2 இராஜாக்கள் 19:23
உன் ஸ்தானாபதிகளைக் கொண்டு நீ ஆண்டவரை நிந்தித்து: என் இரதங்களின் திரளினாலே நான் மலைகளின் கொடுமுடிகளுக்கும் லீபனோனின் சிகரங்களுக்கும் வந்து ஏறினேன்; அதின் உயரமான கேதுருமரங்களையும், உச்சிதமான தேவதாரி விருட்சங்களையும் நான் வெட்டி, அதின் கடையாந்தரத்; தாபரமட்டும், அதின் செழுமையான வனமட்டும் வருவேன் என்றும்,
Tamil Indian Revised Version
உன் பிரதிநிதிகளைக்கொண்டு நீ ஆண்டவரை அவமதித்து: என் இரதங்களின் திரளினாலே நான் மலைகளின் உச்சிகளுக்கும் லீபனோனின் சிகரங்களுக்கும் வந்து ஏறினேன்; அதின் உயரமான கேதுருமரங்களையும், உச்சிதமான தேவதாரி மரங்களையும் நான் வெட்டி, அதின் கடைசிவரை, அதின் செழுமையான காடுவரை வருவேன் என்றும்,
Tamil Easy Reading Version
கர்த்தரை அவமானப்படுத்தவே நீ உன் தூதுவர்களை அனுப்பினாய். ‘நான் ஏராளமான இரதங்களோடு மலை உச்சிகளுக்கும், லீபனோனின் உள்புறத்துக்கும் வந்தேன். நான் லீபனோனின் உயர்ந்த கேதுரு மரங்களையும் சிறந்த தேவதாரு மரங்களையும் வெட்டினேன். நான் லீபனோனின் உயர்ந்த பகுதிகளுக்கும் அடர்ந்த காடுகளுக்கும் போனேன்.
திருவிவிலியம்
⁽நீ உன் தூதர்மூலம் என்␢ தலைவரைப் பழித்துரைத்து,␢ ‘எண்ணற்ற என் தேர்களோடு␢ நான் மலையுச்சிகளுக்கு␢ லெபனோனின் சிகரங்களுக்கு␢ ஏறிச் சென்றேன்.␢ வானளாவிய கேதுரு மரங்களையும்␢ அங்கு நின்ற உயர்ந்த தேவதாரு␢ மரங்களையும் வெட்டினேன். அதன்␢ காடுகளின் மிக அடர்ந்த பகுதியான␢ கடையெல்லைவரை சென்றேன்.⁾
King James Version (KJV)
By thy messengers thou hast reproached the LORD, and hast said, With the multitude of my chariots I am come up to the height of the mountains, to the sides of Lebanon, and will cut down the tall cedar trees thereof, and the choice fir trees thereof: and I will enter into the lodgings of his borders, and into the forest of his Carmel.
American Standard Version (ASV)
By thy messengers thou hast defied the Lord, and hast said, With the multitude of my chariots am I come up to the height of the mountains, to the innermost parts of Lebanon; and I will cut down the tall cedars thereof, and the choice fir-trees thereof; and I will enter into his farthest lodging-place, the forest of his fruitful field.
Bible in Basic English (BBE)
You have sent your servants with evil words against the Lord, and have said, With all my war-carriages I have come up to the top of the mountains, to the inmost parts of Lebanon; its tall cedars will be cut down, and the best trees of its woods; I will come up into his highest places, into his thick woods.
Darby English Bible (DBY)
By thy messengers thou hast reproached the Lord, and hast said, With the multitude of my chariots have I come up To the height of the mountain, to the recesses of Lebanon, And I will cut down its tall cedars, the choice of its cypresses; And I will enter into its furthest lodging-place, [into] the forest of its fruitful field.
Webster’s Bible (WBT)
By thy messengers thou hast reproached the Lord, and hast said, With the multitude of my chariots I am come up to the hight of the mountains, to the sides of Lebanon, and will cut down its tall cedar trees, and its choice fir trees: and I will enter into the lodgings of his borders, and into the forest of his Carmel.
World English Bible (WEB)
By your messengers you have defied the Lord, and have said, With the multitude of my chariots am I come up to the height of the mountains, to the innermost parts of Lebanon; and I will cut down the tall cedars of it, and the choice fir trees of it; and I will enter into his farthest lodging-place, the forest of his fruitful field.
Young’s Literal Translation (YLT)
By the hand of thy messengers Thou hast reproached the Lord, and sayest: In the multitude of my chariots I have come up to a high place of mountains — The sides of Lebanon, And I cut down the height of its cedars, The choice of its firs, And I enter the lodging of its extremity, The forest of its Carmel.
2 இராஜாக்கள் 2 Kings 19:23
உன் ஸ்தானாபதிகளைக் கொண்டு நீ ஆண்டவரை நிந்தித்து: என் இரதங்களின் திரளினாலே நான் மலைகளின் கொடுமுடிகளுக்கும் லீபனோனின் சிகரங்களுக்கும் வந்து ஏறினேன்; அதின் உயரமான கேதுருமரங்களையும், உச்சிதமான தேவதாரி விருட்சங்களையும் நான் வெட்டி, அதின் கடையாந்தரத்; தாபரமட்டும், அதின் செழுமையான வனமட்டும் வருவேன் என்றும்,
By thy messengers thou hast reproached the LORD, and hast said, With the multitude of my chariots I am come up to the height of the mountains, to the sides of Lebanon, and will cut down the tall cedar trees thereof, and the choice fir trees thereof: and I will enter into the lodgings of his borders, and into the forest of his Carmel.
| By | בְּיַ֣ד | bĕyad | beh-YAHD |
| thy messengers | מַלְאָכֶיךָ֮ | malʾākêkā | mahl-ah-hay-HA |
| thou hast reproached | חֵרַ֣פְתָּ׀ | ḥēraptā | hay-RAHF-ta |
| the Lord, | אֲדֹנָי֒ | ʾădōnāy | uh-doh-NA |
| said, hast and | וַתֹּ֗אמֶר | wattōʾmer | va-TOH-mer |
| With the multitude | בְּרֹ֥כב | bĕrōkb | beh-ROKE-v |
| of my chariots | רִכְבִּ֛י | rikbî | reek-BEE |
| I | אֲנִ֥י | ʾănî | uh-NEE |
| am come up | עָלִ֛יתִי | ʿālîtî | ah-LEE-tee |
| to the height | מְר֥וֹם | mĕrôm | meh-ROME |
| mountains, the of | הָרִ֖ים | hārîm | ha-REEM |
| to the sides | יַרְכְּתֵ֣י | yarkĕtê | yahr-keh-TAY |
| of Lebanon, | לְבָנ֑וֹן | lĕbānôn | leh-va-NONE |
| down cut will and | וְאֶכְרֹ֞ת | wĕʾekrōt | veh-ek-ROTE |
| the tall | קוֹמַ֤ת | qômat | koh-MAHT |
| cedar trees | אֲרָזָיו֙ | ʾărāzāyw | uh-ra-zav |
| choice the and thereof, | מִבְח֣וֹר | mibḥôr | meev-HORE |
| fir trees | בְּרֹשָׁ֔יו | bĕrōšāyw | beh-roh-SHAV |
| enter will I and thereof: | וְאָב֙וֹאָה֙ | wĕʾābôʾāh | veh-ah-VOH-AH |
| into the lodgings | מְל֣וֹן | mĕlôn | meh-LONE |
| borders, his of | קִצֹּ֔ה | qiṣṣō | kee-TSOH |
| and into the forest | יַ֖עַר | yaʿar | YA-ar |
| of his Carmel. | כַּרְמִלּֽוֹ׃ | karmillô | kahr-mee-loh |
Tags உன் ஸ்தானாபதிகளைக் கொண்டு நீ ஆண்டவரை நிந்தித்து என் இரதங்களின் திரளினாலே நான் மலைகளின் கொடுமுடிகளுக்கும் லீபனோனின் சிகரங்களுக்கும் வந்து ஏறினேன் அதின் உயரமான கேதுருமரங்களையும் உச்சிதமான தேவதாரி விருட்சங்களையும் நான் வெட்டி அதின் கடையாந்தரத் தாபரமட்டும் அதின் செழுமையான வனமட்டும் வருவேன் என்றும்
2 இராஜாக்கள் 19:23 Concordance 2 இராஜாக்கள் 19:23 Interlinear 2 இராஜாக்கள் 19:23 Image