Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 இராஜாக்கள் 21:11

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 21 2 இராஜாக்கள் 21:11

2 இராஜாக்கள் 21:11
யூதாவின் ராஜாவாகிய மனாசே தனக்கு முன்னிருந்த எமோரியர் செய்த எல்லாவற்றைப்பார்க்கிலும் கேடாக இந்த அருவருப்புகளைச் செய்து, தன் நரகலான விக்கிரகங்களால் யூதாவையும் பாவஞ்செய்யப்பண்ணினபடியினால்,

Tamil Indian Revised Version
யூதாவின் ராஜாவாகிய மனாசே தனக்கு முன்னிருந்த எமோரியர்கள் செய்த எல்லாவற்றைப்பார்க்கிலும் கேடாக இந்த அருவருப்புகளைச் செய்து, தன் அருவருப்பான சிலைகளால் யூதாவையும் பாவம் செய்யவைத்ததால்,

Tamil Easy Reading Version
“யூத அரசனான மனாசேயின் செயல்கள் வெறுக்கத்தக்கவை (மிக அருவருப்பானவை) இவன் இவனுக்கு முன்பு செய்த எமோரியர்களைவிட கெட்ட செயல்களைச் செய்கிறான். தனது விக்கிரகங்கள் மூலம் யூதர்களையும் பாவத்துக்குள்ளாக்குகிறான்.

திருவிவிலியம்
“யூதாவின் அரசன் மனாசே அருவருப்பான வழக்கங்களில் ஈடுபட்டுத் தனக்கு முன்னிருந்த எமோரியர் செய்தவற்றைவிட மிகவும் தீயன செய்தான். சிலைகளை வழிபடச் செய்து யூதாவைப் பெரும் பாவத்திற்கு உள்ளாக்கினான்.

2 Kings 21:102 Kings 212 Kings 21:12

King James Version (KJV)
Because Manasseh king of Judah hath done these abominations, and hath done wickedly above all that the Amorites did, which were before him, and hath made Judah also to sin with his idols:

American Standard Version (ASV)
Because Manasseh king of Judah hath done these abominations, and hath done wickedly above all that the Amorites did, that were before him, and hath made Judah also to sin with his idols;

Bible in Basic English (BBE)
Because Manasseh, king of Judah, has done these disgusting things, doing more evil than all the Amorites before him, and making Judah do evil with his false gods,

Darby English Bible (DBY)
Because Manasseh king of Judah hath done these abominations, and hath done wickedly above all that the Amorites did, who were before him, and hath made Judah also to sin with his idols;

Webster’s Bible (WBT)
Because Manasseh king of Judah hath done these abominations, and hath done wickedly above all that the Amorites did, who were before him, and hath made Judah also to sin with his idols:

World English Bible (WEB)
Because Manasseh king of Judah has done these abominations, and has done wickedly above all that the Amorites did, who were before him, and has made Judah also to sin with his idols;

Young’s Literal Translation (YLT)
`Because that Manasseh king of Judah hath done these abominations — he hath done evil above all that the Amorites have done who `are’ before him, and causeth also Judah to sin by his idols;

2 இராஜாக்கள் 2 Kings 21:11
யூதாவின் ராஜாவாகிய மனாசே தனக்கு முன்னிருந்த எமோரியர் செய்த எல்லாவற்றைப்பார்க்கிலும் கேடாக இந்த அருவருப்புகளைச் செய்து, தன் நரகலான விக்கிரகங்களால் யூதாவையும் பாவஞ்செய்யப்பண்ணினபடியினால்,
Because Manasseh king of Judah hath done these abominations, and hath done wickedly above all that the Amorites did, which were before him, and hath made Judah also to sin with his idols:

Because
יַעַן֩yaʿanya-AN

אֲשֶׁ֨רʾăšeruh-SHER
Manasseh
עָשָׂ֜הʿāśâah-SA
king
מְנַשֶּׁ֤הmĕnaššemeh-na-SHEH
of
Judah
מֶֽלֶךְmelekMEH-lek
hath
done
יְהוּדָה֙yĕhûdāhyeh-hoo-DA
these
הַתֹּֽעֵב֣וֹתhattōʿēbôtha-toh-ay-VOTE
abominations,
הָאֵ֔לֶּהhāʾēlleha-A-leh
and
hath
done
wickedly
הֵרַ֕עhēraʿhay-RA
above
all
מִכֹּ֛לmikkōlmee-KOLE
that
אֲשֶׁרʾăšeruh-SHER
Amorites
the
עָשׂ֥וּʿāśûah-SOO
did,
הָֽאֱמֹרִ֖יhāʾĕmōrîha-ay-moh-REE
which
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
were
before
לְפָנָ֑יוlĕpānāywleh-fa-NAV

made
hath
and
him,
וַיַּֽחֲטִ֥אwayyaḥăṭiʾva-ya-huh-TEE
Judah
גַֽםgamɡahm
also
אֶתʾetet
to
sin
יְהוּדָ֖הyĕhûdâyeh-hoo-DA
with
his
idols:
בְּגִלּוּלָֽיו׃bĕgillûlāywbeh-ɡee-loo-LAIV


Tags யூதாவின் ராஜாவாகிய மனாசே தனக்கு முன்னிருந்த எமோரியர் செய்த எல்லாவற்றைப்பார்க்கிலும் கேடாக இந்த அருவருப்புகளைச் செய்து தன் நரகலான விக்கிரகங்களால் யூதாவையும் பாவஞ்செய்யப்பண்ணினபடியினால்
2 இராஜாக்கள் 21:11 Concordance 2 இராஜாக்கள் 21:11 Interlinear 2 இராஜாக்கள் 21:11 Image