2 இராஜாக்கள் 16:7
ஆகாஸ் அசீரியாவின் ராஜாவாகிய திகிலாத்பிலேசரிடத்திற்கு ஸ்தானாபதிகளை அனுப்பி: நான் உம்முடைய அடியானும் உம்முடைய குமாரனுமாயிருக்கிறேன்; நீர் வந்து, எனக்கு விரோதமாயெழும்பின சீரியா ராஜாவின் கைக்கும், இஸ்ரவேல் ராஜாவின் கைக்கும் என்னை நீங்கலாக்கிவிடும் என்று சொல்லச்சொல்லி;
Tamil Indian Revised Version
ஆகாஸ் அசீரியாவின் ராஜாவாகிய திகிலாத்பிலேசரிடத்திற்கு பிரதிநிதிகளை அனுப்பி: நான் உம்முடைய அடியானும் உம்முடைய மகனுமாயிருக்கிறேன்; நீர் வந்து, எனக்கு விரோதமாக எழும்பின சீரியா ராஜாவின் கைக்கும், இஸ்ரவேல் ராஜாவின் கைக்கும் என்னைத் தப்புவியும் என்று சொல்லச் சொல்லி;
Tamil Easy Reading Version
ஆகாஸ் அசீரியாவின் அரசனான திகிலாத்பிலேசரிடம் தூதுவனை அனுப்பினான். “நான் உங்கள் சேவகன். நான் உங்களுக்கு மகனைப் போன்றவன். என்னை ஆராம் அரசனிடமிருந்தும் இஸ்ரவேல் அரசனிடமிருந்தும் வந்து காப்பாற்றுங்கள். அவர்கள் என்னோடு போர் செய்ய வருகிறார்கள்!” என்று தூதுவிட்டான்.
திருவிவிலியம்
எனவே, ஆகாசு அசீரிய மன்னன் திக்லத் பிலேசரிடம் தூதனுப்பி “நான் உம் பணியாளன்; உம் மகன், நீர் புறப்பட்டு வந்து என்னை முற்றுகையிட்டிருக்கும் சிரியா மன்னன் கையினின்றும் இஸ்ரயேல் அரசன் கையினின்றும் விடுவிப்பீர்” என்று சொன்னான்.
King James Version (KJV)
So Ahaz sent messengers to Tiglathpileser king of Assyria, saying, I am thy servant and thy son: come up, and save me out of the hand of the king of Syria, and out of the hand of the king of Israel, which rise up against me.
American Standard Version (ASV)
So Ahaz sent messengers to Tiglath-pileser king of Assyria, saying, I am thy servant and thy son: come up, and save me out of the hand of the king of Syria, and out of the hand of the king of Israel, who rise up against me.
Bible in Basic English (BBE)
So Ahaz sent representatives to Tiglath-pileser, king of Assyria, saying, I am your servant and your son; come to my help against the kings of Aram and Israel who have taken up arms against me.
Darby English Bible (DBY)
And Ahaz sent messengers to Tiglath-Pileser king of Assyria, saying, I am thy servant and thy son: come up, and save me out of the hand of the king of Syria, and out of the hand of the king of Israel, who have risen up against me.
Webster’s Bible (WBT)
So Ahaz sent messengers to Tiglath-pileser king of Assyria, saying, I am thy servant and thy son: come up, and save me from the hand of the king of Syria, and from the hand of the king of Israel, who rise up against me.
World English Bible (WEB)
So Ahaz sent messengers to Tiglath Pileser king of Assyria, saying, I am your servant and your son: come up, and save me out of the hand of the king of Syria, and out of the hand of the king of Israel, who rise up against me.
Young’s Literal Translation (YLT)
And Ahaz sendeth messengers unto Tiglath-Pileser king of Asshur, saying, `Thy servant and thy son `am’ I; come up and save me out of the hand of the king of Aram, and out of the hand of the king of Israel, who are rising up against me.’
2 இராஜாக்கள் 2 Kings 16:7
ஆகாஸ் அசீரியாவின் ராஜாவாகிய திகிலாத்பிலேசரிடத்திற்கு ஸ்தானாபதிகளை அனுப்பி: நான் உம்முடைய அடியானும் உம்முடைய குமாரனுமாயிருக்கிறேன்; நீர் வந்து, எனக்கு விரோதமாயெழும்பின சீரியா ராஜாவின் கைக்கும், இஸ்ரவேல் ராஜாவின் கைக்கும் என்னை நீங்கலாக்கிவிடும் என்று சொல்லச்சொல்லி;
So Ahaz sent messengers to Tiglathpileser king of Assyria, saying, I am thy servant and thy son: come up, and save me out of the hand of the king of Syria, and out of the hand of the king of Israel, which rise up against me.
| So Ahaz | וַיִּשְׁלַ֨ח | wayyišlaḥ | va-yeesh-LAHK |
| sent | אָחָ֜ז | ʾāḥāz | ah-HAHZ |
| messengers | מַלְאָכִ֗ים | malʾākîm | mahl-ah-HEEM |
| to | אֶל | ʾel | el |
| Tiglath-pileser | תִּ֠גְלַת | tiglat | TEEɡ-laht |
| king | פְּלֶ֤סֶר | pĕleser | peh-LEH-ser |
| of Assyria, | מֶֽלֶךְ | melek | MEH-lek |
| saying, | אַשּׁוּר֙ | ʾaššûr | ah-SHOOR |
| I | לֵאמֹ֔ר | lēʾmōr | lay-MORE |
| servant thy am | עַבְדְּךָ֥ | ʿabdĕkā | av-deh-HA |
| and thy son: | וּבִנְךָ֖ | ûbinkā | oo-veen-HA |
| up, come | אָ֑נִי | ʾānî | AH-nee |
| and save | עֲלֵ֨ה | ʿălē | uh-LAY |
| hand the of out me | וְהֽוֹשִׁעֵ֜נִי | wĕhôšiʿēnî | veh-hoh-shee-A-nee |
| of the king | מִכַּ֣ף | mikkap | mee-KAHF |
| of Syria, | מֶֽלֶךְ | melek | MEH-lek |
| hand the of out and | אֲרָ֗ם | ʾărām | uh-RAHM |
| of the king | וּמִכַּף֙ | ûmikkap | oo-mee-KAHF |
| Israel, of | מֶ֣לֶךְ | melek | MEH-lek |
| which rise up | יִשְׂרָאֵ֔ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| against | הַקּוֹמִ֖ים | haqqômîm | ha-koh-MEEM |
| me. | עָלָֽי׃ | ʿālāy | ah-LAI |
Tags ஆகாஸ் அசீரியாவின் ராஜாவாகிய திகிலாத்பிலேசரிடத்திற்கு ஸ்தானாபதிகளை அனுப்பி நான் உம்முடைய அடியானும் உம்முடைய குமாரனுமாயிருக்கிறேன் நீர் வந்து எனக்கு விரோதமாயெழும்பின சீரியா ராஜாவின் கைக்கும் இஸ்ரவேல் ராஜாவின் கைக்கும் என்னை நீங்கலாக்கிவிடும் என்று சொல்லச்சொல்லி
2 இராஜாக்கள் 16:7 Concordance 2 இராஜாக்கள் 16:7 Interlinear 2 இராஜாக்கள் 16:7 Image