2 இராஜாக்கள் 14:28
யெரொபெயாமின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், அவன் யுத்தம்பண்ணி, யூதாவுக்கு இருந்த தமஸ்குவையும் ஆமாத்தையும் இஸ்ரவேலுக்காகத் திரும்பச் சேர்த்துக்கொண்ட அவனுடைய வல்லமையும், இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.
Tamil Indian Revised Version
யெரொபெயாமின் மற்ற செயல்பாடுகளும், அவன் செய்த யாவும், அவன் போர்செய்து, யூதாவுக்கு இருந்த தமஸ்குவையும் ஆமாத்தையும் இஸ்ரவேலுக்காகத் திரும்பச் சேர்த்துக்கொண்ட அவனுடைய வல்லமையும், இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.
Tamil Easy Reading Version
யெரொபெயாம் செய்த மற்ற அருஞ்செயல்களும் அவரது வலிமையும் இஸ்ரவேல் அரசர்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன. இதில் யெரொபெயாம் தமஸ்குவையையும் ஆமாத்தையும் போரிட்டு இஸ்ரவேலோடு சேர்த்துக் கொண்டதும் உள்ளது. (இந்நகரங்கள் யூதாவோடு சேர்ந்திருந்தது)
திருவிவிலியம்
எரொபவாமின் பிறசெயல்கள், அவனுடைய அனைத்துச் செயல்பாடுகள், போரில் அவன் காட்டிய பேராற்றல், யூதா நாட்டுக்கு உரிமையாயிருந்த தமஸ்கு, ஆமாத்து ஆகிய நகர்களை இஸ்ரயேல் நாட்டுடன் இணைத்துக் கொண்ட முறை — ஆகியன பற்றி ‘இஸ்ரயேல் அரசர்களின் குறிப்பேட்டில்’ எழுதப்பட்டுள்ளன அல்லவா?
King James Version (KJV)
Now the rest of the acts of Jeroboam, and all that he did, and his might, how he warred, and how he recovered Damascus, and Hamath, which belonged to Judah, for Israel, are they not written in the book of the chronicles of the kings of Israel?
American Standard Version (ASV)
Now the rest of the acts of Jeroboam, and all that he did, and his might, how he warred, and how he recovered Damascus, and Hamath, `which had belonged’ to Judah, for Israel, are they not written in the book of the chronicles of the kings of Israel?
Bible in Basic English (BBE)
Now the rest of the acts of Jeroboam, and all he did, and his power, and how he went to war with Damascus, causing the wrath of the Lord to be turned away from Israel, are they not recorded in the book of the history of the kings of Israel?
Darby English Bible (DBY)
And the rest of the acts of Jeroboam, and all that he did, and his might, how he warred, and how he recovered for Israel that [which had belonged] to Judah in Damascus and in Hamath, are they not written in the book of the chronicles of the kings of Israel?
Webster’s Bible (WBT)
Now the rest of the acts of Jeroboam, and all that he did, and his might, how he warred, and how he recovered Damascus, and Hamath, which belonged to Judah, for Israel, are they not written in the book of the chronicles of the kings of Israel?
World English Bible (WEB)
Now the rest of the acts of Jeroboam, and all that he did, and his might, how he warred, and how he recovered Damascus, and Hamath, [which had belonged] to Judah, for Israel, aren’t they written in the book of the chronicles of the kings of Israel?
Young’s Literal Translation (YLT)
And the rest of the matters of Jeroboam, and all that he did, and his might with which he fought, and with which he brought back Damascus, and Hamath of Judah, into Israel, are they not written on the book of the Chronicles of the kings of Israel?
2 இராஜாக்கள் 2 Kings 14:28
யெரொபெயாமின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், அவன் யுத்தம்பண்ணி, யூதாவுக்கு இருந்த தமஸ்குவையும் ஆமாத்தையும் இஸ்ரவேலுக்காகத் திரும்பச் சேர்த்துக்கொண்ட அவனுடைய வல்லமையும், இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.
Now the rest of the acts of Jeroboam, and all that he did, and his might, how he warred, and how he recovered Damascus, and Hamath, which belonged to Judah, for Israel, are they not written in the book of the chronicles of the kings of Israel?
| Now the rest | וְיֶתֶר֩ | wĕyeter | veh-yeh-TER |
| of the acts | דִּבְרֵ֨י | dibrê | deev-RAY |
| Jeroboam, of | יָֽרָבְעָ֜ם | yārobʿām | ya-rove-AM |
| and all | וְכָל | wĕkāl | veh-HAHL |
| that | אֲשֶׁ֤ר | ʾăšer | uh-SHER |
| did, he | עָשָׂה֙ | ʿāśāh | ah-SA |
| and his might, | וּגְבֽוּרָת֣וֹ | ûgĕbûrātô | oo-ɡeh-voo-ra-TOH |
| how | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| warred, he | נִלְחָ֔ם | nilḥām | neel-HAHM |
| and how | וַֽאֲשֶׁ֨ר | waʾăšer | va-uh-SHER |
| he recovered | הֵשִׁ֜יב | hēšîb | hay-SHEEV |
| אֶת | ʾet | et | |
| Damascus, | דַּמֶּ֧שֶׂק | dammeśeq | da-MEH-sek |
| and Hamath, | וְאֶת | wĕʾet | veh-ET |
| which belonged to Judah, | חֲמָ֛ת | ḥămāt | huh-MAHT |
| Israel, for | לִֽיהוּדָ֖ה | lîhûdâ | lee-hoo-DA |
| they | בְּיִשְׂרָאֵ֑ל | bĕyiśrāʾēl | beh-yees-ra-ALE |
| not | הֲלֹא | hălōʾ | huh-LOH |
| are written | הֵ֣ם | hēm | hame |
| in | כְּתוּבִ֗ים | kĕtûbîm | keh-too-VEEM |
| the book | עַל | ʿal | al |
| of the chronicles | סֵ֛פֶר | sēper | SAY-fer |
| דִּבְרֵ֥י | dibrê | deev-RAY | |
| of the kings | הַיָּמִ֖ים | hayyāmîm | ha-ya-MEEM |
| of Israel? | לְמַלְכֵ֥י | lĕmalkê | leh-mahl-HAY |
| יִשְׂרָאֵֽל׃ | yiśrāʾēl | yees-ra-ALE |
Tags யெரொபெயாமின் மற்ற வர்த்தமானங்களும் அவன் செய்தவை யாவும் அவன் யுத்தம்பண்ணி யூதாவுக்கு இருந்த தமஸ்குவையும் ஆமாத்தையும் இஸ்ரவேலுக்காகத் திரும்பச் சேர்த்துக்கொண்ட அவனுடைய வல்லமையும் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது
2 இராஜாக்கள் 14:28 Concordance 2 இராஜாக்கள் 14:28 Interlinear 2 இராஜாக்கள் 14:28 Image