2 இராஜாக்கள் 20:1
அந்நாட்களில் எசேக்கியா வியாதிப்பட்டு மரணத்துக்கு ஏதுவாயிருந்தான்; அப்பொழுது ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா என்னும் தீர்க்கதரிசி அவனிடத்தில் வந்து, அவனை நோக்கி: நீர் உமது வீட்டுக்காரியத்தை ஒழுங்குப்படுத்தும்; நீர் பிழைக்கமாட்டீர், மரித்துப்போவீர் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
Tamil Indian Revised Version
அந்நாட்களில் எசேக்கியா வியாதிப்பட்டு மரணத்தருவாயில் இருந்தான்; அப்பொழுது ஆமோத்சின் மகனாகிய ஏசாயா என்னும் தீர்க்கதரிசி அவனிடத்தில் வந்து, அவனை நோக்கி: நீர் உமது வீட்டுக்காரியத்தை ஒழுங்குப்படுத்தும்; நீர் பிழைக்கமாட்டீர், இறந்துபோவீர் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
Tamil Easy Reading Version
அப்போது, எசேக்கியா நோயுற்று மரண நிலையை நெருங்கினான். ஆமோத்சின் மகனாகிய ஏசாயா என்னும் தீர்க்கதரிசி எசேக்கியாவிடம் சென்று, “நீ உனது வீட்டை ஒழுங்குப்படுத்திவிடு. ஏனெனில், நீ மரிக்கப்போகிறாய். நீ வாழப் போவதில்லை! என்று கர்த்தர் கூறுகிறார்” என்றான்.
திருவிவிலியம்
அந்நாள்களில் எசேக்கியா நோயுற்றுச் சாகும் தருவாயில் இருந்தார். ஆமோட்சின் மகன் இறைவாக்கினர் எசாயா அவரிடம் வந்து, “ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நீர் உமது வீட்டுக் காரியங்களை ஒழுங்குபடுத்தும்; ஏனெனில், நீர் சாவினின்று பிழைக்க மாட்டீர்” என்றார்.
Title
ஏசேக்கியா நோயுற்று மரணத்தை நெருங்குதல்
Other Title
அரசன் எசேக்கியாவின் நோய் குணமாதல்§(எசா 38:1-8,21-22; 2 குறி 32:24-26)
King James Version (KJV)
In those days was Hezekiah sick unto death. And the prophet Isaiah the son of Amoz came to him, and said unto him, Thus saith the LORD, Set thine house in order; for thou shalt die, and not live.
American Standard Version (ASV)
In those days was Hezekiah sick unto death. And Isaiah the prophet the son of Amoz came to him, and said unto him, Thus saith Jehovah, Set thy house in order: for thou shalt die, and not live.
Bible in Basic English (BBE)
In those days Hezekiah was ill and near death. And Isaiah the prophet, the son of Amoz, came to him, and said to him, The Lord says, Put your house in order, for your death is near.
Darby English Bible (DBY)
In those days Hezekiah was sick unto death. And the prophet Isaiah the son of Amoz came to him and said to him, Thus saith Jehovah: Set thy house in order; for thou shalt die, and not live.
Webster’s Bible (WBT)
In those days was Hezekiah sick to death. And the prophet Isaiah the son of Amoz came to him, and said to him, Thus saith the LORD, Set thy house in order; for thou shalt die, and not live.
World English Bible (WEB)
In those days was Hezekiah sick to death. Isaiah the prophet the son of Amoz came to him, and said to him, Thus says Yahweh, Set your house in order: for you shall die, and not live.
Young’s Literal Translation (YLT)
In those days hath Hezekiah been sick unto death, and come unto him doth Isaiah son of Amoz the prophet, and saith unto him, `Thus said Jehovah: Give a charge to thy house, for thou art dying, and dost not live.’
2 இராஜாக்கள் 2 Kings 20:1
அந்நாட்களில் எசேக்கியா வியாதிப்பட்டு மரணத்துக்கு ஏதுவாயிருந்தான்; அப்பொழுது ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா என்னும் தீர்க்கதரிசி அவனிடத்தில் வந்து, அவனை நோக்கி: நீர் உமது வீட்டுக்காரியத்தை ஒழுங்குப்படுத்தும்; நீர் பிழைக்கமாட்டீர், மரித்துப்போவீர் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
In those days was Hezekiah sick unto death. And the prophet Isaiah the son of Amoz came to him, and said unto him, Thus saith the LORD, Set thine house in order; for thou shalt die, and not live.
| In those | בַּיָּמִ֣ים | bayyāmîm | ba-ya-MEEM |
| days | הָהֵ֔ם | hāhēm | ha-HAME |
| was Hezekiah | חָלָ֥ה | ḥālâ | ha-LA |
| sick | חִזְקִיָּ֖הוּ | ḥizqiyyāhû | heez-kee-YA-hoo |
| unto death. | לָמ֑וּת | lāmût | la-MOOT |
| prophet the And | וַיָּבֹ֣א | wayyābōʾ | va-ya-VOH |
| Isaiah | אֵ֠לָיו | ʾēlāyw | A-lav |
| the son | יְשַׁעְיָ֨הוּ | yĕšaʿyāhû | yeh-sha-YA-hoo |
| of Amoz | בֶן | ben | ven |
| came | אָמ֜וֹץ | ʾāmôṣ | ah-MOHTS |
| to | הַנָּבִ֗יא | hannābîʾ | ha-na-VEE |
| said and him, | וַיֹּ֨אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| unto | אֵלָ֜יו | ʾēlāyw | ay-LAV |
| him, Thus | כֹּֽה | kō | koh |
| saith | אָמַ֤ר | ʾāmar | ah-MAHR |
| the Lord, | יְהוָה֙ | yĕhwāh | yeh-VA |
| house thine Set | צַ֣ו | ṣǎw | tsahv |
| in order; | לְבֵיתֶ֔ךָ | lĕbêtekā | leh-vay-TEH-ha |
| for | כִּ֛י | kî | kee |
| thou | מֵ֥ת | mēt | mate |
| die, shalt | אַתָּ֖ה | ʾattâ | ah-TA |
| and not | וְלֹ֥א | wĕlōʾ | veh-LOH |
| live. | תִֽחְיֶֽה׃ | tiḥĕye | TEE-heh-YEH |
Tags அந்நாட்களில் எசேக்கியா வியாதிப்பட்டு மரணத்துக்கு ஏதுவாயிருந்தான் அப்பொழுது ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா என்னும் தீர்க்கதரிசி அவனிடத்தில் வந்து அவனை நோக்கி நீர் உமது வீட்டுக்காரியத்தை ஒழுங்குப்படுத்தும் நீர் பிழைக்கமாட்டீர் மரித்துப்போவீர் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்
2 இராஜாக்கள் 20:1 Concordance 2 இராஜாக்கள் 20:1 Interlinear 2 இராஜாக்கள் 20:1 Image