2 இராஜாக்கள் 2:18
எரிகோவிலிருந்த அவனிடத்திற்குத் திரும்பிவந்தபோது, அவன் இவர்களைப் பார்த்து: போகவேண்டாம் என்று நான் உங்களுக்குச் சொல்லவில்லையா என்றான்.
Tamil Indian Revised Version
எரிகோவிலிருந்த அவனிடத்திற்குத் திரும்பிவந்தபோது, அவன் இவர்களைப் பார்த்து: போகவேண்டாம் என்று நான் உங்களுக்குச் சொல்லவில்லையா என்றான்.
Tamil Easy Reading Version
எனவே அந்த ஆட்கள் எலிசா தங்கியிருந்த எரிகோவிற்குச் சென்றார்கள். அவர்கள் எலிசாவிடம் தங்களால் எலியாவைக் கண்டுபிடிக்க முடிய வில்லை என்றார்கள். எலிசா அவர்களிடம், “நான் உங்களிடம் போகவேண்டாம் என்று கூறினேன்” என்றான்.
திருவிவிலியம்
எனவே, அவர்கள் எரிகோவில் தங்கியிருந்த எலிசாவிடம் திரும்பி வந்தனர். அவர் அவர்களிடம், “போக வேண்டாம் என்று நான் உங்களுக்கு முன்பே சொல்லவில்லையா?” என்றார்.
King James Version (KJV)
And when they came again to him, (for he tarried at Jericho,) he said unto them, Did I not say unto you, Go not?
American Standard Version (ASV)
And they came back to him, while he tarried at Jericho; and he said unto them, Did I not say unto you, Go not?
Bible in Basic English (BBE)
And they came back to him, while he was still at Jericho; and he said to them, Did I not say to you, Go not?
Darby English Bible (DBY)
And they came again to him (now he was staying at Jericho); and he said to them, Did I not say to you, Go not?
Webster’s Bible (WBT)
And when they came again to him, (for he tarried at Jericho,) he said to them, Did I not say to you, Go not?
World English Bible (WEB)
They came back to him, while he stayed at Jericho; and he said to them, “Didn’t I tell you, ‘Don’t go?'”
Young’s Literal Translation (YLT)
and they turn back unto him — and he is abiding in Jericho — and he saith unto them, `Did I not say unto you, Do not go?’
2 இராஜாக்கள் 2 Kings 2:18
எரிகோவிலிருந்த அவனிடத்திற்குத் திரும்பிவந்தபோது, அவன் இவர்களைப் பார்த்து: போகவேண்டாம் என்று நான் உங்களுக்குச் சொல்லவில்லையா என்றான்.
And when they came again to him, (for he tarried at Jericho,) he said unto them, Did I not say unto you, Go not?
| And when they came again | וַיָּשֻׁ֣בוּ | wayyāšubû | va-ya-SHOO-voo |
| to | אֵלָ֔יו | ʾēlāyw | ay-LAV |
| he (for him, | וְה֖וּא | wĕhûʾ | veh-HOO |
| tarried | יֹשֵׁ֣ב | yōšēb | yoh-SHAVE |
| at Jericho,) | בִּֽירִיח֑וֹ | bîrîḥô | bee-ree-HOH |
| said he | וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| unto | אֲלֵהֶ֔ם | ʾălēhem | uh-lay-HEM |
| not I Did them, | הֲלֹֽא | hălōʾ | huh-LOH |
| say | אָמַ֥רְתִּי | ʾāmartî | ah-MAHR-tee |
| unto | אֲלֵיכֶ֖ם | ʾălêkem | uh-lay-HEM |
| you, Go | אַל | ʾal | al |
| not? | תֵּלֵֽכוּ׃ | tēlēkû | tay-lay-HOO |
Tags எரிகோவிலிருந்த அவனிடத்திற்குத் திரும்பிவந்தபோது அவன் இவர்களைப் பார்த்து போகவேண்டாம் என்று நான் உங்களுக்குச் சொல்லவில்லையா என்றான்
2 இராஜாக்கள் 2:18 Concordance 2 இராஜாக்கள் 2:18 Interlinear 2 இராஜாக்கள் 2:18 Image