2 இராஜாக்கள் 14:12
யூதா ஜனங்கள் இஸ்ரவேலருக்கு முன்பாக முறிந்து அவரவர் தங்கள் கூடாரங்களுக்கு ஓடிப்போனார்கள்.
Tamil Indian Revised Version
யூதா மக்கள் இஸ்ரவேலருக்கு முன்பாகத் தோற்று அவரவர் தங்கள் கூடாரங்களுக்கு ஓடிப்போனார்கள்.
Tamil Easy Reading Version
இஸ்ரவேல் யூதாவைத் தோற்கடித்தது. யூதவீரர்கள் வீட்டிற்கு ஓடிப்போனார்கள்.
திருவிவிலியம்
யூதாவின் மக்கள் இஸ்ரயேலரிடம் தோல்வியுற்று, தம் வீடுகளுக்கு ஓட்டம் பிடித்தனர்.
King James Version (KJV)
And Judah was put to the worse before Israel; and they fled every man to their tents.
American Standard Version (ASV)
And Judah was put to the worse before Israel; and they fled every man to his tent.
Bible in Basic English (BBE)
And Judah was overcome before Israel, so that they went in flight, every man to his tent.
Darby English Bible (DBY)
And Judah was routed before Israel; and they fled every man to his tent.
Webster’s Bible (WBT)
And Judah was defeated before Israel; and they fled every man to their tents.
World English Bible (WEB)
Judah was put to the worse before Israel; and they fled every man to his tent.
Young’s Literal Translation (YLT)
and Judah is smitten before Israel, and they flee each to his tent.
2 இராஜாக்கள் 2 Kings 14:12
யூதா ஜனங்கள் இஸ்ரவேலருக்கு முன்பாக முறிந்து அவரவர் தங்கள் கூடாரங்களுக்கு ஓடிப்போனார்கள்.
And Judah was put to the worse before Israel; and they fled every man to their tents.
| And Judah | וַיִּנָּ֥גֶף | wayyinnāgep | va-yee-NA-ɡef |
| was put to the worse | יְהוּדָ֖ה | yĕhûdâ | yeh-hoo-DA |
| before | לִפְנֵ֣י | lipnê | leef-NAY |
| Israel; | יִשְׂרָאֵ֑ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| and they fled | וַיָּנֻ֖סוּ | wayyānusû | va-ya-NOO-soo |
| every man | אִ֥ישׁ | ʾîš | eesh |
| to their tents. | לְאֹֽהָלָֽו׃ | lĕʾōhālāw | leh-OH-ha-LAHV |
Tags யூதா ஜனங்கள் இஸ்ரவேலருக்கு முன்பாக முறிந்து அவரவர் தங்கள் கூடாரங்களுக்கு ஓடிப்போனார்கள்
2 இராஜாக்கள் 14:12 Concordance 2 இராஜாக்கள் 14:12 Interlinear 2 இராஜாக்கள் 14:12 Image