2 இராஜாக்கள் 13:16
அப்பொழுது அவன் இஸ்ரவேலின் ராஜாவை நோக்கி: உம்முடைய கையை வில்லின்மேல் வையும் என்றான்; அவன் தன் கையை வைத்தபோது, எலிசா தன் கைகளை ராஜாவுடைய கைகள்மேல் வைத்து:
Tamil Indian Revised Version
அப்பொழுது அவன் இஸ்ரவேலின் ராஜாவை நோக்கி: உம்முடைய கையை வில்லின்மேல் வையும் என்றான்; அவன் தன் கையை வைத்தபோது, எலிசா தன் கைகளை ராஜாவுடைய கைகள்மேல் வைத்து:
Tamil Easy Reading Version
பிறகு எலிசா இஸ்ரவேல் அரசனிடம், “வில்லில் உனது கையை வை” என்றான். யோவாஸ் அவ்வாறே செய்தான். பிறகு எலிசா தன் கையை அரசனின் கையோடு வைத்தான்.
திருவிவிலியம்
அப்பொழுது அவர் இஸ்ரயேலின் அரசனை நோக்கி, “வில்லை உன் கையால் வளை” என்றார்.
King James Version (KJV)
And he said to the king of Israel, Put thine hand upon the bow. And he put his hand upon it: and Elisha put his hands upon the king’s hands.
American Standard Version (ASV)
And he said to the king of Israel, Put thy hand upon the bow; and he put his hand `upon it’. And Elisha laid his hands upon the king’s hands.
Bible in Basic English (BBE)
And he said to the king of Israel, Put your hand on the bow: and he put his hand on it; and Elisha put his hands on the king’s hands.
Darby English Bible (DBY)
And he said to the king of Israel, Put thy hand upon the bow. And he put his hand [upon it]; and Elisha put his hands upon the king’s hands,
Webster’s Bible (WBT)
And he said to the king of Israel, Put thy hand upon the bow. And he put his hand upon it: and Elisha put his hands upon the king’s hands.
World English Bible (WEB)
He said to the king of Israel, Put your hand on the bow; and he put his hand [on it]. Elisha laid his hands on the king’s hands.
Young’s Literal Translation (YLT)
And he saith to the king of Israel, `Place thy hand on the bow;’ and he placeth his hand, and Elisha putteth his hands on the hands of the king,
2 இராஜாக்கள் 2 Kings 13:16
அப்பொழுது அவன் இஸ்ரவேலின் ராஜாவை நோக்கி: உம்முடைய கையை வில்லின்மேல் வையும் என்றான்; அவன் தன் கையை வைத்தபோது, எலிசா தன் கைகளை ராஜாவுடைய கைகள்மேல் வைத்து:
And he said to the king of Israel, Put thine hand upon the bow. And he put his hand upon it: and Elisha put his hands upon the king's hands.
| And he said | וַיֹּ֣אמֶר׀ | wayyōʾmer | va-YOH-mer |
| to the king | לְמֶ֣לֶךְ | lĕmelek | leh-MEH-lek |
| Israel, of | יִשְׂרָאֵ֗ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| Put | הַרְכֵּ֤ב | harkēb | hahr-KAVE |
| thine hand | יָֽדְךָ֙ | yādĕkā | ya-deh-HA |
| upon | עַל | ʿal | al |
| the bow. | הַקֶּ֔שֶׁת | haqqešet | ha-KEH-shet |
| put he And | וַיַּרְכֵּ֖ב | wayyarkēb | va-yahr-KAVE |
| his hand | יָד֑וֹ | yādô | ya-DOH |
| upon it: and Elisha | וַיָּ֧שֶׂם | wayyāśem | va-YA-sem |
| put | אֱלִישָׁ֛ע | ʾĕlîšāʿ | ay-lee-SHA |
| his hands | יָדָ֖יו | yādāyw | ya-DAV |
| upon | עַל | ʿal | al |
| the king's | יְדֵ֥י | yĕdê | yeh-DAY |
| hands. | הַמֶּֽלֶךְ׃ | hammelek | ha-MEH-lek |
Tags அப்பொழுது அவன் இஸ்ரவேலின் ராஜாவை நோக்கி உம்முடைய கையை வில்லின்மேல் வையும் என்றான் அவன் தன் கையை வைத்தபோது எலிசா தன் கைகளை ராஜாவுடைய கைகள்மேல் வைத்து
2 இராஜாக்கள் 13:16 Concordance 2 இராஜாக்கள் 13:16 Interlinear 2 இராஜாக்கள் 13:16 Image