2 இராஜாக்கள் 2:6
பின்பு எலியா அவனை நோக்கி: நீ இங்கே இரு; கர்த்தர் என்னை யோர்தானுக்கு அனுப்புகிறார் என்றான். அதற்கு அவன்: நான் உம்மை விடுகிறதில்லை என்று கர்த்தருடைய ஜீவனையும் உம்முடைய ஜீவனையும்கொண்டு சொல்லுகிறேன் என்றான்; அப்படியே இருவரும் போனார்கள்.
Tamil Indian Revised Version
பின்பு எலியா அவனை நோக்கி: நீ இங்கே இரு; கர்த்தர் என்னை யோர்தானுக்கு அனுப்புகிறார் என்றான். அதற்கு அவன்: நான் உம்மை விடுவதில்லை என்று கர்த்தருடைய ஜீவனையும் உம்முடைய ஜீவனையும் கொண்டு சொல்லுகிறேன் என்றான்; அப்படியே இருவரும் போனார்கள்.
Tamil Easy Reading Version
எலியா எலிசாவிடம், “நீ தயவுசெய்து இங்கேயே இரு. யோர்தான் ஆற்றுக்குப் போகுமாறு என்னிடம் கர்த்தர் சொன்னார்” என்றான். அதற்கு அவன், “நான் உங்களைவிட்டு விலகமாட்டேன் என்று கர்த்தர் மீதும் என் மீதும் ஆணையிட்டுக் கூறுகிறேன்” என்றான். எனவே இருவரும் சென்றனர்.
திருவிவிலியம்
மீண்டும் எலியா எலிசாவை நோக்கி, “ஆண்டவர் என்னை யோர்தானுக்கு அனுப்பியுள்ளார். எனவே, நீ இங்கேயே தங்கியிரு என்றார். அதற்கு அவர், “வாழும் ஆண்டவர் மேல் ஆணை! உம் உயிர் மேலும் ஆணை! நான் உம்மைவிட்டுப் பிரியமாட்டேன்” என்றார். ஆகவே, அவர்கள் இருவரும் தொடர்ந்து பயணம் செய்தனர்.
King James Version (KJV)
And Elijah said unto him, Tarry, I pray thee, here; for the LORD hath sent me to Jordan. And he said, As the LORD liveth, and as thy soul liveth, I will not leave thee. And they two went on.
American Standard Version (ASV)
And Elijah said unto him, Tarry here, I pray thee; for Jehovah hath sent me to the Jordan. And he said, As Jehovah liveth, and as thy soul liveth, I will not leave thee. And they two went on.
Bible in Basic English (BBE)
Then Elijah said to him, Come no farther, for the Lord has sent me to Jordan. But he said, As the Lord is living and as your soul is living, I will not be parted from you. So they went on together.
Darby English Bible (DBY)
And Elijah said to him, Abide here, I pray thee; for Jehovah has sent me to the Jordan. And he said, As Jehovah liveth, and as thy soul liveth, I will not leave thee! And they two went on.
Webster’s Bible (WBT)
And Elijah said to him, Tarry here, I pray thee; for the LORD hath sent me to Jordan. And he said, As the LORD liveth, and as thy soul liveth, I will not leave thee. And they two went on.
World English Bible (WEB)
Elijah said to him, “Please wait here, for Yahweh has sent me to the Jordan.” He said, “As Yahweh lives, and as your soul lives, I will not leave you.” They two went on.
Young’s Literal Translation (YLT)
And Elijah saith to him, `Abide, I pray thee, here, for Jehovah hath sent me to the Jordan;’ and he saith, `Jehovah liveth, and thy soul liveth, if I leave thee;’ and they go on both of them,
2 இராஜாக்கள் 2 Kings 2:6
பின்பு எலியா அவனை நோக்கி: நீ இங்கே இரு; கர்த்தர் என்னை யோர்தானுக்கு அனுப்புகிறார் என்றான். அதற்கு அவன்: நான் உம்மை விடுகிறதில்லை என்று கர்த்தருடைய ஜீவனையும் உம்முடைய ஜீவனையும்கொண்டு சொல்லுகிறேன் என்றான்; அப்படியே இருவரும் போனார்கள்.
And Elijah said unto him, Tarry, I pray thee, here; for the LORD hath sent me to Jordan. And he said, As the LORD liveth, and as thy soul liveth, I will not leave thee. And they two went on.
| And Elijah | וַיֹּאמֶר֩ | wayyōʾmer | va-yoh-MER |
| said | ל֨וֹ | lô | loh |
| unto him, Tarry, | אֵֽלִיָּ֜הוּ | ʾēliyyāhû | ay-lee-YA-hoo |
| I pray thee, | שֵֽׁב | šēb | shave |
| here; | נָ֣א | nāʾ | na |
| for | פֹ֗ה | pō | foh |
| the Lord | כִּ֤י | kî | kee |
| hath sent | יְהוָה֙ | yĕhwāh | yeh-VA |
| me to Jordan. | שְׁלָחַ֣נִי | šĕlāḥanî | sheh-la-HA-nee |
| said, he And | הַיַּרְדֵּ֔נָה | hayyardēnâ | ha-yahr-DAY-na |
| As the Lord | וַיֹּ֕אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| liveth, | חַי | ḥay | hai |
| soul thy as and | יְהוָ֥ה | yĕhwâ | yeh-VA |
| liveth, | וְחֵֽי | wĕḥê | veh-HAY |
| not will I | נַפְשְׁךָ֖ | napšĕkā | nahf-sheh-HA |
| leave | אִם | ʾim | eem |
| thee. And they two | אֶֽעֶזְבֶ֑ךָּ | ʾeʿezbekkā | eh-ez-VEH-ka |
| went on. | וַיֵּֽלְכ֖וּ | wayyēlĕkû | va-yay-leh-HOO |
| שְׁנֵיהֶֽם׃ | šĕnêhem | sheh-nay-HEM |
Tags பின்பு எலியா அவனை நோக்கி நீ இங்கே இரு கர்த்தர் என்னை யோர்தானுக்கு அனுப்புகிறார் என்றான் அதற்கு அவன் நான் உம்மை விடுகிறதில்லை என்று கர்த்தருடைய ஜீவனையும் உம்முடைய ஜீவனையும்கொண்டு சொல்லுகிறேன் என்றான் அப்படியே இருவரும் போனார்கள்
2 இராஜாக்கள் 2:6 Concordance 2 இராஜாக்கள் 2:6 Interlinear 2 இராஜாக்கள் 2:6 Image