Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 இராஜாக்கள் 2:7

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 2 2 இராஜாக்கள் 2:7

2 இராஜாக்கள் 2:7
தீர்க்கதரிசிகளின் புத்திரரில் ஐம்பதுபேர் போய், தூரத்திலே பார்த்துக்கொண்டு நின்றார்கள்; அவர்கள் இருவரும் யோர்தான் கரையிலே நின்றார்கள்.

Tamil Indian Revised Version
தீர்க்கதரிசிகளின் கூட்டத்தாரில் ஐம்பதுபேர் தூரத்திலே நின்று பார்த்துக்கொண்டிருந்தார்கள்; அவர்கள் இருவரும் யோர்தான் கரையிலே நின்றார்கள்.

Tamil Easy Reading Version
அங்கே 50 பேர்கள் அடங்கிய தீர்க்கதரிசி குழு அவர்களைப் பின்தொடர்ந்து வந்தது. எலியாவும் எலிசாவும் யோர்தான் ஆற்றின் அருகில் நின்றார்கள். அவர்கள் நின்ற இடத்தை நோக்கியபடி மற்ற 50 பேர்களும் அவர்களிடம் இருந்து விலகி தூரத்தில் நின்றார்கள்.

திருவிவிலியம்
அவர்கள் யோர்தான் நதிக் கரையை அடைந்து அங்கே நின்றனர். அவர்களைப் பின்தொடர்ந்து சென்ற இறைவாக்கினர் குழுவினர் ஐம்பது பேரும் சற்றுத் தொலையில் நின்று கொண்டனர்.

2 Kings 2:62 Kings 22 Kings 2:8

King James Version (KJV)
And fifty men of the sons of the prophets went, and stood to view afar off: and they two stood by Jordan.

American Standard Version (ASV)
And fifty men of the sons of the prophets went, and stood over against them afar off: and they two stood by the Jordan.

Bible in Basic English (BBE)
And fifty men of the sons of the prophets went out and took their places facing them a long way off, while the two of them were by the edge of Jordan.

Darby English Bible (DBY)
And fifty men of the sons of the prophets went and stood opposite afar off; and they two stood by the Jordan.

Webster’s Bible (WBT)
And fifty men of the sons of the prophets went, and stood to view afar off: and they two stood by Jordan.

World English Bible (WEB)
Fifty men of the sons of the prophets went, and stood over against them afar off: and they two stood by the Jordan.

Young’s Literal Translation (YLT)
— and fifty men of the sons of the prophets have gone on, and stand over-against afar off — and both of them have stood by the Jordan.

2 இராஜாக்கள் 2 Kings 2:7
தீர்க்கதரிசிகளின் புத்திரரில் ஐம்பதுபேர் போய், தூரத்திலே பார்த்துக்கொண்டு நின்றார்கள்; அவர்கள் இருவரும் யோர்தான் கரையிலே நின்றார்கள்.
And fifty men of the sons of the prophets went, and stood to view afar off: and they two stood by Jordan.

And
fifty
וַֽחֲמִשִּׁ֨יםwaḥămiššîmva-huh-mee-SHEEM
men
אִ֜ישׁʾîšeesh
sons
the
of
מִבְּנֵ֤יmibbĕnêmee-beh-NAY
of
the
prophets
הַנְּבִיאִים֙hannĕbîʾîmha-neh-vee-EEM
went,
הָֽלְכ֔וּhālĕkûha-leh-HOO
stood
and
וַיַּֽעַמְד֥וּwayyaʿamdûva-ya-am-DOO
to
view
מִנֶּ֖גֶדminnegedmee-NEH-ɡed
afar
off:
מֵֽרָח֑וֹקmērāḥôqmay-ra-HOKE
two
they
and
וּשְׁנֵיהֶ֖םûšĕnêhemoo-sheh-nay-HEM
stood
עָֽמְד֥וּʿāmĕdûah-meh-DOO
by
עַלʿalal
Jordan.
הַיַּרְדֵּֽן׃hayyardēnha-yahr-DANE


Tags தீர்க்கதரிசிகளின் புத்திரரில் ஐம்பதுபேர் போய் தூரத்திலே பார்த்துக்கொண்டு நின்றார்கள் அவர்கள் இருவரும் யோர்தான் கரையிலே நின்றார்கள்
2 இராஜாக்கள் 2:7 Concordance 2 இராஜாக்கள் 2:7 Interlinear 2 இராஜாக்கள் 2:7 Image