2 இராஜாக்கள் 18:36
ஆனாலும் ஜனங்கள் அவனுக்கு ஒரு வார்த்தையும் பிரதியுத்தரமாகச் சொல்லாமல் மவுனமாயிருந்தார்கள்; அவனுக்கு மறுஉத்தரவு சொல்லவேண்டாம் என்று ராஜா கட்டளையிட்டிருந்தான்.
Tamil Indian Revised Version
ஆனாலும் மக்கள் அவனுக்கு ஒரு வார்த்தையும் மறுமொழியாகச் சொல்லாமல் மவுனமாக இருந்தார்கள்; அவனுக்கு மறுஉத்திரவு சொல்லவேண்டாம் என்று ராஜா கட்டளையிட்டிருந்தான்.
Tamil Easy Reading Version
ஆனால் ஜனங்கள் அமைதியாக இருந்தனர். அவர்கள் தளபதிக்கு ஒரு வார்த்தை கூட கூறவில்லை. ஏனென்றால் அரசனான எசேக்கியா அவர்களுக்குக் கட்டளையிட்டிருந்தான். அவன், “நீங்கள் அவனுக்கு எதையும் சொல்லவேண்டாம்” என்று கூறி இருந்தான்.
திருவிவிலியம்
ஆனால், மக்கள் மௌனமாய் இருந்தனர். ஒரு வார்த்தைகூடப் பதில் கூறவில்லை. ஏனெனில், ‘அவனுக்கு ஒரு பதிலும் கூறவேண்டாம்’ என்று அரசர் கட்டளையிட்டிருந்தார்.
King James Version (KJV)
But the people held their peace, and answered him not a word: for the king’s commandment was, saying, Answer him not.
American Standard Version (ASV)
But the people held their peace, and answered him not a word; for the king’s commandment was, saying, Answer him not.
Bible in Basic English (BBE)
But the people kept quiet and gave him no answer: for the king’s order was, Give him no answer.
Darby English Bible (DBY)
But the people were silent and answered him not a word; for the king’s command was, saying, Answer him not.
Webster’s Bible (WBT)
But the people held their peace, and answered him not a word: for the king’s commandment was, saying, Answer him not.
World English Bible (WEB)
But the people held their peace, and answered him not a word; for the king’s commandment was, saying, Don’t answer him.
Young’s Literal Translation (YLT)
And the people have kept silent, and have not answered him a word, for the command of the king is, saying, `Do not answer him.’
2 இராஜாக்கள் 2 Kings 18:36
ஆனாலும் ஜனங்கள் அவனுக்கு ஒரு வார்த்தையும் பிரதியுத்தரமாகச் சொல்லாமல் மவுனமாயிருந்தார்கள்; அவனுக்கு மறுஉத்தரவு சொல்லவேண்டாம் என்று ராஜா கட்டளையிட்டிருந்தான்.
But the people held their peace, and answered him not a word: for the king's commandment was, saying, Answer him not.
| But the people | וְהֶֽחֱרִ֣ישׁוּ | wĕheḥĕrîšû | veh-heh-hay-REE-shoo |
| peace, their held | הָעָ֔ם | hāʿām | ha-AM |
| and answered | וְלֹֽא | wĕlōʾ | veh-LOH |
| him not | עָנ֥וּ | ʿānû | ah-NOO |
| word: a | אֹת֖וֹ | ʾōtô | oh-TOH |
| for | דָּבָ֑ר | dābār | da-VAHR |
| the king's | כִּֽי | kî | kee |
| commandment | מִצְוַ֨ת | miṣwat | meets-VAHT |
| saying, was, | הַמֶּ֥לֶךְ | hammelek | ha-MEH-lek |
| Answer | הִ֛יא | hîʾ | hee |
| him not. | לֵאמֹ֖ר | lēʾmōr | lay-MORE |
| לֹ֥א | lōʾ | loh | |
| תַֽעֲנֻֽהוּ׃ | taʿănuhû | TA-uh-NOO-hoo |
Tags ஆனாலும் ஜனங்கள் அவனுக்கு ஒரு வார்த்தையும் பிரதியுத்தரமாகச் சொல்லாமல் மவுனமாயிருந்தார்கள் அவனுக்கு மறுஉத்தரவு சொல்லவேண்டாம் என்று ராஜா கட்டளையிட்டிருந்தான்
2 இராஜாக்கள் 18:36 Concordance 2 இராஜாக்கள் 18:36 Interlinear 2 இராஜாக்கள் 18:36 Image