Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 இராஜாக்கள் 20:13

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 20 2 இராஜாக்கள் 20:13

2 இராஜாக்கள் 20:13
எசேக்கியா அவர்களை அங்கிகரித்து, பின்பு அவர்களுக்குத் தன் பொக்கிஷசாலை அனைத்தையும், வெள்ளியையும், பொன்னையும், கந்தவர்க்கங்களையும், நல்ல பரிமளதைலத்தையும், தன் ஆயுதசாலை அனைத்தையும் தன் பொக்கிஷசாலைகளிலுள்ள எல்லாவற்றையும் காண்பித்தான்; தன் அரமனையிலும் தன் ராஜ்யத்தில் எங்கும் எசேக்கியா அவர்களுக்குக் காண்பியாத பொருள் ஒன்றும் இல்லை.

Tamil Indian Revised Version
எசேக்கியா அவர்களை அங்கீகரித்து, பின்பு அவர்களுக்குத் தன் பொக்கிஷசாலை அனைத்தையும், வெள்ளியையும், பொன்னையும், கந்தவர்க்கங்களையும், நல்ல பரிமளதைலத்தையும், தன் ஆயுதசாலை அனைத்தையும் தன் பொக்கிஷசாலைகளிலுள்ள எல்லாவற்றையும் காண்பித்தான்; தன் அரண்மனையிலும் தன் ராஜ்ஜியத்தில் எங்கும் எசேக்கியா அவர்களுக்குக் காண்பிக்காத பொருள் ஒன்றும் இல்லை.

Tamil Easy Reading Version
எசேக்கியா, பாபிலோனிலிருந்து வந்த ஜனங்களை வரவேற்றான். தன் வீட்டில் உள்ள விலைமதிப்புள்ள பொருட்களையெல்லாம் அவர்களுக்கு காட்டினான். அவன் பொன், வெள்ளி, வாசனைப் பொருட்கள் விலைமதிப்புள்ள தைலங்கள், ஆயுதங்கள் கருவூலத்திலுள்ள மற்ற பொருட்கள் எல்லாவற்றையும் காட்டினான். தனது அரண்மனையிலும் அரசாங்கத்திலும் அவன் அவர்களுக்குக் காட்டாத பொருள் எதுவுமில்லை.

திருவிவிலியம்
எசேக்கியா அவர்களை வரவேற்று,* தம் கருவூலம் அனைத்தையும் வெள்ளியையும், பொன்னையும், நறுமணப் பொருள்களையும், தைல வகைகளையும் படைக்கலக் கூடத்தையும் சேமிப்புக் கிடங்கில் காணப்பட்ட எல்லாப் பொருள்களையும் அவர்களுக்குக் காட்டினார். அதன் அரசு முழுவதிலும், தம் அரண்மனையிலும் இருந்தவற்றில் எசேக்கியா அவர்களுக்குக் காட்டாதது எதுவுமில்லை.

2 Kings 20:122 Kings 202 Kings 20:14

King James Version (KJV)
And Hezekiah hearkened unto them, and showed them all the house of his precious things, the silver, and the gold, and the spices, and the precious ointment, and all the house of his armor, and all that was found in his treasures: there was nothing in his house, nor in all his dominion, that Hezekiah showed them not.

American Standard Version (ASV)
And Hezekiah hearkened unto them, and showed them all the house of his precious things, the silver, and the gold, and the spices, and the precious oil, and the house of his armor, and all that was found in his treasures: there was nothing in his house, nor in all his dominion, that Hezekiah showed them not.

Bible in Basic English (BBE)
And Hezekiah was glad at their coming and let them see all his store of wealth, the silver and the gold and the spices and the oil of great price, and the house of his arms, and everything there was in his stores; there was nothing in all his house or his kingdom which Hezekiah did not let them see.

Darby English Bible (DBY)
And Hezekiah hearkened to them, and shewed them all his treasure-house, the silver and the gold, and the spices and the fine oil, and all the house of his armour, and all that was found among his treasures: there was nothing in his house, nor in all his dominion, that Hezekiah did not shew them.

Webster’s Bible (WBT)
And Hezekiah hearkened to them, and showed them all the house of his precious things, the silver, and the gold, and the spices, and the precious ointment, and all the house of his armor, and all that was found in his treasures: there was nothing in his house, nor in all his dominion, that Hezekiah showed them not.

World English Bible (WEB)
Hezekiah listened to them, and shown them all the house of his precious things, the silver, and the gold, and the spices, and the precious oil, and the house of his armor, and all that was found in his treasures: there was nothing in his house, nor in all his dominion, that Hezekiah didn’t show them.

Young’s Literal Translation (YLT)
and Hezekiah hearkeneth unto them, and sheweth them all the house of his treasury, the silver, and the gold, and the spices, and the good ointment, and all the house of his vessels, and all that hath been found in his treasuries; there hath not been a thing that Hezekiah hath not shewed them, in his house, and in all his dominion.

2 இராஜாக்கள் 2 Kings 20:13
எசேக்கியா அவர்களை அங்கிகரித்து, பின்பு அவர்களுக்குத் தன் பொக்கிஷசாலை அனைத்தையும், வெள்ளியையும், பொன்னையும், கந்தவர்க்கங்களையும், நல்ல பரிமளதைலத்தையும், தன் ஆயுதசாலை அனைத்தையும் தன் பொக்கிஷசாலைகளிலுள்ள எல்லாவற்றையும் காண்பித்தான்; தன் அரமனையிலும் தன் ராஜ்யத்தில் எங்கும் எசேக்கியா அவர்களுக்குக் காண்பியாத பொருள் ஒன்றும் இல்லை.
And Hezekiah hearkened unto them, and showed them all the house of his precious things, the silver, and the gold, and the spices, and the precious ointment, and all the house of his armor, and all that was found in his treasures: there was nothing in his house, nor in all his dominion, that Hezekiah showed them not.

And
Hezekiah
וַיִּשְׁמַ֣עwayyišmaʿva-yeesh-MA
hearkened
עֲלֵיהֶם֮ʿălêhemuh-lay-HEM
unto
חִזְקִיָּהוּ֒ḥizqiyyāhûheez-kee-ya-HOO
them,
and
shewed
וַיַּרְאֵ֣םwayyarʾēmva-yahr-AME

them
אֶתʾetet
all
כָּלkālkahl
the
house
בֵּ֣יתbêtbate
things,
precious
his
of
נְכֹתֹ֡הnĕkōtōneh-hoh-TOH

אֶתʾetet
the
silver,
הַכֶּסֶף֩hakkesepha-keh-SEF
and
the
gold,
וְאֶתwĕʾetveh-ET
spices,
the
and
הַזָּהָ֨בhazzāhābha-za-HAHV
and
the
precious
וְאֶתwĕʾetveh-ET
ointment,
הַבְּשָׂמִ֜יםhabbĕśāmîmha-beh-sa-MEEM
house
the
all
and
וְאֵ֣ת׀wĕʾētveh-ATE
of
his
armour,
שֶׁ֣מֶןšemenSHEH-men
and
all
הַטּ֗וֹבhaṭṭôbHA-tove
that
וְאֵת֙wĕʾētveh-ATE
was
found
בֵּ֣יתbêtbate
in
his
treasures:
כֵּלָ֔יוkēlāywkay-LAV
there
was
וְאֵ֛תwĕʾētveh-ATE
nothing
כָּלkālkahl

אֲשֶׁ֥רʾăšeruh-SHER
in
his
house,
נִמְצָ֖אnimṣāʾneem-TSA
nor
in
all
בְּאֽוֹצְרֹתָ֑יוbĕʾôṣĕrōtāywbeh-oh-tseh-roh-TAV
dominion,
his
לֹֽאlōʾloh
that
הָיָ֣הhāyâha-YA
Hezekiah
דָבָ֗רdābārda-VAHR
shewed
אֲ֠שֶׁרʾăšerUH-sher
them
not.
לֹֽאlōʾloh
הֶרְאָ֧םherʾāmher-AM
חִזְקִיָּ֛הוּḥizqiyyāhûheez-kee-YA-hoo
בְּבֵית֖וֹbĕbêtôbeh-vay-TOH
וּבְכָלûbĕkāloo-veh-HAHL
מֶמְשַׁלְתּֽוֹ׃memšaltômem-shahl-TOH


Tags எசேக்கியா அவர்களை அங்கிகரித்து பின்பு அவர்களுக்குத் தன் பொக்கிஷசாலை அனைத்தையும் வெள்ளியையும் பொன்னையும் கந்தவர்க்கங்களையும் நல்ல பரிமளதைலத்தையும் தன் ஆயுதசாலை அனைத்தையும் தன் பொக்கிஷசாலைகளிலுள்ள எல்லாவற்றையும் காண்பித்தான் தன் அரமனையிலும் தன் ராஜ்யத்தில் எங்கும் எசேக்கியா அவர்களுக்குக் காண்பியாத பொருள் ஒன்றும் இல்லை
2 இராஜாக்கள் 20:13 Concordance 2 இராஜாக்கள் 20:13 Interlinear 2 இராஜாக்கள் 20:13 Image