Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 இராஜாக்கள் 20:7

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 20 2 இராஜாக்கள் 20:7

2 இராஜாக்கள் 20:7
பின்பு ஏசாயா: அத்திப்பழத்து அடையைக் கொண்டுவாருங்கள் என்றான்; அதை அவர்கள் கொண்டுவந்து, பிளவையின்மேல் பற்றுப்போட்டபோது அவன் பிழைத்தான்.

Tamil Indian Revised Version
பின்பு ஏசாயா: அத்திப்பழ அடையைக் கொண்டுவாருங்கள் என்றான்; அதை அவர்கள் கொண்டுவந்து, புண்ணின்மேல் பற்றுப்போட்டபோது அவன் பிழைத்தான்.

Tamil Easy Reading Version
பிறகு ஏசாயா அரசனிடம், “அத்திப் பழத்தின் அடையைப் பிசைந்து புண்களின் மேல் பற்று போடுங்கள்” என்றான். அவ்விதமாகவே அத்திப்பழத்தின் அடையைப் பிசைந்து எசேக்கியாவின் புண்ணின் மேல் பூசினார்கள். பிறகு எசேக்கியா குணமானான்.

திருவிவிலியம்
அப்பொழுது எசாயா, “ஓர் அத்திப் பழ அடை கொண்டு வாருங்கள்” என்றார். அவர்களும் அவ்வாறு கொண்டுவந்து அவர் குணமடையும்படி அதைக் கட்டியின்மேல் வைத்தனர்.

2 Kings 20:62 Kings 202 Kings 20:8

King James Version (KJV)
And Isaiah said, Take a lump of figs. And they took and laid it on the boil, and he recovered.

American Standard Version (ASV)
And Isaiah said, Take a cake of figs. And they took and laid it on the boil, and he recovered.

Bible in Basic English (BBE)
Then Isaiah said, Take a cake of figs. So they took it and put it on his wound, and he got better.

Darby English Bible (DBY)
And Isaiah said, Take a cake of figs. And they took and laid it on the boil, and he recovered.

Webster’s Bible (WBT)
And Isaiah said, Take a lump of figs. And they took and laid it on the boil, and he recovered.

World English Bible (WEB)
Isaiah said, Take a cake of figs. They took and laid it on the boil, and he recovered.

Young’s Literal Translation (YLT)
And Isaiah saith, `Take ye a cake of figs;’ and they take and lay `it’ on the boil, and he reviveth.

2 இராஜாக்கள் 2 Kings 20:7
பின்பு ஏசாயா: அத்திப்பழத்து அடையைக் கொண்டுவாருங்கள் என்றான்; அதை அவர்கள் கொண்டுவந்து, பிளவையின்மேல் பற்றுப்போட்டபோது அவன் பிழைத்தான்.
And Isaiah said, Take a lump of figs. And they took and laid it on the boil, and he recovered.

And
Isaiah
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
said,
יְשַׁעְיָ֔הוּyĕšaʿyāhûyeh-sha-YA-hoo
Take
קְח֖וּqĕḥûkeh-HOO
a
lump
דְּבֶ֣לֶתdĕbeletdeh-VEH-let
of
figs.
תְּאֵנִ֑יםtĕʾēnîmteh-ay-NEEM
took
they
And
וַיִּקְח֛וּwayyiqḥûva-yeek-HOO
and
laid
וַיָּשִׂ֥ימוּwayyāśîmûva-ya-SEE-moo
it
on
עַֽלʿalal
boil,
the
הַשְּׁחִ֖יןhaššĕḥînha-sheh-HEEN
and
he
recovered.
וַיֶּֽחִי׃wayyeḥîva-YEH-hee

Tags பின்பு ஏசாயா அத்திப்பழத்து அடையைக் கொண்டுவாருங்கள் என்றான் அதை அவர்கள் கொண்டுவந்து பிளவையின்மேல் பற்றுப்போட்டபோது அவன் பிழைத்தான்
2 இராஜாக்கள் 20:7 Concordance 2 இராஜாக்கள் 20:7 Interlinear 2 இராஜாக்கள் 20:7 Image