2 இராஜாக்கள் 23:11
கர்த்தரின் ஆலயத்திற்குள் போகிற இடந்தொடங்கி, பட்டணத்துக்குப் புறம்பே இருக்கிற நாத்தான்மெலெக் என்னும் பிரதானியின் அறை வீடு மட்டும் யூதாவின் ராஜாக்கள் சூரியனுக்கென்று வைத்திருந்த குதிரைகளை அகற்றி, சூரியனின் இரதங்களை அக்கினியில் சுட்டெரித்தான்.
Tamil Indian Revised Version
கர்த்தரின் ஆலயத்திற்குள் போகிற இடம்துவங்கி, பட்டணத்திற்கு வெளியே இருக்கிற நாத்தான்மெலெக் என்னும் பிரதானியின் அறைவீடுவரை யூதாவின் ராஜாக்கள் சூரியனுக்கென்று வைத்திருந்த குதிரைகளை அகற்றி, சூரியனின் இரதங்களை அக்கினியில் சுட்டெரித்தான்.
Tamil Easy Reading Version
முன்பு, யூத அரசன் கர்த்தரின் ஆலய வாசல் அருகில் குதிரைகளையும் இரதங்களையும் வைத்திருந்தான். இது நாத்தான்மெலெக் எனும் அதிகாரியின் அறையின் அருகில் இருந்தது. இவை சூரியத் தெய்வத்தை சிறப்பிப்பதற்காக வைக்கப்பட்டிருந்தது. அரசன் குதிரைகளை அப்புறப்படுத்திவிட்டு சூரியனின் இரதங்களை எரித்துவிட்டான்.
திருவிவிலியம்
அவர், ஆண்டவரின் இல்லத்தின் வாயிலருகில் இருந்த நாத்தான்மெலேக்கு என்ற மேற்பார்வையாளன் அறையை அடுத்து, யூதா அரசர்களால் கதிரவனுக்கென்று எழுப்பப்பட்டிருந்த குதிரைச் சிலைகளையும் அகற்றினார். கதிரவனின் தேர்களையோ நெருப்பில் சுட்டெரித்தார்.
King James Version (KJV)
And he took away the horses that the kings of Judah had given to the sun, at the entering in of the house of the LORD, by the chamber of Nathanmelech the chamberlain, which was in the suburbs, and burned the chariots of the sun with fire.
American Standard Version (ASV)
And he took away the horses that the kings of Judah had given to the sun, at the entrance of the house of Jehovah, by the chamber of Nathan-melech the chamberlain, which was in the precincts; and he burned the chariots of the sun with fire.
Bible in Basic English (BBE)
And he took away the horses which the kings of Judah had given to the sun, at the way into the house of the Lord, by the room of Nathan-melech, the unsexed servant, which was in the outer part of the building, and the carriages of the sun he put on fire.
Darby English Bible (DBY)
And he abolished the horses that the kings of Judah had appointed to the sun at the entrance of the house of Jehovah, by the chamber of Nathan-melech the chamberlain, which was in the suburbs, and burned the chariots of the sun, with fire.
Webster’s Bible (WBT)
And he took away the horses that the kings of Judah had given to the sun, at the entrance of the house of the LORD, by the chamber of Nathan-melech the chamberlain, which was in the suburbs, and burned the chariots of the sun with fire.
World English Bible (WEB)
He took away the horses that the kings of Judah had given to the sun, at the entrance of the house of Yahweh, by the chamber of Nathan-melech the chamberlain, which was in the precincts; and he burned the chariots of the sun with fire.
Young’s Literal Translation (YLT)
And he causeth to cease the horses that the kings of Judah have given to the sun from the entering in of the house of Jehovah, by the chamber of Nathan-Melech the eunuch, that `is’ in the suburbs, and the chariots of the sun he hath burnt with fire.
2 இராஜாக்கள் 2 Kings 23:11
கர்த்தரின் ஆலயத்திற்குள் போகிற இடந்தொடங்கி, பட்டணத்துக்குப் புறம்பே இருக்கிற நாத்தான்மெலெக் என்னும் பிரதானியின் அறை வீடு மட்டும் யூதாவின் ராஜாக்கள் சூரியனுக்கென்று வைத்திருந்த குதிரைகளை அகற்றி, சூரியனின் இரதங்களை அக்கினியில் சுட்டெரித்தான்.
And he took away the horses that the kings of Judah had given to the sun, at the entering in of the house of the LORD, by the chamber of Nathanmelech the chamberlain, which was in the suburbs, and burned the chariots of the sun with fire.
| And he took away | וַיַּשְׁבֵּ֣ת | wayyašbēt | va-yahsh-BATE |
| אֶת | ʾet | et | |
| horses the | הַסּוּסִ֗ים | hassûsîm | ha-soo-SEEM |
| that | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| the kings | נָֽתְנוּ֩ | nātĕnû | na-teh-NOO |
| of Judah | מַלְכֵ֨י | malkê | mahl-HAY |
| given had | יְהוּדָ֤ה | yĕhûdâ | yeh-hoo-DA |
| to the sun, | לַשֶּׁ֙מֶשׁ֙ | laššemeš | la-SHEH-MESH |
| in entering the at | מִבֹּ֣א | mibbōʾ | mee-BOH |
| of the house | בֵית | bêt | vate |
| Lord, the of | יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA |
| by | אֶל | ʾel | el |
| the chamber | לִשְׁכַּת֙ | liškat | leesh-KAHT |
| Nathan-melech of | נְתַן | nĕtan | neh-TAHN |
| the chamberlain, | מֶ֣לֶךְ | melek | MEH-lek |
| which | הַסָּרִ֔יס | hassārîs | ha-sa-REES |
| suburbs, the in was | אֲשֶׁ֖ר | ʾăšer | uh-SHER |
| and burned | בַּפַּרְוָרִ֑ים | bapparwārîm | ba-pahr-va-REEM |
| chariots the | וְאֶת | wĕʾet | veh-ET |
| of the sun | מַרְכְּב֥וֹת | markĕbôt | mahr-keh-VOTE |
| with fire. | הַשֶּׁ֖מֶשׁ | haššemeš | ha-SHEH-mesh |
| שָׂרַ֥ף | śārap | sa-RAHF | |
| בָּאֵֽשׁ׃ | bāʾēš | ba-AYSH |
Tags கர்த்தரின் ஆலயத்திற்குள் போகிற இடந்தொடங்கி பட்டணத்துக்குப் புறம்பே இருக்கிற நாத்தான்மெலெக் என்னும் பிரதானியின் அறை வீடு மட்டும் யூதாவின் ராஜாக்கள் சூரியனுக்கென்று வைத்திருந்த குதிரைகளை அகற்றி சூரியனின் இரதங்களை அக்கினியில் சுட்டெரித்தான்
2 இராஜாக்கள் 23:11 Concordance 2 இராஜாக்கள் 23:11 Interlinear 2 இராஜாக்கள் 23:11 Image