשָֽׁיו׃ | ûpārāšāyw | oo-FA-ra-SHAIV |
Tags அவன் நாட்களில் எலிசா மரணத்துக்கு ஏதுவான வியாதியாய்க் கிடந்தான் அப்பொழுது இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாஸ் அவனிடத்துக்குப் போய் அவன்மேல் விழுந்து அழுது என் தகப்பனே என் தகப்பனே இஸ்ரவேலுக்கு இரதமும் குதிரைவீரருமாயிருந்தவரே என்றான்
2 இராஜாக்கள் 13:14 Concordance 2 இராஜாக்கள் 13:14 Interlinear 2 இராஜாக்கள் 13:14 Image