2 இராஜாக்கள் 22:20
ஆகையால், இதோ, நான் உன்னை உன் பிதாக்களண்டையிலே சேர்த்துக் கொள்ளுவேன்; நீ சமாதானத்தோடே உன் கல்லறையில் சேர்வாய்; நான் இந்த ஸ்தலத்தின்மேல் வரப்பண்ணும் சகல பொல்லாப்பையும் உன் கண்கள் காண்பதில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார் என்பதைச் சொல்லுங்கள் என்றாள்; இந்த மறு உத்தரவை அவர்கள் போய் ராஜாவுக்குச் சொன்னார்கள்.
Tamil Indian Revised Version
ஆகையால், இதோ, நான் உன்னை உன் முன்னோர்களுக்கு அருகில் சேர்த்துக்கொள்ளுவேன்; நீ சமாதானத்தோடே உன் கல்லறையில் சேர்வாய்; நான் இந்த இடத்தின்மேல் வரச்செய்யும் சகல பொல்லாப்பையும் உன் கண்கள் காண்பதில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார் என்பதைச் சொல்லுங்கள் என்றாள்; இந்த மறுஉத்திரவை அவர்கள் போய் ராஜாவிற்குச் சொன்னார்கள்.
Tamil Easy Reading Version
‘எனவே, இப்போது உன்னை உனது முற்பிதாக்களிடம் சேர்ப்பேன். நீ சமாதானத்தோடு உன் கல்லறையில் சேர்வாய், நான் எருசலேமிற்குத் தரப்போகும் துன்பங்கள் எல்லாவற்றையும் உன் கண்கள் பார்க்காது’ என்று சொல்லுங்கள்” என்றாள். பிறகு இதனை அரசனிடம் போய் ஆசாரியனாகிய இல்க்கியா, அகீக்கா, அக்போர், சாப்பான், அசாயா ஆகியோர் சொன்னார்கள்.
திருவிவிலியம்
ஆதலால், இவ்விடத்தின் மேல் நான் வருவிக்க இருக்கும் தீமைகளையெல்லாம் உன் கண்ணால் காணாதபடி, உன்னை உன் மூதாதையர் இருக்கும் இடத்தில் கொண்டு சேர்ப்பேன். நீ மன அமைதியுடன் உன் கல்லறைக்குச் செல்வாய்” என்றார். அவர்கள் திரும்பிச் சென்று அரசருக்கு இச்செய்தியைத் தெரிவித்தனர்.
King James Version (KJV)
Behold therefore, I will gather thee unto thy fathers, and thou shalt be gathered into thy grave in peace; and thine eyes shall not see all the evil which I will bring upon this place. And they brought the king word again.
American Standard Version (ASV)
Therefore, behold, I will gather thee to thy fathers, and thou shalt be gathered to thy grave in peace, neither shall thine eyes see all the evil which I will bring upon this place. And they brought the king word again.
Bible in Basic English (BBE)
For this cause I will let you go to your fathers and be put in your last resting-place in peace, and your eyes will not see all the evil which I will send on this place. So they took this news back to the king.
Darby English Bible (DBY)
Therefore, behold, I will gather thee unto thy fathers, and thou shalt be gathered to thy grave in peace; and thine eyes shall not see all the evil that I will bring upon this place. And they brought the king word again.
Webster’s Bible (WBT)
Behold therefore, I will gather thee to thy fathers, and thou shalt be gathered into thy grave in peace; and thy eyes shall not see all the evil which I will bring upon this place. And they brought the king word again.
World English Bible (WEB)
Therefore, behold, I will gather you to your fathers, and you shall be gathered to your grave in peace, neither shall your eyes see all the evil which I will bring on this place. They brought the king word again.
Young’s Literal Translation (YLT)
therefore, lo, I am gathering thee unto thy fathers, and thou hast been gathered unto thy grave in peace, and thine eyes do not look on any of the evil that I am bringing in on this place;’ and they bring the king back word.
2 இராஜாக்கள் 2 Kings 22:20
ஆகையால், இதோ, நான் உன்னை உன் பிதாக்களண்டையிலே சேர்த்துக் கொள்ளுவேன்; நீ சமாதானத்தோடே உன் கல்லறையில் சேர்வாய்; நான் இந்த ஸ்தலத்தின்மேல் வரப்பண்ணும் சகல பொல்லாப்பையும் உன் கண்கள் காண்பதில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார் என்பதைச் சொல்லுங்கள் என்றாள்; இந்த மறு உத்தரவை அவர்கள் போய் ராஜாவுக்குச் சொன்னார்கள்.
Behold therefore, I will gather thee unto thy fathers, and thou shalt be gathered into thy grave in peace; and thine eyes shall not see all the evil which I will bring upon this place. And they brought the king word again.
| Behold | לָכֵן֩ | lākēn | la-HANE |
| therefore, | הִנְנִ֨י | hinnî | heen-NEE |
| I will gather | אֹֽסִפְךָ֜ | ʾōsipkā | oh-seef-HA |
| unto thee | עַל | ʿal | al |
| thy fathers, | אֲבֹתֶ֗יךָ | ʾăbōtêkā | uh-voh-TAY-ha |
| gathered be shalt thou and | וְנֶֽאֱסַפְתָּ֣ | wĕneʾĕsaptā | veh-neh-ay-sahf-TA |
| into | אֶל | ʾel | el |
| thy grave | קִבְרֹתֶיךָ֮ | qibrōtêkā | keev-roh-tay-HA |
| in peace; | בְּשָׁלוֹם֒ | bĕšālôm | beh-sha-LOME |
| eyes thine and | וְלֹֽא | wĕlōʾ | veh-LOH |
| shall not | תִרְאֶ֣ינָה | tirʾênâ | teer-A-na |
| see | עֵינֶ֔יךָ | ʿênêkā | ay-NAY-ha |
| all | בְּכֹל֙ | bĕkōl | beh-HOLE |
| evil the | הָֽרָעָ֔ה | hārāʿâ | ha-ra-AH |
| which | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| I | אֲנִ֥י | ʾănî | uh-NEE |
| will bring | מֵבִ֖יא | mēbîʾ | may-VEE |
| upon | עַל | ʿal | al |
| this | הַמָּק֣וֹם | hammāqôm | ha-ma-KOME |
| place. | הַזֶּ֑ה | hazze | ha-ZEH |
| And they brought | וַיָּשִׁ֥בוּ | wayyāšibû | va-ya-SHEE-voo |
| אֶת | ʾet | et | |
| the king | הַמֶּ֖לֶךְ | hammelek | ha-MEH-lek |
| word | דָּבָֽר׃ | dābār | da-VAHR |
Tags ஆகையால் இதோ நான் உன்னை உன் பிதாக்களண்டையிலே சேர்த்துக் கொள்ளுவேன் நீ சமாதானத்தோடே உன் கல்லறையில் சேர்வாய் நான் இந்த ஸ்தலத்தின்மேல் வரப்பண்ணும் சகல பொல்லாப்பையும் உன் கண்கள் காண்பதில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார் என்பதைச் சொல்லுங்கள் என்றாள் இந்த மறு உத்தரவை அவர்கள் போய் ராஜாவுக்குச் சொன்னார்கள்
2 இராஜாக்கள் 22:20 Concordance 2 இராஜாக்கள் 22:20 Interlinear 2 இராஜாக்கள் 22:20 Image