Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 இராஜாக்கள் 18:15

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 18 2 இராஜாக்கள் 18:15

2 இராஜாக்கள் 18:15
ஆதலால் எசேக்கியா கர்த்தரின் ஆலயத்திலும் ராஜாவுடைய அரமனை பொக்கிஷங்களிலும் அகப்பட்ட எல்லா வெள்ளியையும் கொடுத்தான்.

Tamil Indian Revised Version
ஆதலால் எசேக்கியா கர்த்தரின் ஆலயத்திலும் ராஜாவுடைய அரண்மனை பொக்கிஷங்களிலும் அகப்பட்ட எல்லா வெள்ளியையும் கொடுத்தான்.

Tamil Easy Reading Version
கர்த்தருடைய ஆலயத்திலும் அரண்மனை கருவூலத்திலும் உள்ள வெள்ளி முழுவதையும் எசேக்கியா கொடுத்தான்

திருவிவிலியம்
எசேக்கியா ஆண்டவரது இல்லத்திலும், அரசரது அரண்மனைக் கருவூலங்களிலும் காணப்பட்ட எல்லா வெள்ளியையும் கொடுத்தார்.

2 Kings 18:142 Kings 182 Kings 18:16

King James Version (KJV)
And Hezekiah gave him all the silver that was found in the house of the LORD, and in the treasures of the king’s house.

American Standard Version (ASV)
And Hezekiah gave `him’ all the silver that was found in the house of Jehovah, and in the treasures of the king’s house.

Bible in Basic English (BBE)
So Hezekiah gave him all the silver in the house of the Lord, and in the king’s store-house.

Darby English Bible (DBY)
And Hezekiah gave all the silver that was found in the house of Jehovah, and in the treasures of the king’s house.

Webster’s Bible (WBT)
And Hezekiah gave him all the silver that was found in the house of the LORD, and in the treasures of the king’s house.

World English Bible (WEB)
Hezekiah gave [him] all the silver that was found in the house of Yahweh, and in the treasures of the king’s house.

Young’s Literal Translation (YLT)
and Hezekiah giveth all the silver that is found in the house of Jehovah, and in the treasures of the house of the king;

2 இராஜாக்கள் 2 Kings 18:15
ஆதலால் எசேக்கியா கர்த்தரின் ஆலயத்திலும் ராஜாவுடைய அரமனை பொக்கிஷங்களிலும் அகப்பட்ட எல்லா வெள்ளியையும் கொடுத்தான்.
And Hezekiah gave him all the silver that was found in the house of the LORD, and in the treasures of the king's house.

And
Hezekiah
וַיִּתֵּן֙wayyittēnva-yee-TANE
gave
חִזְקִיָּ֔הḥizqiyyâheez-kee-YA
him

אֶתʾetet
all
כָּלkālkahl
silver
the
הַכֶּ֖סֶףhakkesepha-KEH-sef
that
was
found
הַנִּמְצָ֣אhannimṣāʾha-neem-TSA
house
the
in
בֵיתbêtvate
of
the
Lord,
יְהוָ֑הyĕhwâyeh-VA
treasures
the
in
and
וּבְאֹֽצְר֖וֹתûbĕʾōṣĕrôtoo-veh-oh-tseh-ROTE
of
the
king's
בֵּ֥יתbêtbate
house.
הַמֶּֽלֶךְ׃hammelekha-MEH-lek


Tags ஆதலால் எசேக்கியா கர்த்தரின் ஆலயத்திலும் ராஜாவுடைய அரமனை பொக்கிஷங்களிலும் அகப்பட்ட எல்லா வெள்ளியையும் கொடுத்தான்
2 இராஜாக்கள் 18:15 Concordance 2 இராஜாக்கள் 18:15 Interlinear 2 இராஜாக்கள் 18:15 Image