2 இராஜாக்கள் 23:12
யூதாவின் ராஜாக்கள் உண்டாக்கினதும், ஆகாசுடைய மேல்வீட்டில் இருந்ததுமான பலிபீடங்களையும், மனாசே கர்த்தருடைய ஆலயத்தின் இரண்டு பிராகாரங்களிலும் உண்டாக்கின பலிபீடங்களையும் ராஜா இடித்து, அவைகளின்; தூளை அங்கேயிருந்து எடுத்துக் கீதரோன் ஆற்றில் கொட்டினான்.
Tamil Indian Revised Version
யூதாவின் ராஜாக்கள் உண்டாக்கினதும், ஆகாசுடைய மேல்வீட்டில் இருந்ததுமான பலிபீடங்களையும், மனாசே கர்த்தருடைய ஆலயத்தின் இரண்டு பிராகாரங்களிலும் உண்டாக்கின பலிபீடங்களையும் ராஜா இடித்து, அவைகளின் தூளை அங்கேயிருந்து எடுத்துக் கீதரோன் ஆற்றில் கொட்டினான்.
Tamil Easy Reading Version
முன்பு, யூத அரசர்கள் ஆகாப் கட்டிடத்தின் கூரைமீது பலிபீடங்களைக் கட்டியிருந்தார்கள். மனாசேயும் கர்த்தருடைய இரு ஆலய முற்றத்திலும் பலிபீடங்களைக் கட்டியிருந்தான். யோசியா இப்பலிபீடங்கள் அனைத்தையும் அழித்து அவற்றின் துண்டுகளையும் தூளையும் கீதரோன் பள்ளத்தாக்கில் எறிந்தான்.
திருவிவிலியம்
மேலும், யூதா அரசர்களால் ஆகாசின் மாடியறை மேல்தளத்தில் அமைக்கப்பட்டிருந்த பலிபீடங்களையும், ஆண்டவரின் இல்லத்தின் இரண்டு முற்றங்களிலும் மனாசேயால் கட்டப்பட்டிருந்த பலிபீடங்களையும், அரசர் இடித்துத் தூளாக்கி அந்த இடிப்பாட்டைப் கிதரோன் நீரோடையில் கொட்டினார்.
King James Version (KJV)
And the altars that were on the top of the upper chamber of Ahaz, which the kings of Judah had made, and the altars which Manasseh had made in the two courts of the house of the LORD, did the king beat down, and brake them down from thence, and cast the dust of them into the brook Kidron.
American Standard Version (ASV)
And the altars that were on the roof of the upper chamber of Ahaz, which the kings of Judah had made, and the altars which Manasseh had made in the two courts of the house of Jehovah, did the king break down, and beat `them’ down from thence, and cast the dust of them into the brook Kidron.
Bible in Basic English (BBE)
And the altars on the roof of the high room of Ahaz, which the kings of Judah had made, and the altars which Manasseh had made in the two outer squares of the house of the Lord, were pulled down and crushed to bits, and the dust of them was put into the stream Kidron.
Darby English Bible (DBY)
And the king broke down the altars that were on the roof of the upper chamber of Ahaz, which the kings of Judah had made, and the altars that Manasseh had made in the two courts of the house of Jehovah, and he shattered them, [removing them] from thence, and cast the powder of them into the torrent of Kidron.
Webster’s Bible (WBT)
And the altars that were on the top of the upper chamber of Ahaz, which the kings of Judah had made, and the altars which Manasseh had made in the two courts of the house of the LORD, did the king beat down, and broke them down from thence, and cast the dust of them into the brook Kidron.
World English Bible (WEB)
The altars that were on the roof of the upper chamber of Ahaz, which the kings of Judah had made, and the altars which Manasseh had made in the two courts of the house of Yahweh, did the king break down, and beat [them] down from there, and cast the dust of them into the brook Kidron.
Young’s Literal Translation (YLT)
And the altars that `are’ on the top of the upper chamber of Ahaz, that the kings of Judah made, and the altars that Manasseh made in the two courts of the house of Jehovah, hath the king broken down, and removeth thence, and hath cast their dust unto the brook Kidron.
2 இராஜாக்கள் 2 Kings 23:12
யூதாவின் ராஜாக்கள் உண்டாக்கினதும், ஆகாசுடைய மேல்வீட்டில் இருந்ததுமான பலிபீடங்களையும், மனாசே கர்த்தருடைய ஆலயத்தின் இரண்டு பிராகாரங்களிலும் உண்டாக்கின பலிபீடங்களையும் ராஜா இடித்து, அவைகளின்; தூளை அங்கேயிருந்து எடுத்துக் கீதரோன் ஆற்றில் கொட்டினான்.
And the altars that were on the top of the upper chamber of Ahaz, which the kings of Judah had made, and the altars which Manasseh had made in the two courts of the house of the LORD, did the king beat down, and brake them down from thence, and cast the dust of them into the brook Kidron.
| And the altars | וְאֶת | wĕʾet | veh-ET |
| that | הַֽמִּזְבְּח֡וֹת | hammizbĕḥôt | ha-meez-beh-HOTE |
| were on | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| top the | עַל | ʿal | al |
| of the upper chamber | הַגָּג֩ | haggāg | ha-ɡAHɡ |
| of Ahaz, | עֲלִיַּ֨ת | ʿăliyyat | uh-lee-YAHT |
| which | אָחָ֜ז | ʾāḥāz | ah-HAHZ |
| the kings | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| of Judah | עָשׂ֣וּ׀ | ʿāśû | ah-SOO |
| had made, | מַלְכֵ֣י | malkê | mahl-HAY |
| altars the and | יְהוּדָ֗ה | yĕhûdâ | yeh-hoo-DA |
| which | וְאֶת | wĕʾet | veh-ET |
| Manasseh | הַֽמִּזְבְּחוֹת֙ | hammizbĕḥôt | ha-meez-beh-HOTE |
| had made | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| two the in | עָשָׂ֣ה | ʿāśâ | ah-SA |
| courts | מְנַשֶּׁ֔ה | mĕnašše | meh-na-SHEH |
| of the house | בִּשְׁתֵּ֛י | bištê | beesh-TAY |
| Lord, the of | חַצְר֥וֹת | ḥaṣrôt | hahts-ROTE |
| did the king | בֵּית | bêt | bate |
| beat down, | יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA |
| down them brake and | נָתַ֣ץ | nātaṣ | na-TAHTS |
| from thence, | הַמֶּ֑לֶךְ | hammelek | ha-MEH-lek |
| and cast | וַיָּ֣רָץ | wayyāroṣ | va-YA-rohts |
| מִשָּׁ֔ם | miššām | mee-SHAHM | |
| dust the | וְהִשְׁלִ֥יךְ | wĕhišlîk | veh-heesh-LEEK |
| of them into | אֶת | ʾet | et |
| the brook | עֲפָרָ֖ם | ʿăpārām | uh-fa-RAHM |
| Kidron. | אֶל | ʾel | el |
| נַ֥חַל | naḥal | NA-hahl | |
| קִדְרֽוֹן׃ | qidrôn | keed-RONE |
Tags யூதாவின் ராஜாக்கள் உண்டாக்கினதும் ஆகாசுடைய மேல்வீட்டில் இருந்ததுமான பலிபீடங்களையும் மனாசே கர்த்தருடைய ஆலயத்தின் இரண்டு பிராகாரங்களிலும் உண்டாக்கின பலிபீடங்களையும் ராஜா இடித்து அவைகளின் தூளை அங்கேயிருந்து எடுத்துக் கீதரோன் ஆற்றில் கொட்டினான்
2 இராஜாக்கள் 23:12 Concordance 2 இராஜாக்கள் 23:12 Interlinear 2 இராஜாக்கள் 23:12 Image