2 இராஜாக்கள் 13:15
எலிசா அவனைப் பார்த்து: வில்லையும் அம்புகளையும் பிடியும் என்றான்; அப்படியே வில்லையும் அம்புகளையும் பிடித்துக்கொண்டான்.
Tamil Indian Revised Version
எலிசா அவனைப் பார்த்து: வில்லையும் அம்புகளையும் பிடியும் என்றான்; அப்படியே வில்லையும் அம்புகளையும் பிடித்துக்கொண்டான்.
Tamil Easy Reading Version
எலிசா அவனிடம், “ஒரு வில்லையும் சில அம்புகளையும் எடுத்துக்கொள்” என்றான். யோவாஸ் ஒரு வில்லையும், சில அம்புகளையும் எடுத்துக்கொண்டான்.
திருவிவிலியம்
எலிசா அவனை நோக்கி, “வில்லையும் அம்புகளையும் எடுத்துக் கொள்” என்றார். அவ்வாறே, அவன் வில்லையும் அம்புகளையும் எடுத்துக் கொண்டான்.
King James Version (KJV)
And Elisha said unto him, Take bow and arrows. And he took unto him bow and arrows.
American Standard Version (ASV)
And Elisha said unto him, Take bow and arrows; and he took unto him bow and arrows.
Bible in Basic English (BBE)
Then Elisha said to him, Take bow and arrows: and he took bow and arrows.
Darby English Bible (DBY)
And Elisha said to him, Take bow and arrows. And he took a bow and arrows.
Webster’s Bible (WBT)
And Elisha said to him, Take bow and arrows. And he took to him bow and arrows.
World English Bible (WEB)
Elisha said to him, Take bow and arrows; and he took to him bow and arrows.
Young’s Literal Translation (YLT)
And Elisha saith to him, `Take bow and arrows:’ and he taketh unto him bow and arrows.
2 இராஜாக்கள் 2 Kings 13:15
எலிசா அவனைப் பார்த்து: வில்லையும் அம்புகளையும் பிடியும் என்றான்; அப்படியே வில்லையும் அம்புகளையும் பிடித்துக்கொண்டான்.
And Elisha said unto him, Take bow and arrows. And he took unto him bow and arrows.
| And Elisha | וַיֹּ֤אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| said | לוֹ֙ | lô | loh |
| unto him, Take | אֱלִישָׁ֔ע | ʾĕlîšāʿ | ay-lee-SHA |
| bow | קַ֖ח | qaḥ | kahk |
| arrows. and | קֶ֣שֶׁת | qešet | KEH-shet |
| And he took | וְחִצִּ֑ים | wĕḥiṣṣîm | veh-hee-TSEEM |
| unto | וַיִּקַּ֥ח | wayyiqqaḥ | va-yee-KAHK |
| him bow | אֵלָ֖יו | ʾēlāyw | ay-LAV |
| and arrows. | קֶ֥שֶׁת | qešet | KEH-shet |
| וְחִצִּֽים׃ | wĕḥiṣṣîm | veh-hee-TSEEM |
Tags எலிசா அவனைப் பார்த்து வில்லையும் அம்புகளையும் பிடியும் என்றான் அப்படியே வில்லையும் அம்புகளையும் பிடித்துக்கொண்டான்
2 இராஜாக்கள் 13:15 Concordance 2 இராஜாக்கள் 13:15 Interlinear 2 இராஜாக்கள் 13:15 Image