2 இராஜாக்கள் 18:9
இஸ்ரவேலின் ராஜாவாகிய ஏலாவின் குமாரன் ஓசெயாவின் ஏழாம் வருஷத்திற்குச் சரியான எசேக்கியா ராஜாவின் நாலாம் வருஷத்திலே அசீரியா ராஜாவாகிய சல்மனாசார் சமாரியாவுக்கு விரோதமாய் வந்து அதை முற்றிக்கை போட்டான்.
Tamil Indian Revised Version
இஸ்ரவேலின் ராஜாவாகிய ஏலாவின் மகன் ஓசெயாவின் ஏழாம் வருடத்திற்குச் சரியான எசேக்கியா ராஜாவின் நான்காம் வருடத்திலே அசீரியா ராஜாவாகிய சல்மனாசார் சமாரியாவுக்கு விரோதமாக வந்து அதை முற்றுகையிட்டான்.
Tamil Easy Reading Version
அசீரியாவின் அரசனான சல்மனாசார் சமாரியாவிற்கு எதிராகச் சண்டையிட்டான். அவனது படை நகரத்தைச் சுற்றிக் கொண்டது. யூதாவில் எசேக்கியாவின் நான்காம் ஆட்சியாண்டின்போது இது நடந்தது. (இது இஸ்ரவேல் அரசனான ஏலாவின் மகன் ஓசேயாவின் ஏழாம் ஆட்சியாண்டு.)
திருவிவிலியம்
இஸ்ரயேல் அரசன் ஏலாவின் மகனான ஓசேயா ஆட்சியேற்ற ஏழாவது ஆண்டில், அதாவது அரசர் எசேக்கியாவின் நான்காம் ஆட்சி ஆண்டில், அசீரிய மன்னன் சல்மனேசர் சமாரியாவுக்கு எதிராக வந்து அதை முற்றுகையிட்டான்.
Title
அசீரியர்கள் சமாரியாவைக் கைப்பற்றியது
King James Version (KJV)
And it came to pass in the fourth year of king Hezekiah, which was the seventh year of Hoshea son of Elah king of Israel, that Shalmaneser king of Assyria came up against Samaria, and besieged it.
American Standard Version (ASV)
And it came to pass in the fourth year of king Hezekiah, which was the seventh year of Hoshea son of Elah king of Israel, that Shalmaneser king of Assyria came up against Samaria, and besieged it.
Bible in Basic English (BBE)
Now in the fourth year of King Hezekiah, which was the seventh year of Hoshea, son of Elah, king of Israel, Shalmaneser, king of Assyria, came up against Samaria, shutting it in with his armies.
Darby English Bible (DBY)
And it came to pass in the fourth year of king Hezekiah, which was the seventh year of Hoshea the son of Elah, king of Israel, [that] Shalmaneser king of Assyria came up against Samaria and besieged it.
Webster’s Bible (WBT)
And it came to pass in the fourth year of king Hezekiah, which was the seventh year of Hoshea son of Elah king of Israel, that Shalmaneser king of Assyria came up against Samaria, and besieged it.
World English Bible (WEB)
It happened in the fourth year of king Hezekiah, which was the seventh year of Hoshea son of Elah king of Israel, that Shalmaneser king of Assyria came up against Samaria, and besieged it.
Young’s Literal Translation (YLT)
And it cometh to pass, in the fourth year of king Hezekiah — it `is’ the seventh year of Hoshea son of Elah king of Israel — come up hath Shalmaneser king of Asshur against Samaria, and layeth siege to it,
2 இராஜாக்கள் 2 Kings 18:9
இஸ்ரவேலின் ராஜாவாகிய ஏலாவின் குமாரன் ஓசெயாவின் ஏழாம் வருஷத்திற்குச் சரியான எசேக்கியா ராஜாவின் நாலாம் வருஷத்திலே அசீரியா ராஜாவாகிய சல்மனாசார் சமாரியாவுக்கு விரோதமாய் வந்து அதை முற்றிக்கை போட்டான்.
And it came to pass in the fourth year of king Hezekiah, which was the seventh year of Hoshea son of Elah king of Israel, that Shalmaneser king of Assyria came up against Samaria, and besieged it.
| And it came to pass | וַיְהִ֞י | wayhî | vai-HEE |
| fourth the in | בַּשָּׁנָ֤ה | baššānâ | ba-sha-NA |
| year | הָֽרְבִיעִית֙ | hārĕbîʿît | ha-reh-vee-EET |
| king of | לַמֶּ֣לֶךְ | lammelek | la-MEH-lek |
| Hezekiah, | חִזְקִיָּ֔הוּ | ḥizqiyyāhû | heez-kee-YA-hoo |
| which | הִ֚יא | hîʾ | hee |
| was the seventh | הַשָּׁנָ֣ה | haššānâ | ha-sha-NA |
| year | הַשְּׁבִיעִ֔ית | haššĕbîʿît | ha-sheh-vee-EET |
| of Hoshea | לְהוֹשֵׁ֥עַ | lĕhôšēaʿ | leh-hoh-SHAY-ah |
| son | בֶּן | ben | ben |
| of Elah | אֵלָ֖ה | ʾēlâ | ay-LA |
| king | מֶ֣לֶךְ | melek | MEH-lek |
| of Israel, | יִשְׂרָאֵ֑ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| that Shalmaneser | עָלָ֞ה | ʿālâ | ah-LA |
| king | שַׁלְמַנְאֶ֧סֶר | šalmanʾeser | shahl-mahn-EH-ser |
| Assyria of | מֶֽלֶךְ | melek | MEH-lek |
| came up | אַשּׁ֛וּר | ʾaššûr | AH-shoor |
| against | עַל | ʿal | al |
| Samaria, | שֹֽׁמְר֖וֹן | šōmĕrôn | shoh-meh-RONE |
| and besieged | וַיָּ֥צַר | wayyāṣar | va-YA-tsahr |
| עָלֶֽיהָ׃ | ʿālêhā | ah-LAY-ha |
Tags இஸ்ரவேலின் ராஜாவாகிய ஏலாவின் குமாரன் ஓசெயாவின் ஏழாம் வருஷத்திற்குச் சரியான எசேக்கியா ராஜாவின் நாலாம் வருஷத்திலே அசீரியா ராஜாவாகிய சல்மனாசார் சமாரியாவுக்கு விரோதமாய் வந்து அதை முற்றிக்கை போட்டான்
2 இராஜாக்கள் 18:9 Concordance 2 இராஜாக்கள் 18:9 Interlinear 2 இராஜாக்கள் 18:9 Image