2 இராஜாக்கள் 25:1
அவன் ராஜ்யபாரம்பண்ணும் ஒன்பதாம் வருஷம் பத்தாம் மாதம் பத்தாந்தேதியிலே பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரும் அவனுடைய எல்லா இராணுவமும் எருசலேமுக்கு விரோதமாய் வந்து, அதற்கு எதிரே பாளயமிறங்கி, சுற்றிலும் அதற்கு எதிராகக் கொத்தளங்களைக் கட்டினார்கள்.
Tamil Indian Revised Version
அவன் அரசாட்சிசெய்யும் ஒன்பதாம்வருடம் பத்தாம்மாதம் பத்தாந்தேதியிலே பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் அவனுடைய எல்லா படைகளோடு எருசலேமுக்கு விரோதமாக வந்து, அதற்கு எதிரே முகாமிட்டு, சுற்றிலும் அதற்கு எதிராக முற்றுகைச் சுவர்களைக் கட்டினான்.
Tamil Easy Reading Version
எனவே, பாபிலோன் அரசனும், அவனது படைகளும், எருசலேமிற்கு எதிராகப் போரிட வந்தனர். இது சிதேக்கியாவின் 9வது ஆட்சியாண்டின் பத்தாம் மாதத்தின் பத்தாம் நாளில் நடந்தது. நேபுகாத் நேச்சார் தன் படையை நிறுத்தி நகரத்திற்குள் யாரும் போகாமலும் வெளியேறாமலும் தடுத்துவிட்டான். பின் நகரத்தைச்சுற்றி கொத்தளச் சுவரைக் கட்டினான்.
திருவிவிலியம்
செதேக்கியாவினது ஆட்சியின் ஒன்பதாம் ஆண்டு பத்தாம் மாதம் பத்தாம் நாளில், பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர் தன் எல்லாப் படைகளோடு எருசலேமுக்கு எதிராக வந்து, பாளையம் இறங்கி அதைச் சுற்றிலும் முற்றுகைத் தளம் எழுப்பினான்.
Other Title
எருசலேமின் வீழ்ச்சி§(2 குறி 36:13-21; எரே 52:3-11)
King James Version (KJV)
And it came to pass in the ninth year of his reign, in the tenth month, in the tenth day of the month, that Nebuchadnezzar king of Babylon came, he, and all his host, against Jerusalem, and pitched against it; and they built forts against it round about.
American Standard Version (ASV)
And it came to pass in the ninth year of his reign, in the tenth month, in the tenth day of the month, that Nebuchadnezzar king of Babylon came, he and all his army, against Jerusalem, and encamped against it; and they built forts against it round about.
Bible in Basic English (BBE)
Now in the ninth year of his rule, on the tenth day of the tenth month, Nebuchadnezzar, king of Babylon, came against Jerusalem with all his army and took up his position before it, building earthworks all round the town.
Darby English Bible (DBY)
And it came to pass in the ninth year of his reign, in the tenth month, on the tenth of the month, [that] Nebuchadnezzar king of Babylon came, he and all his army, against Jerusalem, and encamped against it; and they built turrets against it round about.
Webster’s Bible (WBT)
And it came to pass in the ninth year of his reign, in the tenth month, in the tenth day of the month, that Nebuchadnezzar king of Babylon came, he, and all his army, against Jerusalem, and encamped against it; and they built forts against it on all sides.
World English Bible (WEB)
It happened in the ninth year of his reign, in the tenth month, in the tenth day of the month, that Nebuchadnezzar king of Babylon came, he and all his army, against Jerusalem, and encamped against it; and they built forts against it round about.
Young’s Literal Translation (YLT)
And it cometh to pass, in the ninth year of his reign, in the tenth month, in the tenth of the month, come hath Nebuchadnezzar king of Babylon, he and all his force, against Jerusalem, and encampeth against it, and buildeth against it a fortification round about.
2 இராஜாக்கள் 2 Kings 25:1
அவன் ராஜ்யபாரம்பண்ணும் ஒன்பதாம் வருஷம் பத்தாம் மாதம் பத்தாந்தேதியிலே பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரும் அவனுடைய எல்லா இராணுவமும் எருசலேமுக்கு விரோதமாய் வந்து, அதற்கு எதிரே பாளயமிறங்கி, சுற்றிலும் அதற்கு எதிராகக் கொத்தளங்களைக் கட்டினார்கள்.
And it came to pass in the ninth year of his reign, in the tenth month, in the tenth day of the month, that Nebuchadnezzar king of Babylon came, he, and all his host, against Jerusalem, and pitched against it; and they built forts against it round about.
| And it came to pass | וַיְהִי֩ | wayhiy | vai-HEE |
| ninth the in | בִשְׁנַ֨ת | bišnat | veesh-NAHT |
| year | הַתְּשִׁיעִ֜ית | hattĕšîʿît | ha-teh-shee-EET |
| of his reign, | לְמָלְכ֗וֹ | lĕmolkô | leh-mole-HOH |
| tenth the in | בַּחֹ֣דֶשׁ | baḥōdeš | ba-HOH-desh |
| month, | הָֽעֲשִׂירִי֮ | hāʿăśîriy | ha-uh-see-REE |
| in the tenth | בֶּֽעָשׂ֣וֹר | beʿāśôr | beh-ah-SORE |
| month, the of day | לַחֹדֶשׁ֒ | laḥōdeš | la-hoh-DESH |
| Nebuchadnezzar that | בָּ֠א | bāʾ | ba |
| king | נְבֻֽכַדְנֶאצַּ֨ר | nĕbukadneʾṣṣar | neh-voo-hahd-neh-TSAHR |
| of Babylon | מֶֽלֶךְ | melek | MEH-lek |
| came, | בָּבֶ֜ל | bābel | ba-VEL |
| he, | ה֧וּא | hûʾ | hoo |
| all and | וְכָל | wĕkāl | veh-HAHL |
| his host, | חֵיל֛וֹ | ḥêlô | hay-LOH |
| against | עַל | ʿal | al |
| Jerusalem, | יְרֽוּשָׁלִַ֖ם | yĕrûšālaim | yeh-roo-sha-la-EEM |
| pitched and | וַיִּ֣חַן | wayyiḥan | va-YEE-hahn |
| against | עָלֶ֑יהָ | ʿālêhā | ah-LAY-ha |
| built they and it; | וַיִּבְנ֥וּ | wayyibnû | va-yeev-NOO |
| forts | עָלֶ֖יהָ | ʿālêhā | ah-LAY-ha |
| against | דָּיֵ֥ק | dāyēq | da-YAKE |
| it round about. | סָבִֽיב׃ | sābîb | sa-VEEV |
Tags அவன் ராஜ்யபாரம்பண்ணும் ஒன்பதாம் வருஷம் பத்தாம் மாதம் பத்தாந்தேதியிலே பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரும் அவனுடைய எல்லா இராணுவமும் எருசலேமுக்கு விரோதமாய் வந்து அதற்கு எதிரே பாளயமிறங்கி சுற்றிலும் அதற்கு எதிராகக் கொத்தளங்களைக் கட்டினார்கள்
2 இராஜாக்கள் 25:1 Concordance 2 இராஜாக்கள் 25:1 Interlinear 2 இராஜாக்கள் 25:1 Image