2 இராஜாக்கள் 15:15
சல்லூமின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்த கட்டுப்பாடும், இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.
Tamil Indian Revised Version
சல்லூமின் மற்ற செயல்பாடுகளும், அவன் செய்த சதித்திட்டமும், இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.
Tamil Easy Reading Version
சகரியாவுக்கு எதிராக, சல்லூம் செய்த சதிகள் உட்பட, அவனுடைய எல்லா மீதியான செயல்களைப் பற்றியும் இஸ்ரவேல் அரசர்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன.
திருவிவிலியம்
சல்லூமின் பிற செயல்களும் அவன் செய்த சதியும் ‘இஸ்ரயேல் அரசர்களின் குறிப்பேட்டில்’ எழுதப்பட்டுள்ளன அல்லவா?
King James Version (KJV)
And the rest of the acts of Shallum, and his conspiracy which he made, behold, they are written in the book of the chronicles of the kings of Israel.
American Standard Version (ASV)
Now the rest of the acts of Shallum, and his conspiracy which he made, behold, they are written in the book of the chronicles of the kings of Israel.
Bible in Basic English (BBE)
Now the rest of the acts of Shallum, and the secret design which he made, are recorded in the book of the history of the kings of Israel.
Darby English Bible (DBY)
And the rest of the acts of Shallum, and his conspiracy which he made, behold, they are written in the book of the chronicles of the kings of Israel.
Webster’s Bible (WBT)
And the rest of the acts of Shallum, and his conspiracy which he made, behold, they are written in the book of the chronicles of the kings of Israel.
World English Bible (WEB)
Now the rest of the acts of Shallum, and his conspiracy which he made, behold, they are written in the book of the chronicles of the kings of Israel.
Young’s Literal Translation (YLT)
And the rest of the matters of Shallum, and his conspiracy that he made, lo, they are written on the book of the Chronicles of the kings of Israel.
2 இராஜாக்கள் 2 Kings 15:15
சல்லுூமின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்த கட்டுப்பாடும், இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.
And the rest of the acts of Shallum, and his conspiracy which he made, behold, they are written in the book of the chronicles of the kings of Israel.
| And the rest | וְיֶ֙תֶר֙ | wĕyeter | veh-YEH-TER |
| of the acts | דִּבְרֵ֣י | dibrê | deev-RAY |
| of Shallum, | שַׁלּ֔וּם | šallûm | SHA-loom |
| conspiracy his and | וְקִשְׁר֖וֹ | wĕqišrô | veh-keesh-ROH |
| which | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| he made, | קָשָׁ֑ר | qāšār | ka-SHAHR |
| behold, | הִנָּ֣ם | hinnām | hee-NAHM |
| written are they | כְּתוּבִ֗ים | kĕtûbîm | keh-too-VEEM |
| in | עַל | ʿal | al |
| the book | סֵ֛פֶר | sēper | SAY-fer |
| chronicles the of | דִּבְרֵ֥י | dibrê | deev-RAY |
| הַיָּמִ֖ים | hayyāmîm | ha-ya-MEEM | |
| of the kings | לְמַלְכֵ֥י | lĕmalkê | leh-mahl-HAY |
| of Israel. | יִשְׂרָאֵֽל׃ | yiśrāʾēl | yees-ra-ALE |
Tags சல்லுூமின் மற்ற வர்த்தமானங்களும் அவன் செய்த கட்டுப்பாடும் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது
2 இராஜாக்கள் 15:15 Concordance 2 இராஜாக்கள் 15:15 Interlinear 2 இராஜாக்கள் 15:15 Image