2 இராஜாக்கள் 16:15
ராஜாவாகிய ஆகாஸ் ஆசாரியனாகிய உரியாவை நோக்கி: இந்தப் பெரிய பலிபீடத்தின்மேல் நீ காலைச் சர்வாங்க தகனபலியையும், மாலைப்போஜனபலியையும், ராஜாவின் சர்வாங்க தகனபலியையும், அவருடைய போஜனபலியையும், தேசத்தினுடைய சகல ஜனத்தின் சர்வாங்க தகனபலியையும், அவர்கள் போஜனபலியையும், அவர்கள் பானபலிகளையும் செலுத்தி, அதின்மேல் சர்வாங்க தகனங்களின் சகல இரத்தத்தையும், பலிகளின் சகல இரத்தத்தையும் தெளிப்பாயாக; அந்த வெண்கலப் பலிபீடமோ, நான் சன்னதம் கேட்கிறதற்கு உதவும் என்றான்.
Tamil Indian Revised Version
ராஜாவாகிய ஆகாஸ் ஆசாரியனாகிய உரியாவை நோக்கி: இந்தப் பெரிய பலிபீடத்தின்மேல் நீ காலை சர்வாங்க தகனபலியையும், மாலை போஜனபலியையும், ராஜாவின் சர்வாங்க தகனபலியையும், அவருடைய போஜனபலியையும், தேசத்தினுடைய சகல மக்களுடைய சர்வாங்க தகனபலி, போஜனபலி, பானபலி ஆகியவற்றைச் செலுத்தி, அதின்மேல் சர்வாங்க தகனங்களின் சகல இரத்தத்தையும், பலிகளின் சகல இரத்தத்தையும் தெளிப்பாயாக; அந்த வெண்கலப் பலிபீடமோ, நான் உதவி கேட்கிறதற்கு உதவும் என்றான்.
Tamil Easy Reading Version
ஆசாரியனாகிய உரியாவிற்கு அரசன் ஒரு கட்டளையிட்டான். அவன், “நீ இந்த பெரிய பலிபீடத்தின் மேல் காலையின் சர் வாங்க தகனபலியையும் மாலை தானியக் காணிக்கையையும் தேசத்தின் ஜனங்களின் சர்வாங்கத் தகன பலியையும் அவர்களது தானியக் காணிக்கைகளையும் பானங்களின் காணிக்கையையும் செலுத்தவேண்டும். அதன்மேல் சர்வாங்க தகனபலி மற்றும் உயிர் பலிகளின் இரத்தத்தையும் தெளிப்பாய். நான் என் சொந்தப் பயனுள்ள தேவனிடம் கேட்க, (விசாரிக்க), (வழிகாட்ட) மட்டும் வெண்கலப் பலிபீடத்தைப் பயன்படுத்துவேன்” என்று கூறினான்.
திருவிவிலியம்
பிறகு, அரசன் ஆகாசு குரு உரியாவை நோக்கி. “பெரிய பலிபீடத்தின்மேல் காலை எரிபலியையும், மாலை உணவுப்படையலையும், அரசனின் எரிபலியையும், உணவுப் படையலையும், நாட்டு மக்கள் அனைவரின் எரிபலியையும் உணவுப் படையலையும் நீர்மப் படையலையும் செலுத்தி எரிபலிகளின் எல்லா இரத்தத்தையும் மற்றப் பலிகளின் எல்லா இரத்தத்தையும் அதன்மேல் தெளிப்பீர். வெண்கலப் பலிபீடம் திருவுளத்தை நான் அறிவதற்கென்று இருக்கட்டும்” என்றான்.
King James Version (KJV)
And king Ahaz commanded Urijah the priest, saying, Upon the great altar burn the morning burnt offering, and the evening meat offering, and the king’s burnt sacrifice, and his meat offering, with the burnt offering of all the people of the land, and their meat offering, and their drink offerings; and sprinkle upon it all the blood of the burnt offering, and all the blood of the sacrifice: and the brazen altar shall be for me to enquire by.
American Standard Version (ASV)
And king Ahaz commanded Urijah the priest, saying, Upon the great altar burn the morning burnt-offering, and the evening meal-offering, and the king’s burnt-offering, and his meal-offering, with the burnt-offering of all the people of the land, and their meal-offering, and their drink-offerings; and sprinkle upon it all the blood of the burnt-offering, and all the blood of the sacrifice: but the brazen altar shall be for me to inquire by.
Bible in Basic English (BBE)
And King Ahaz gave orders to Urijah the priest, saying, Make the morning burned offering and the evening meal offering and the king’s burned offering and meal offering, with the burned offerings of all the people and their meal offerings and drink offerings, on the great altar, and put on it all the blood of the burned offerings and of the beasts which are offered; but the brass altar will be for my use to get directions from the Lord.
Darby English Bible (DBY)
And king Ahaz commanded Urijah the priest saying, Upon the great altar burn the morning burnt-offering, and the evening oblation, and the king’s burnt-offering, and his oblation, and the burnt-offering of all the people of the land, and their oblation, and their drink-offerings; and sprinkle upon it all the blood of the burnt-offerings, and all the blood of the sacrifices; and the brazen altar shall be for me to inquire [by].
Webster’s Bible (WBT)
And king Ahaz commanded Urijah the priest, saying, Upon the great altar burn the morning burnt-offering, and the evening meat-offering, and the king’s burnt-sacrifice, and his meat-offering, with the burnt-offering of all the people of the land, and their meat-offering, and their drink-offerings; and sprinkle upon it all the blood of the burnt-offering, and all the blood of the sacrifice: and the brazen altar shall be for me to inquire by.
World English Bible (WEB)
King Ahaz commanded Urijah the priest, saying, On the great altar burn the morning burnt offering, and the evening meal-offering, and the king’s burnt offering, and his meal-offering, with the burnt offering of all the people of the land, and their meal-offering, and their drink-offerings; and sprinkle on it all the blood of the burnt offering, and all the blood of the sacrifice: but the brazen altar shall be for me to inquire by.
Young’s Literal Translation (YLT)
And king Ahaz commandeth him — Urijah the priest — saying, `On the great altar perfume the burnt-offering of the morning, and the present of the evening, and the burnt-offering of the king, and his present, and the burnt-offering of all the people of the land, and their present, and their libations; and all the blood of the burnt-offering, and all the blood of the sacrifice, on it thou dost sprinkle, and the altar of brass is to me to inquire `by’.’
2 இராஜாக்கள் 2 Kings 16:15
ராஜாவாகிய ஆகாஸ் ஆசாரியனாகிய உரியாவை நோக்கி: இந்தப் பெரிய பலிபீடத்தின்மேல் நீ காலைச் சர்வாங்க தகனபலியையும், மாலைப்போஜனபலியையும், ராஜாவின் சர்வாங்க தகனபலியையும், அவருடைய போஜனபலியையும், தேசத்தினுடைய சகல ஜனத்தின் சர்வாங்க தகனபலியையும், அவர்கள் போஜனபலியையும், அவர்கள் பானபலிகளையும் செலுத்தி, அதின்மேல் சர்வாங்க தகனங்களின் சகல இரத்தத்தையும், பலிகளின் சகல இரத்தத்தையும் தெளிப்பாயாக; அந்த வெண்கலப் பலிபீடமோ, நான் சன்னதம் கேட்கிறதற்கு உதவும் என்றான்.
And king Ahaz commanded Urijah the priest, saying, Upon the great altar burn the morning burnt offering, and the evening meat offering, and the king's burnt sacrifice, and his meat offering, with the burnt offering of all the people of the land, and their meat offering, and their drink offerings; and sprinkle upon it all the blood of the burnt offering, and all the blood of the sacrifice: and the brazen altar shall be for me to enquire by.
| And king | וַיְצַוֶּ֣הו | wayṣawwehw | vai-tsa-WEH-v |
| Ahaz | הַמֶּֽלֶךְ | hammelek | ha-MEH-lek |
| commanded | אָ֠חָז | ʾāḥoz | AH-hoze |
| אֶת | ʾet | et | |
| Urijah | אֽוּרִיָּ֨ה | ʾûriyyâ | oo-ree-YA |
| the priest, | הַכֹּהֵ֜ן | hakkōhēn | ha-koh-HANE |
| saying, | לֵאמֹ֗ר | lēʾmōr | lay-MORE |
| Upon | עַ֣ל | ʿal | al |
| great the | הַמִּזְבֵּ֣חַ | hammizbēaḥ | ha-meez-BAY-ak |
| altar | הַגָּד֡וֹל | haggādôl | ha-ɡa-DOLE |
| burn | הַקְטֵ֣ר | haqṭēr | hahk-TARE |
| אֶת | ʾet | et | |
| the morning | עֹֽלַת | ʿōlat | OH-laht |
| burnt offering, | הַבֹּקֶר֩ | habbōqer | ha-boh-KER |
| evening the and | וְאֶת | wĕʾet | veh-ET |
| meat offering, | מִנְחַ֨ת | minḥat | meen-HAHT |
| king's the and | הָעֶ֜רֶב | hāʿereb | ha-EH-rev |
| burnt sacrifice, | וְֽאֶת | wĕʾet | VEH-et |
| offering, meat his and | עֹלַ֧ת | ʿōlat | oh-LAHT |
| with the burnt offering | הַמֶּ֣לֶךְ | hammelek | ha-MEH-lek |
| of all | וְאֶת | wĕʾet | veh-ET |
| people the | מִנְחָת֗וֹ | minḥātô | meen-ha-TOH |
| of the land, | וְ֠אֵת | wĕʾēt | VEH-ate |
| offering, meat their and | עֹלַ֞ת | ʿōlat | oh-LAHT |
| offerings; drink their and | כָּל | kāl | kahl |
| and sprinkle | עַ֤ם | ʿam | am |
| upon | הָאָ֙רֶץ֙ | hāʾāreṣ | ha-AH-RETS |
| all it | וּמִנְחָתָ֣ם | ûminḥātām | oo-meen-ha-TAHM |
| the blood | וְנִסְכֵּיהֶ֔ם | wĕniskêhem | veh-nees-kay-HEM |
| offering, burnt the of | וְכָל | wĕkāl | veh-HAHL |
| and all | דַּ֥ם | dam | dahm |
| blood the | עֹלָ֛ה | ʿōlâ | oh-LA |
| of the sacrifice: | וְכָל | wĕkāl | veh-HAHL |
| brasen the and | דַּם | dam | dahm |
| altar | זֶ֖בַח | zebaḥ | ZEH-vahk |
| shall be | עָלָ֣יו | ʿālāyw | ah-LAV |
| for me to inquire | תִּזְרֹ֑ק | tizrōq | teez-ROKE |
| by. | וּמִזְבַּ֧ח | ûmizbaḥ | oo-meez-BAHK |
| הַנְּחֹ֛שֶׁת | hannĕḥōšet | ha-neh-HOH-shet | |
| יִֽהְיֶה | yihĕye | YEE-heh-yeh | |
| לִּ֖י | lî | lee | |
| לְבַקֵּֽר׃ | lĕbaqqēr | leh-va-KARE |
Tags ராஜாவாகிய ஆகாஸ் ஆசாரியனாகிய உரியாவை நோக்கி இந்தப் பெரிய பலிபீடத்தின்மேல் நீ காலைச் சர்வாங்க தகனபலியையும் மாலைப்போஜனபலியையும் ராஜாவின் சர்வாங்க தகனபலியையும் அவருடைய போஜனபலியையும் தேசத்தினுடைய சகல ஜனத்தின் சர்வாங்க தகனபலியையும் அவர்கள் போஜனபலியையும் அவர்கள் பானபலிகளையும் செலுத்தி அதின்மேல் சர்வாங்க தகனங்களின் சகல இரத்தத்தையும் பலிகளின் சகல இரத்தத்தையும் தெளிப்பாயாக அந்த வெண்கலப் பலிபீடமோ நான் சன்னதம் கேட்கிறதற்கு உதவும் என்றான்
2 இராஜாக்கள் 16:15 Concordance 2 இராஜாக்கள் 16:15 Interlinear 2 இராஜாக்கள் 16:15 Image