Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 இராஜாக்கள் 15:25

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 15 2 இராஜாக்கள் 15:25

2 இராஜாக்கள் 15:25
ஆனாலும் ரெமலியாவின் குமாரனாகிய பெக்கா என்னும் அவனுடைய சேர்வைக்காரன் அவனுக்கு விரோதமாய்க் கட்டுப்பாடுபண்ணி, கீலேயாத் புத்திரரில் ஐம்பதுபேரைக் கூட்டிக்கொண்டு, அவனையும் அர்கோபையும் ஆசியேயையும்; ராஜாவின் வீடாகிய அரமனையிலே சமாரியாவில் வெட்டிக் கொன்றுபோட்டு, அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

Tamil Indian Revised Version
ஆனாலும் ரெமலியாவின் மகனாகிய பெக்கா என்னும் அவனுடைய அதிகாரி அவனுக்கு விரோதமாக சதித்திட்டம் தீட்டி, கீலேயாத் மனிதர்களில் ஐம்பதுபேரைக் கூட்டிக்கொண்டு, அவனையும் அர்கோபையும் ஆரியேயையும் ராஜாவின் வீடாகிய அரண்மனையிலே சமாரியாவில் வெட்டிக் கொன்றுபோட்டு, அவனுடைய இடத்தில் ராஜாவானான்.

Tamil Easy Reading Version
பெக்காகியாவின் படை அதிகாரியாக ரெமலியாவின் மகனான பெக்கா இருந்தான். பெக்கா பெக்காகியாவை, சமாரியா அரசனின் அரண்மனையிலேயே கொன்றுபோட்டான். பெக்காகியாவைக் கொன்றபொழுது பெக்காவிடம் கீலேயாத்தின் 50 ஆட்கள் இருந்தனர். பிறகு அவன் புதிய அரசன் ஆனான்.

திருவிவிலியம்
இரமலியாவின் மகனும் படைத் தலைவனுமான பெக்கா அவனுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்து தன்னோடு இருந்த ஐம்பது கிலயாதியரோடு சமாரியாவிலுள்ள அரண்மனைக் கோட்டைக்குள் புகுந்து அரசனையும், அர்கோபு, அரியே என்பவர்களையும் கொன்று அவனுக்குப் பதிலாக அரசன் ஆனான்.

2 Kings 15:242 Kings 152 Kings 15:26

King James Version (KJV)
But Pekah the son of Remaliah, a captain of his, conspired against him, and smote him in Samaria, in the palace of the king’s house, with Argob and Arieh, and with him fifty men of the Gileadites: and he killed him, and reigned in his room.

American Standard Version (ASV)
And Pekah the son of Remaliah, his captain, conspired against him, and smote him in Samaria, in the castle of the king’s house, with Argob and Arieh; and with him were fifty men of the Gileadites: and he slew him, and reigned in his stead.

Bible in Basic English (BBE)
And Pekah, the son of Remaliah, his captain, made a secret design against him, attacking him in the king’s great house in Samaria; and with him were fifty men of Gilead; and he put him to death and became king in his place.

Darby English Bible (DBY)
And Pekah the son of Remaliah, his captain, conspired against him, and smote him in Samaria, in the fortress of the king’s house, with Argob and Arieh, and with him fifty men of the Gileadites; and he slew him, and reigned in his stead.

Webster’s Bible (WBT)
But Pekah the son of Remaliah, a captain of his, conspired against him, and smote him in Samaria, in the palace of the king’s house, with Argob and Arieh, and with him fifty men of the Gileadites: and he killed him, and reigned in his room.

World English Bible (WEB)
Pekah the son of Remaliah, his captain, conspired against him, and struck him in Samaria, in the castle of the king’s house, with Argob and Arieh; and with him were fifty men of the Gileadites: and he killed him, and reigned in his place.

Young’s Literal Translation (YLT)
And Pekah son of Remaliah, his captain, doth conspire against him, and smiteth him in Samaria, in the high place of the house of the king with Argob and Arieh, and with him fifty men of the sons of the Gileadites, and he putteth him to death, and reigneth in his stead.

2 இராஜாக்கள் 2 Kings 15:25
ஆனாலும் ரெமலியாவின் குமாரனாகிய பெக்கா என்னும் அவனுடைய சேர்வைக்காரன் அவனுக்கு விரோதமாய்க் கட்டுப்பாடுபண்ணி, கீலேயாத் புத்திரரில் ஐம்பதுபேரைக் கூட்டிக்கொண்டு, அவனையும் அர்கோபையும் ஆசியேயையும்; ராஜாவின் வீடாகிய அரமனையிலே சமாரியாவில் வெட்டிக் கொன்றுபோட்டு, அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
But Pekah the son of Remaliah, a captain of his, conspired against him, and smote him in Samaria, in the palace of the king's house, with Argob and Arieh, and with him fifty men of the Gileadites: and he killed him, and reigned in his room.

But
Pekah
וַיִּקְשֹׁ֣רwayyiqšōrva-yeek-SHORE
the
son
עָלָיו֩ʿālāywah-lav
Remaliah,
of
פֶּ֨קַחpeqaḥPEH-kahk
a
captain
בֶּןbenben
of
his,
conspired
רְמַלְיָ֜הוּrĕmalyāhûreh-mahl-YA-hoo
against
שָֽׁלִישׁ֗וֹšālîšôsha-lee-SHOH
him,
and
smote
וַיַּכֵּ֨הוּwayyakkēhûva-ya-KAY-hoo
Samaria,
in
him
בְשֹֽׁמְר֜וֹןbĕšōmĕrônveh-shoh-meh-RONE
in
the
palace
בְּאַרְמ֤וֹןbĕʾarmônbeh-ar-MONE
king's
the
of
בֵּיתbêtbate
house,
מֶּ֙לֶךְ֙melekMEH-lek
with
אֶתʾetet
Argob
אַרְגֹּ֣בʾargōbar-ɡOVE
and
Arieh,
וְאֶתwĕʾetveh-ET
with
and
הָֽאַרְיֵ֔הhāʾaryēha-ar-YAY
him
fifty
וְעִמּ֛וֹwĕʿimmôveh-EE-moh
men
חֲמִשִּׁ֥יםḥămiššîmhuh-mee-SHEEM
Gileadites:
the
of
אִ֖ישׁʾîšeesh

מִבְּנֵ֣יmibbĕnêmee-beh-NAY
and
he
killed
גִלְעָדִ֑יםgilʿādîmɡeel-ah-DEEM
reigned
and
him,
וַיְמִתֵ֖הוּwaymitēhûvai-mee-TAY-hoo
in
his
room.
וַיִּמְלֹ֥ךְwayyimlōkva-yeem-LOKE
תַּחְתָּֽיו׃taḥtāywtahk-TAIV


Tags ஆனாலும் ரெமலியாவின் குமாரனாகிய பெக்கா என்னும் அவனுடைய சேர்வைக்காரன் அவனுக்கு விரோதமாய்க் கட்டுப்பாடுபண்ணி கீலேயாத் புத்திரரில் ஐம்பதுபேரைக் கூட்டிக்கொண்டு அவனையும் அர்கோபையும் ஆசியேயையும் ராஜாவின் வீடாகிய அரமனையிலே சமாரியாவில் வெட்டிக் கொன்றுபோட்டு அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்
2 இராஜாக்கள் 15:25 Concordance 2 இராஜாக்கள் 15:25 Interlinear 2 இராஜாக்கள் 15:25 Image