2 இராஜாக்கள் 13:21
அப்பொழுது அவர்கள், ஒரு மனுஷனை அடக்கம்பண்ணப்போகையில், அந்தத் தண்டைக் கண்டு, அந்த மனுஷனை எலிசாவின் கல்லறையில் போட்டார்கள்; அந்த மனுஷனின் பிரேதம் அதிலே விழுந்து எலிசாவின் எலும்புகளின்மேல் பட்டபோது, அந்த மனுஷன் உயிரடைந்து தன் கால்களை ஊன்றி எழுந்திருந்தான்.
Tamil Indian Revised Version
அப்பொழுது அவர்கள், ஒரு மனிதனை அடக்கம் செய்யப்போகும்போது, அந்தக் கூட்டத்தைக் கண்டு, அந்த மனிதனை எலிசாவின் கல்லறையில் போட்டார்கள்; அந்த மனிதனின் பிரேதம் அதிலே விழுந்து எலிசாவின் எலும்புகளின்மேல் பட்டபோது, அந்த மனிதன் உயிரடைந்து தன் கால்களை ஊன்றி எழுந்திருந்தான்.
Tamil Easy Reading Version
சில இஸ்ரவேலர்கள் மரித்த ஒருவனை அடக்கம் செய்துகொண்டிருந்தனர். அவர்கள் வீரர்கள் வருவதைப் பார்த்தார்கள். உடனே (பயந்து) பிணத்தை எலிசாவின் கல்லறைக்குள் வீசிவிட்டு ஓடினார்கள். பிணமானது எலிசாவின் எலும்பின் மீது பட்டது, அதற்கு உயிர் வந்து எழுந்து நின்றான்!.
திருவிவிலியம்
மக்கள் இறந்த ஒருவனைப் புதைத்துக் கொண்டிருந்தபொழுது, அந்தக் கொள்ளைக் கூட்டத்தினரைக் கண்டார்கள்; எனவே, அவன் பிணத்தை எலிசாவின் கல்லறையில் போட்டு விட்டு ஓடினர். எலிசாவின் எலும்புகளின்மேல் பட்டவுடனே அந்த ஆள் உயிர் பெற்று எழுந்து நின்றான்.
King James Version (KJV)
And it came to pass, as they were burying a man, that, behold, they spied a band of men; and they cast the man into the sepulchre of Elisha: and when the man was let down, and touched the bones of Elisha, he revived, and stood up on his feet.
American Standard Version (ASV)
And it came to pass, as they were burying a man, that, behold, they spied a band; and they cast the man into the sepulchre of Elisha: and as soon as the man touched the bones of Elisha, he revived, and stood up on his feet.
Bible in Basic English (BBE)
And while they were putting a dead man into the earth, they saw a band coming; and they put the man quickly into the place where Elisha’s body was; and the dead man, on touching Elisha’s bones, came to life again, and got up on his feet.
Darby English Bible (DBY)
And it came to pass as they were burying a man, that behold, they saw the band, and they cast the man into the sepulchre of Elisha; and the man went [down], and touched the bones of Elisha, and he revived, and stood upon his feet.
Webster’s Bible (WBT)
And it came to pass, as they were burying a man, that behold, they spied a band of men; and they cast the man into the sepulcher of Elisha: and when the man was let down, and touched the bones of Elisha, he revived, and stood on his feet.
World English Bible (WEB)
It happened, as they were burying a man, that behold, they spied a band; and they cast the man into the tomb of Elisha: and as soon as the man touched the bones of Elisha, he revived, and stood up on his feet.
Young’s Literal Translation (YLT)
and it cometh to pass, they are burying a man, and lo, they have seen the troop, and cast the man into the grave of Elisha, and the man goeth and cometh against the bones of Elisha, and liveth, and riseth on his feet.
2 இராஜாக்கள் 2 Kings 13:21
அப்பொழுது அவர்கள், ஒரு மனுஷனை அடக்கம்பண்ணப்போகையில், அந்தத் தண்டைக் கண்டு, அந்த மனுஷனை எலிசாவின் கல்லறையில் போட்டார்கள்; அந்த மனுஷனின் பிரேதம் அதிலே விழுந்து எலிசாவின் எலும்புகளின்மேல் பட்டபோது, அந்த மனுஷன் உயிரடைந்து தன் கால்களை ஊன்றி எழுந்திருந்தான்.
And it came to pass, as they were burying a man, that, behold, they spied a band of men; and they cast the man into the sepulchre of Elisha: and when the man was let down, and touched the bones of Elisha, he revived, and stood up on his feet.
| And it came to pass, | וַיְהִ֞י | wayhî | vai-HEE |
| as they | הֵ֣ם׀ | hēm | hame |
| burying were | קֹֽבְרִ֣ים | qōbĕrîm | koh-veh-REEM |
| a man, | אִ֗ישׁ | ʾîš | eesh |
| that, behold, | וְהִנֵּה֙ | wĕhinnēh | veh-hee-NAY |
| spied they | רָא֣וּ | rāʾû | ra-OO |
| אֶֽת | ʾet | et | |
| a band | הַגְּד֔וּד | haggĕdûd | ha-ɡeh-DOOD |
| cast they and men; of | וַיַּשְׁלִ֥יכוּ | wayyašlîkû | va-yahsh-LEE-hoo |
| אֶת | ʾet | et | |
| the man | הָאִ֖ישׁ | hāʾîš | ha-EESH |
| sepulchre the into | בְּקֶ֣בֶר | bĕqeber | beh-KEH-ver |
| of Elisha: | אֱלִישָׁ֑ע | ʾĕlîšāʿ | ay-lee-SHA |
| man the when and | וַיֵּ֜לֶךְ | wayyēlek | va-YAY-lek |
| was let down, | וַיִּגַּ֤ע | wayyiggaʿ | va-yee-ɡA |
| and touched | הָאִישׁ֙ | hāʾîš | ha-EESH |
| bones the | בְּעַצְמ֣וֹת | bĕʿaṣmôt | beh-ats-MOTE |
| of Elisha, | אֱלִישָׁ֔ע | ʾĕlîšāʿ | ay-lee-SHA |
| he revived, | וַיְחִ֖י | wayḥî | vai-HEE |
| up stood and | וַיָּ֥קָם | wayyāqom | va-YA-kome |
| on | עַל | ʿal | al |
| his feet. | רַגְלָֽיו׃ | raglāyw | rahɡ-LAIV |
Tags அப்பொழுது அவர்கள் ஒரு மனுஷனை அடக்கம்பண்ணப்போகையில் அந்தத் தண்டைக் கண்டு அந்த மனுஷனை எலிசாவின் கல்லறையில் போட்டார்கள் அந்த மனுஷனின் பிரேதம் அதிலே விழுந்து எலிசாவின் எலும்புகளின்மேல் பட்டபோது அந்த மனுஷன் உயிரடைந்து தன் கால்களை ஊன்றி எழுந்திருந்தான்
2 இராஜாக்கள் 13:21 Concordance 2 இராஜாக்கள் 13:21 Interlinear 2 இராஜாக்கள் 13:21 Image