Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 இராஜாக்கள் 16:6

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 16 2 இராஜாக்கள் 16:6

2 இராஜாக்கள் 16:6
அக்காலத்தில் சீரியாவின் ராஜாவாகிய ரேத்சீன் ஏலாத்தைத் திரும்பச் சீரியாவோடே சேர்த்துக்கொண்டு, யூதரை ஏலாத்திலிருந்து துரத்தினான்; சீரியர் ஏலாத்திற்கு வந்து இந்நாள் வரைக்கும் அவ்விடத்திலே குடியாயிருக்கிறார்கள்.

Tamil Indian Revised Version
அக்காலத்திலே சீரியாவின் ராஜாவாகிய ரேத்சீன் ஏலாத்தைத் திரும்பச் சீரியாவோடே சேர்த்துக்கொண்டு. யூதர்களை ஏலாத்திலிருந்து துரத்தினான்; சீரியர்கள் ஏலாத்திற்கு வந்து இந்நாள்வரைக்கும் அவ்விடத்திலே குடியிருக்கிறார்கள்.

Tamil Easy Reading Version
அப்போது ஆராம் அரசனான ரேத்சீன் ஏலாத்தைத் திரும்பப் பெற்றான். ஏலாத்திலிருந்து யூதர்கள் அனைவரையும் திரும்ப எடுத்துக் கொண்டான். ஆராமியர்கள் ஏலாத்தில் குடியேறினார்கள். இன்றுவரை அங்கே அவர்கள் இருக்கின்றனர்.

திருவிவிலியம்
அவ்வேளையில், ஏதோம் மன்னன்* தன் நாட்டிற்காக** ஏலாத்தைக் கைப்பற்றி அங்கிருந்து யூதா மக்களை விரட்டியடித்தான். ஏதோமியர் ஏலாத்திற்குள் நுழைந்து இன்றுவரை அங்கு வாழ்ந்து வருகின்றனர்.

2 Kings 16:52 Kings 162 Kings 16:7

King James Version (KJV)
At that time Rezin king of Syria recovered Elath to Syria, and drave the Jews from Elath: and the Syrians came to Elath, and dwelt there unto this day.

American Standard Version (ASV)
At that time Rezin king of Syria recovered Elath to Syria, and drove the Jews from Elath; and the Syrians came to Elath, and dwelt there, unto this day.

Bible in Basic English (BBE)
At that time the king of Edom got Elath back for Edom, and sent the Jews out of Elath; and the Edomites came back to Elath where they are living to this day.

Darby English Bible (DBY)
At that time Rezin king of Syria recovered Elath to Syria, and drove the Jews from Elath; and the Syrians came to Elath, and dwelt there to this day.

Webster’s Bible (WBT)
At that time Rezin king of Syria recovered Elath to Syria, and drove the Jews from Elath: and the Syrians came to Elath, and have dwelt there to this day.

World English Bible (WEB)
At that time Rezin king of Syria recovered Elath to Syria, and drove the Jews from Elath; and the Syrians came to Elath, and lived there, to this day.

Young’s Literal Translation (YLT)
At that time hath Rezin king of Aram brought back Elath to Aram, and casteth out the Jews from Elath, and the Aramaeans have come in to Elath, and dwell there unto this day.

2 இராஜாக்கள் 2 Kings 16:6
அக்காலத்தில் சீரியாவின் ராஜாவாகிய ரேத்சீன் ஏலாத்தைத் திரும்பச் சீரியாவோடே சேர்த்துக்கொண்டு, யூதரை ஏலாத்திலிருந்து துரத்தினான்; சீரியர் ஏலாத்திற்கு வந்து இந்நாள் வரைக்கும் அவ்விடத்திலே குடியாயிருக்கிறார்கள்.
At that time Rezin king of Syria recovered Elath to Syria, and drave the Jews from Elath: and the Syrians came to Elath, and dwelt there unto this day.

At
that
בָּעֵ֣תbāʿētba-ATE
time
הַהִ֗יאhahîʾha-HEE
Rezin
הֵ֠שִׁיבhēšîbHAY-sheev
king
רְצִ֨יןrĕṣînreh-TSEEN
of
Syria
מֶֽלֶךְmelekMEH-lek
recovered
אֲרָ֤םʾărāmuh-RAHM

אֶתʾetet
Elath
אֵילַת֙ʾêlatay-LAHT
to
Syria,
לַֽאֲרָ֔םlaʾărāmla-uh-RAHM
and
drave
וַיְנַשֵּׁ֥לwaynaššēlvai-na-SHALE

אֶתʾetet
Jews
the
הַיְהוּדִ֖יםhayhûdîmhai-hoo-DEEM
from
Elath:
מֵֽאֵיל֑וֹתmēʾêlôtmay-ay-LOTE
and
the
Syrians
וַֽאֲרמִים֙waʾărmîmva-ur-MEEM
came
בָּ֣אוּbāʾûBA-oo
Elath,
to
אֵילַ֔תʾêlatay-LAHT
and
dwelt
וַיֵּ֣שְׁבוּwayyēšĕbûva-YAY-sheh-voo
there
שָׁ֔םšāmshahm
unto
עַ֖דʿadad
this
הַיּ֥וֹםhayyômHA-yome
day.
הַזֶּֽה׃hazzeha-ZEH


Tags அக்காலத்தில் சீரியாவின் ராஜாவாகிய ரேத்சீன் ஏலாத்தைத் திரும்பச் சீரியாவோடே சேர்த்துக்கொண்டு யூதரை ஏலாத்திலிருந்து துரத்தினான் சீரியர் ஏலாத்திற்கு வந்து இந்நாள் வரைக்கும் அவ்விடத்திலே குடியாயிருக்கிறார்கள்
2 இராஜாக்கள் 16:6 Concordance 2 இராஜாக்கள் 16:6 Interlinear 2 இராஜாக்கள் 16:6 Image